Please Login to view full dashboard.

நெறிப்படுத்தல்

Author : Admin

10  
Topic updated on 02/15/2019 06:12am

நெறிப்படுத்தல் செயன்முறையின் பிரதான கருமங்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தலைமைத்துவம்
  • ஊக்குவித்தல்
  • தொடர்பாடல்

தலைமைத்துவம்

  • வணிகமொன்றின் இலக்கினையும் குறிக்கோளினையும் வினைத்திறனாகவும் செயற்திறன் மிக்க வகையிலும் அடைந்து கொள்ளும் பொருட்டு அந்நிறுவனத்திலுள்ள தொழிலாளர்களின் நடத்தையின் மீது செல்வாக்கு செலுத்துவதன் மூலம் அவர்களது வேலைகளையும், கடமைகளையும் செய்விக்கக் கூடிய ஆற்றல் தலைமைத்துவமாகும்.

தலைமைத்துவ வலுக்கள்

  • அனுபவ வலு
  • ஆளுமை வலு
  • வசீகர வலு
  •  சீரமைக்கும் வலு
  •  வெகுமதி வலு
  •  மதிப்பளிக்கும் வலு
  • தகவல் வலு

தலைமைத்துவ பாங்குகள்

  • சர்வதிகார தலைமைத்துவம்
  • ஜனநாயக தலைமைத்துவம்
  • தடையில்லாத் தலைமைத்துவம்

முகாமையாளர் – தலைவர் வேறுபாடு

முகாமையாளர் தலைவர்
  • அதிகார வலுவினை பயன்படுத்தல்
  • தலைமைத்துவ வலுக்களை பிரயோகிப்பவர்
  • பதவிசார் வலு காணப்படும்
  • தனிநபர்சார் வலுக்கள் காணப்படும்
  • வளங்களையும் பணிகளையும் முகாமை செய்பவர்
  • செல்வாக்கு செலுத்தி தலைமை தாங்குபவர்
  • தீர்மானம் மேற்கொள்பவர்
  • புத்துருவாக்கத்தில் ஈடுபடுபவர்
  • குறுங்காலத்துடன் தொடர்புடையவர்
  • நீண்டகாலத்துடன் தொடர்புடையவர்

ஊக்கப்படுத்தலின் வகைகள்

  • பணரீதியான / நிதிசார் ஊக்குவிப்பு
  • பணரீதியான/ நிதிசாரா ஊக்குவிப்பு
RATE CONTENT 0, 0
QBANK (10 QUESTIONS)

தேவதாசன் என்பவர் இலங்கை இராணுவத்தின் அணித் தலைவர் (Captain) ஆவார். அவரது பதவியின் மூலம் அவர் பெற்றுக் கொள்ளும் வலு?

Review Topic
QID: 19791
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நிறுவகத்திலே வழிபடுத்து தலைவர் (leader) ஒருவருக்கான நியம வலுவைத் தோற்றுவிப்பது எது?

Review Topic
QID: 19742
Hide Comments(0)

Leave a Reply

செயலூக்கமளித்தல் எனப்படுவது?

Review Topic
QID: 19751
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் இரு நிரல்களும் தலைமைவகித்தலின் கூறுகளையும் நோக்கங்களையும் உள்ளடக்கியுள்ளன. தலைமைவகித்தலின் கூறுகள், நோக்கங்கள் தொடர்பில் சிறந்த மாற்று இணைப்பைத் தெரிவு செய்க.

கூறு நோக்கம்
A – செயலூக்கம்  1 – பின்னூட்டல்
B – தலைமைத்துவம்  2 – தேவைகளைப் பூர்த்திசெய்தல்
C – தொடர்பாடல்  3 – மாற்றங்களை அறிமுகப்படுத்தல்
Review Topic
QID: 19783
Hide Comments(0)

Leave a Reply

தேவதாசன் என்பவர் இலங்கை இராணுவத்தின் அணித் தலைவர் (Captain) ஆவார். அவரது பதவியின் மூலம் அவர் பெற்றுக் கொள்ளும் வலு?

Review Topic
QID: 19791

ஒரு நிறுவகத்திலே வழிபடுத்து தலைவர் (leader) ஒருவருக்கான நியம வலுவைத் தோற்றுவிப்பது எது?

Review Topic
QID: 19742

செயலூக்கமளித்தல் எனப்படுவது?

Review Topic
QID: 19751

பின்வரும் அட்டவணையில் இரு நிரல்களும் தலைமைவகித்தலின் கூறுகளையும் நோக்கங்களையும் உள்ளடக்கியுள்ளன. தலைமைவகித்தலின் கூறுகள், நோக்கங்கள் தொடர்பில் சிறந்த மாற்று இணைப்பைத் தெரிவு செய்க.

கூறு நோக்கம்
A – செயலூக்கம்  1 – பின்னூட்டல்
B – தலைமைத்துவம்  2 – தேவைகளைப் பூர்த்திசெய்தல்
C – தொடர்பாடல்  3 – மாற்றங்களை அறிமுகப்படுத்தல்
Review Topic
QID: 19783
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank