பொருட்கள் சேவைகள் பரிமாற்றத்தில் பயன்படும் எந்த ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகமும் பணம் ஆகும்.
காசோலை மீதான குறுக்குக் கோடிடலில் “கைமாறத்தகாதது” எனும் பதத்தின் பிரயோகம் கருதுவது யாது?
Review Topicபின்வருவனவற்றுள் எது உத்தரவு பெற்ற சிறப்பு வங்கியொன்று வாடிக்கையாளர்களுக்கு ஆற்றும் ஒரு தொழிற்பாடு அன்று?
Review Topicகாசோலையொன்றின் MICR (Magnetic Ink Character Recognition) கோட்டில் பின்வரும் தகவல்களுள் எது குறிக்கப்படும்?
Review Topicபின்வருவனவற்றுள் ஒரு உரிமம் (அனுமதி) பெற்ற வணிக வங்கி (Licensed Commercial bank) எது?
Review Topicகாசோலை மூலம் கொடுப்பனவு செய்வதைப் போன்று ஏறக்குறைய அதே மாதிரியான மின்னியல் பணக் கொடுப்பனவு (electronic money payment)
Review Topicபொது மக்களிடம் இருந்து வைப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கு மத்திய வங்கியால் அனுமதி வழங்கப்பட்ட நிறுவகம் ஒன்று?
Review Topicகீழே தரப்பட்டுள்ள அட்டவணைகளில் அட்டவணை A ஆனது சில வெளிநாட்டு நாணயங்களை எடுத்துக் காட்டுவதுடன் அட்டவணை B அவற்றுக்கான இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்தை எடுத்துக் காட்டுகின்றது.
அட்டவணை A | அட்டவணை B |
A. டொலர் (ஐக்கிய அமெரிக்கா) | 1. ரூபா 144.05 |
B. பவுண்ஸ் (இங்கிலாந்து) | 2. ரூபா 114.50 |
C. யூரோ (ஐரோப்பிய சமூகம்) | 3. ரூபா 173.72 |
D. யென் (ஜப்பான்) | 4. ரூபா 1.26 |
அட்டவணை A யில் உள்ள வெளிநாட்டு நாணயங்களுக்கும் அட்டவணை B யில் உள்ள இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்திற்கும் இடையேயுள்ள சரியான இணைப்பை எந்தத் தொகுதி காட்டுகின்றது?
Review Topicபொது மக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிறுவகங்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topicபின்வரும் அட்டவணை இரு நிரல்களைக் கொண்டுள்ளது. அதில் முதலாவது நிரல் நிதி நிறுவனங்களையும் இரண்டாவது நிரல் நிறுவனங்களுக்கான உதாரணங்களையும் தருகின்றது.
நிதி நிறுவனங்கள் | உதாரணங்கள் |
A – உரிமம் பெற்ற வணிக வங்கிகள் | 1. தேசிய சேமிப்பு வங்கி |
B – உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் | 2. தேசிய அபிவிருத்தி வங்கி |
3. DFCC வங்கி | |
4.ICICI வங்கி |
நிதி நிறுவனங்களுக்கும் அவற்றுக்கான உதாரணங்களுக்கும் பொருத்தமான இணைப்பைக் காட்டுகின்ற தொகுதியைத் தெரிவு செய்க
Review Topicபணம் என்றால் என்ன?
பின்வருவன மேற்கூறப்பட்ட வினாவுக்கு ஐந்து மாணவர்களால் தரப்பட்ட விடைகள் ஆகும். இவற்றுள் மிகவும் பொருத்தமான விடை எது?
பின்வரும் அட்டவணையில் X நிரலானது பிரதான நிதி நிறுவனங்களையும், Y நிரலானது நிதிநிறுவனங்களுக்கான சில பெயர்களையும் தருகின்றது.
X | Y |
A. உரிமம் பெற்ற வணிக வங்கிகள் | 1. தேசிய அபிவிருத்தி வங்கி |
B. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் | 2. ராஜரட்டை அபிவிருத்தி வங்கி |
C. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் | 3. ஸ்ராண்டட் சார்ட்டற் வங்கி |
D. பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் | 4. தேசிய சேமிப்பு வங்கி |
5. வரையறுத்த L.B. பினான்ஸ் | |
6. சனச அபிவிருத்தி வங்கி | |
7. வரையறுத்த மேக்கன்ரைல் இன்வெஸ்ற்மன்ற் | |
8. மக்கள் வங்கி | |
9. வரையறுத்த கொமர்ஷல் கிறெடிற் |
X மற்றும் Y தொடர்பில் சரியான இணைப்பைக் காட்டும் தொகுதி எது?
