அரசாங்கத்தின் பொருளாதார நோக்கங்களும், அவற்றை அடைந்து கொள்வதற்கான வணிக சமூகத்தின் பங்களிப்பும் கீழே தரப்படுகின்றது.
A – விலை உறுதிப்பாடு
B – வரிக்கொடுப்பனவுகள்
C – முழு அளவிலான வேலைவாய்ப்பு
D – உள்ளுர் வளங்களின் பயன்பாடு
E – சூழலுக்கு நேயமான நடத்தை
F – பொருளாதார வினைத்திறன்
மேலே குறிப்பிடப்பட்டவற்றுள் அரசாங்கப் பொருளாதார நோக்கங்களாக எவற்றைக் கருதமுடியும்?
பின்வரும் அட்டவணையில் X நிரலில் வணிகம் மற்றும் அரசுடன் தொடர்புடைய சில செயற்பாடுகளும் Y நிரலில் இச் செயற்பாடுகளின் விளைவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
X | Y |
---|---|
A. அரசு வணிகங்களின் மீது செல்வாக்குச் செலுத்துவது | 1. பொருளாதாரத்தின் பணவழங்கலில் ஆகும். |
B. அரசின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வணிகங்கள் உதவுவது | 2. ஒரு போட்டியாளராவதன் மூலமாகும். |
C. அரசின் இறைக் கொள்கைகள் வணிகத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவது | 3. உள்நாட்டு மூலப் பொருட்களை பயன்படுத்துவதனால் ஆகும். |
D. அரசின் பணக் கொள்கைகள் செல்வாக்கு செலுத்துவது | 4. பொருட்களின் விற்பனை அதிகரிப்பதன் மூலம் இலாபம் அதிகரிப்பதனால் ஆகும். |
E. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் பாதுகாப்பு முக்கியமாக அமைவது | 5. உற்பத்திகளின் மீது பல்வேறு வரிகளை விதிப்பதன் ஊடாக பொருட்களின் விலையை உயர்வடையச் செய்வதன் மூலம் ஆகும். |
X,Y நிரல்களின் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?
Review Topicஅரசாங்கத்தின் பொருளாதார நோக்கங்களும், அவற்றை அடைந்து கொள்வதற்கான வணிக சமூகத்தின் பங்களிப்பும் கீழே தரப்படுகின்றது.

Review Topic