Please Login to view full dashboard.

வணிக முகாமைத்துவம்

Author : Admin

68  
Topic updated on 02/15/2019 07:18am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வணிக முயற்சியொன்றின் இலக்கினையும் குறிக்கோளையும் வினைத்திறனுடனும் செயற்திறன் மிக்க வகையிலும் அடைந்து கொள்ளும் பொருட்டு அவ்வணிகத்தின் மனித,பௌதீக,நிதி,தகவல் ஏனைய வளங்களை திட்டமிடல்,ஒழுங்கமைத்தல்,நெறிப்படுத்தல்,கட்டுப்படுத்தல் போன்ற முகாமை பணிகளிற்கு உட்படுத்தி, நிறுவனக் குறிக்கோளை அடைந்து கொள்ளுதல் வணிக முகாமைத்துவம் எனப்படும்.

முகாமைத்துவ வளங்கள்

  • மனித வளம்
  • பௌதீக வளம்
  • நிதிவளம்
  • தகவல் வளம்

முகாமைத்துவ உள்ளீட்டு வெளியீட்டு தொழிற்பாடு

01
முகாமை பணிகளிடையிலான தொடர்புPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

02

முகாமைத்துவ மட்டங்கள்

03

முகாமையாளரின் சிறப்பு தகமைகள்

  • அறிவு
  • திறன்
  • சாதகமான மனப்பாங்கு

முகாமைத்துவ திறன்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

04

முகாமையாளரின் திறன்களின் வகைகள்

சாதாரண திறன்

  • தொழிநுட்ப திறன்
  • மானிடத் திறன்
  • எண்ணக்கரு திறன்

விசேட திறன்

  • மொழித்திறன்
  • உடற்திறன்
  • தொழிற்திறன்
  • ஒத்துழைப்பு
  • முன்னிற்றல்

நவீன முகாமைத்துவ திறன்கள்

  • தீர்மானமெடுக்கும் திறன்
  • நேர முகாமைத்துவ திறன்
  • பூகோள முகாமைத்துவ திறன்
  • தொடர்பாடல் தொழிநுட்ப திறன்

முகாமைத்துவ வகிபங்குகள்

  • நபர்சார் வகிபங்குகள் 
    • பிரதானி / பேரளவு தலைவர்
    • தலைவர்
    • இணைப்பு அதிகாரி
  • தகவல்சார் வகிபங்குகள்
    • கண்காணிப்பாளர்
    • தகவல் பரிமாற்றுபவர்
    • உத்தியோக பூர்வ பேச்சாளர்
  • தீர்மானம்சார் வகிபங்குகள்
    • முயற்சியாளர்
    • பிரச்சினையை விடுவிப்பவர்
    • வள ஒதுக்கீட்டாளர்
    • பேரம் பேசுபவர்
RATE CONTENT 0, 0
QBANK (68 QUESTIONS)

அதிகாரம் பின்வருவனவற்றுள் எதன் மூலம் பயன்பெறும்?

Review Topic
QID: 19761
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூறுகளுள் எது எந்த வணிக நிறுவகத்துக்கும் பொதுவானதாகும்?

Review Topic
QID: 19762
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது முகாமைச் செயன்முறையின் ஒரு தொழிற்பாடு அன்று?

Review Topic
QID: 19763
Hide Comments(0)

Leave a Reply

வணிக நிறுவகம் ஒன்றிலே உயர்மட்ட முகாமையாளர்களுக்கு மட்டும் தீர்மானமெடுக்கும் அதிகாரம் இருத்தலுக்கு வழங்கும் பெயர்?

Review Topic
QID: 19765
Hide Comments(0)

Leave a Reply

முகாமைச் செயன்முறையின் ஒரு மூலக்கூறு எது?

Review Topic
QID: 19767
Hide Comments(0)

Leave a Reply

நெடுங்காலத்தில் எய்தப்படுவதற்குரிய குறிப்பான விரிந்த பெறுபேறு எவ்வாறு அழைக்கப்படும்?

Review Topic
QID: 19768
Hide Comments(0)

Leave a Reply

முகாமையாளர் ஒருவரது பிரதான கடமைப்பங்கு எது?

Review Topic
QID: 19771
Hide Comments(0)

Leave a Reply

ஒரு வணிக நிறுவகக் கட்டமைப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. Image Tip இந்நிறுவகம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது?

Review Topic
QID: 19772
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எந்தவொரு நிறுவனத்துக்குமான பொதுவான கூறு எது?

Review Topic
QID: 19776
Hide Comments(0)

Leave a Reply

ஒரு அமைப்பு வரைபடம் பிரதிபலிப்பது?

Review Topic
QID: 19779
Hide Comments(0)

Leave a Reply

ஹென்றி மின்ற்ஸ் பேக் (Henry Mintzberg) என்பவரது கருத்துப்படி முகாமையாளர்களது நபர்களுக்கிடையிலான வகிபாகம் என்பது?

Review Topic
QID: 19781
Hide Comments(0)

Leave a Reply

முகாமைத்துவத் தொழிற்பாடு என்ற வகையில் ஒழுங்குபடுத்தல் என்பதன் நோக்கம்?

