குறித்த ஒரு வேலைக்கு மிகவும் பொருத்தமான நபரின் வகையினை விவரிக்கும் ஆவணம் அழைக்கப்படுவது
Review Topicமனித வளங்களுக்கான கேள்வியை எதிர்வுகூறும்போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு காரணி
Review TopicX கம்பனியானது கட்டங்களை நிர்மாணிக்கும் ஒரு கம்பனி ஆகும். கட்டட ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடிப்பதற்கு போதுமான அளவில் பொருத்தமான வேலையாட்கள் வழங்கப்படுவதில்லை என்பது இக்கம்பனியின் முன்வரிசை முகாமையாளர்கள் எப்பொழுதும் கூறும் புகார் ஆகும். இது கம்பனியின் எப்பிரச்சினைகளைக் குறித்து நிற்கின்றது?
Review Topicமனித வளங்களுக்கான தேவையை எதிர்வு கூறுவதில் கருத்திற்கொள்ள வேண்டிய காரணிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topicபின்வரும் அட்டவணையில் X மற்றும் Y நிரல்கள், மனித வள முகாமைத்துவத்துக்குப் பொருத்தமான சில தகவல்களை எடுத்துக் காட்டுகின்றது.
X | Y |
---|---|
A. ஊழியருடைய உரிமைகள் | 1. வேலை ஒப்பந்தத்தின் பிரகாரம் வேலையை பெற்றுக்கொள்வது |
B. ஊழியர்களது பொறுப்பு | 2. சிறந்த ஒரு வேலைச் சூழலைப் பேணுதல் |
C. உடைமையாளரது உரிமை | 3. தொழில்சார் விபத்துக்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் |
D. உடைமையாளரது பொறுப்பு | 4. நிறுவனத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக வேலை செய்தல் |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.
Review Topicபின்வருவன ஆட்சேர்ப்பு மற்றும் தெரிவுசெய்தல் செயன்முறையின் சில படிமுறைகள் ஆகும்.
A – வேலை விளம்பரப்படுத்தலைத் தயாரித்தல்
B – விண்ணப்பதாரிகள் தொடர்பான சுருக்கப் பட்டியலைத் தயாரித்தல்
C – வேலை விவரணத்தைத் தயாரித்தல்
D – நேர்முகப் பரீட்சையை நடத்துதல்
E – வேலை குறித்துரைத்தலைத் தயாரித்தல்
இவற்றை ஒழுங்குமுறையாக வரிசைப்படுத்தினால், சரியான விடையாக அமைவது
Review Topicகுறித்த ஒரு வேலைக்கு மிகவும் பொருத்தமான நபரின் வகையினை விவரிக்கும் ஆவணம் அழைக்கப்படுவது

Review Topic