ஒரு வணிக முயற்சியின் நிறைவேற்றுதற்குரிய பணிக்கும் அம்முயற்சியைச் சேர்ந்த ஆட்களுக்குமிடையிலுள்ள நியமமான தொடர்பைக் குறித்து நிற்பது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇலக்குகளை நிறுவி அவற்றை அடையும் வழிமுறைகளைத் தெரிவு செய்யும் செயன்முறைக்கு வழங்கும் பெயர்?
Review Topicநிறுவக நோக்கங்களையும் (aims) குறிக்கோள்களையும் (objectives) அடைவதற்கான வழிகளையும் உபாயங்களையும் தீர்மானித்தல் எப்பரப்பினுள் அடங்கும்?
Review Topicமுன்னோக்கிச் செயற்படும் சிந்தனைத் திறனை வேண்டி நிற்கும் முகாமைத்துவத் தொழிற்பாடு?
Review TopicA –குறிப்பான நோக்கங்களையும், குறிக்கோள்களையும் குவிமையப்படுத்துதல்
B – அருமையான வளங்களை உற்பத்தித்திறனாகப் பயன்படுத்துதல்
C – நடைமுறைச் சாத்தியமானதாக இருத்தல்
D – நெகிழ்வுத்தன்மையுடையதாக இருத்தல்
E – காலவோட்டத்துடன் மாற்றமுறும் வேலைச்சூழலின் மீது குவிமையப்படுத்துதல்
F – நிறுவனத்தின் சகல அங்கத்தவர்களுக்கும் விளங்கிக் கொள்ளத்தக்கதாக இருத்தல்
மேற்கூறப்பட்டவற்றுள் திட்டமிடல் தத்துவங்களாகக் கருதப்படுபவை எவை?
திட்டமிடலின்போது எவ்விடயங்களைக் கருத்திற் கொள்ளல் வேண்டும் எனும் வினாவிற்கு சில மாணவர்கள் வழங்கிய பதில்கள் பின்வருமாறாகும்.
A – நடைமுறைத் தன்மை, B – வளைந்து கொடுக்கும் தன்மை, C – சந்தர்ப்பத்திற்கு ஏற்ற திட்டமிடல், D – குறிப்பிட்ட கால இடைவெளியைக் கொண்டிருத்தல், E – வளங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மை மேலே குறிப்பிடப்பட்டவற்றுள் திட்டமிடலின்போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்?

தீர்மானம் எடுத்தலின் வகைகள் எவை