Review Topicகாசோலை குறுக்குக்கோடிடல் வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளது.
பொதுவான (சாதாரண) குறுக்குக் கோடிடல்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topic
பின்வருவன இலங்கை மத்திய வங்கியின் சில நோக்கங்கள் மற்றும் தொழிற்பாடுகள் ஆகும்.
A- நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் B – பரிமாற்று வீதக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
C – விலை உறுதிப்பாட்டைப் பேணுதல் D – நாணயங்களை வெளியிடுவதும் வழங்குதலும்
E – நிதி முறைமையில் உறுதித் தன்மையைப் பேணுதல்
மேற்கூறப்பட்டவற்றுள் இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது.
A – நடைமுறைக் கணக்குகளின் மீதிகள் B – சேமிப்புக் கணக்குகளின் மீதிகள்
C – தாள் மற்றும் குற்றி நாணயங்கள் D – கடன் அட்டைகளும் வரவு அட்டைகளும்
E – வலிதான காசோலைகள்
மேலே காணப்படுபவற்றுள் அண்மித்த பணமாகக் கருதப்படுவது / கருதப்படுபவை எது / எவை?
பின்வரும் பட்டியலானது இலங்கையில் தொழிற்படும் சில வங்கிகளை எடுத்துக் காட்டுகின்றது.
A – தேசிய சேமிப்பு வங்கி B – மக்கள் வங்கி C – தேசிய அபிவிருத்தி வங்கி
D – DFCC வர்த்தன வங்கி E – அரச ஈட்டு முதலீட்டு வங்கி F – சனச அபிவிருத்தி வங்கி
மேற்கூறப்பட்டவற்றுள் உரிமம் பெற்ற விசேட (சிறப்பு) வங்கிகள் எவை?
A – சட்டப்பணம் B – வங்கிப் பணம் C– கறுப்புப் பணம்
D – அண்மியப்பணம் E – இலத்திரனியல் பணம் F – கடன் பணம்.
மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் இலங்கையில் பயன்படுத்தப்படும் பணவகைகளை மட்டும் கொண்ட தொகுதியினைத் தெரிவுசெய்க.
பின்வரும் அட்டவணையில் X மற்றும் Y நிரல்கள் காசோலை கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய சில தகவல்களைக் காட்டுகின்றன.
X | Y |
A. வகைகள் | 1. பிறப்பிப்பவர், கட்டளையைப் பெறுபவர், பணம் பெறுபவர் |
B. சம்பந்தப்படுவோர் | 2. பொதுமுறை, சிறப்புமுறை |
C. குறுக்குக் கோடிடல் | 3. காவி, கட்டளை |
X,Y நிரல்களின் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.
Review Topicநாடுகளையும் நாணயங்களையும் கொண்ட பட்டியல் ஒன்று கீழே தரப்படுகின்றது.
நாடு | நாணயம் |
A. இத்தாலி | 1. வொன் |
B. அவுஸ்திரேலியா | 2. டொலர் |
C. தென் கொரியா | 3. றிங்கிற் |
D. மலேசியா | 4. யூரோ |
நாடு மற்றும் அதன் நாணயம் தொடர்பில் சரியாகப் பொருந்துகின்ற தொகுதியைத் தெரிவு செய்க?
Review Topicஇலங்கை மத்திய வங்கியின் சில தொழிற்பாடுகள் கீழே தரப்படுகின்றன
A – நிதிக் கொள்கைகளைப் பேணுதல்
B – அரச கடனை முகாமை செய்தல்
C – அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துதல்
D – அரசாங்கத்தின் பொருளாதார அறிவுரைஞராகத் தொழிற்படுதல்
E – ஊழியர் சேமலாப நிதியத்தை முகாமை செய்தல்
F – பிராந்திய அபிவிருத்திக்காக நுண் நிதி போன்ற நிகழ்ச்சித் திட்டங்களைக் கூட்டிணைத்தல்
மேலே தரப்பட்ட தொழிற்பாடுகளுள் இலங்கை மத்திய வங்கியின் நிறுவக முகவராண்மைத் தொழிற்பாடுகளை உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க.
தன்னியக்க வங்கிச் சேவைகளின் (Automated Banking Services) மூலம் வங்கிக்கு மட்டும் கிடைக்கக் கூடிய ஓர் அனுகூலம்?
Review Topicகாசோலை மீதான குறுக்குக் கோடிடலில் “கைமாறத்தகாதது” எனும் பதத்தின் பிரயோகம் கருதுவது யாது?

நண்றி