Review Topic
QID: 19782
Hide Comments(0)

Leave a Reply

முகாமையில் ஒரு வளமாகக் கருதப்படாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 19735
Hide Comments(0)

Leave a Reply

குறித்துரைத்த கால எல்லைக்குள் நிறுவனமொன்றின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுதலுக்கு வழங்கும் பதம் யாது?

Review Topic
QID: 19736
Hide Comments(0)

Leave a Reply

நிறுவகமொன்று நெடுங்காலத்தில் எய்த எதிர்பார்ப்பதை விளக்குவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 19738
Hide Comments(0)

Leave a Reply

நிறுவன அமைப்பு வரைபடம் ஒன்றின் மாதிரி Image Tip மேலே தரப்பட்டுள்ளது. இவ்வகையான நிறுவன அமைப்பு வரைபடத்தின் மூலம் எடுத்துக் காட்டப்படும் அடிப்படை முகாமைத்துவத் தத்துவம்?

Review Topic
QID: 19784
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் மிகவும் பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19787
Hide Comments(0)

Leave a Reply

ஏனைய முகாமைத்துவத் தொழிற்பாடுகளுக்கு வழிகாட்டுவதற்கான அடிப்படை முகாமைத்துவத் தொழிற்பாடு எது?

Review Topic
QID: 19788
Hide Comments(0)

Leave a Reply

X Y
A. நெறிப்படுத்தல் 1. நெகிழ்வுத் தன்மை
B. திட்டமிடல் 2. அளவிடத்தக்கவை
C. குறிக்கோள்கள் 3. தூண்டுதலளிப்பு
D. அதிகாரம் 4. மையப்படுத்தப்பட்ட
E. கட்டுப்படுத்தல் 5. நியமங்களை உருவாக்குதல்

X மற்றும் Y நிரல்களில் தரப்பட்டுள்ள பதங்கள் தொடர்பாகப் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19789
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ‘பயனுறுதி” (Effectiveness) என்ற பதத்திற்குச் சரியான கருத்தைத் தரும் கூற்றைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19792
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் இலக்குகளை அடைதல் எதன் மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றது?

Review Topic
QID: 19794
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X நிரலானது முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் Y நிரலானது தொழிற்பாடுகளுக்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

X Y
 A. திட்டமிடல் 1. பெறுபேறுகளை அளவிடுதலும், வேறுபாடுகளை இனங்காணுதலும்
 B. ஒழுங்கமைத்தல் 2. ஊக்குவித்தலும் தொடர்பாடலும்
 C. நெறிப்படுத்தல் 3. அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை கையளித்தல்
 D. கட்டுப்படுத்தல் 4. இலக்குகள் மற்றும் நோக்கங்களை உருவாக்குதல்

X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19795
Hide Comments(0)

Leave a Reply

ஒரு இலட்சிய நோக்குக் கூற்று (A Mission Statement) என்பது?

Review Topic
QID: 19797
Hide Comments(0)

Leave a Reply

“பயனுறுதி” (Effectiveness) என்ற எண்ணக்கருவை விவரிக்கும் மிகச்சிறந்த கூற்றைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19798
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவோருள் முகாமைத்துவத் திறன்களை அறிமுகப்படுத்தியவர் யார்?

Review Topic
QID: 19802
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் முகாமைசார் மட்டம் சார்ந்த பதவி நிலைகள் சில கீழே தரப்படுகின்றன.
A – மேற்பார்வையாளர்

B – சந்தைப்படுத்தல் முகாமையாளர்

C – நிதி முகாமையாளர்

D – பிரதம நிறைவேற்று அதிகாரி

E – ஆய்வு அபிவிருத்தி முகாமையாளர்

F– நலன்புரி அலுவலர்

G – மனித வள முகாமையாளர்

H– வேலைப் பணிப்பாளர் (Working Director)

I – உற்பத்தி முகாமையாளர் து – முகாரி (Foreman)
மேலே தரப்பட்டவற்றுள் நடுத்தர முகாமைத்துவ மட்ட பதவிநிலைகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதி எது?

Review Topic
QID: 19803
Hide Comments(0)

Leave a Reply

வணிக நிறுவனம் ஒன்றின் வினைத்திறனை அடைந்து கொள்வதற்கு வசதி செய்கின்ற ஒரு காரணி?

Review Topic
QID: 19805
Hide Comments(0)

Leave a Reply

நிறைவேற்று ஆதார முறைமை (Executive Support Systems) பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19806
Hide Comments(0)

Leave a Reply

உயர்மட்ட முகாமையாளர்களுக்கு எக்காரணத்தினால் எண்ணக்கருவாக்கத் திறன் முக்கியமானதாகக் காணப்படுகின்றது?

Review Topic
QID: 19807
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையானது நிறுவனமொன்றின் சில நடவடிக்கைகளையும் முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

நடவடிக்கைகள் தொழிற்பாடுகள்
 A. தொழிற்பிரிப்பு  1. திட்டமிடல்
 B. ஊழியர் ஊக்கப்படுத்தல்  2. ஒழுங்கமைத்தல்
 C. நியமங்களை உருவாக்குதல்  3. தலைமை வகித்தல்
 D. சூழல்சார் பகுப்பாய்வு  4. கட்டுப்படுத்தல்

நிறுவன நடவடிக்கைகளின்படி முகாமைத்துவத் தொழிற்பாடுகள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19810

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank