Please Login to view full dashboard.

தரவு- தகவல்

Author : Admin

6  
Topic updated on 02/15/2019 04:30am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

தரவு- தகவல்

  • நிறுவனமொன்றின் இலக்குகளையும் நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கும் போட்டித் தன்மையின் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்குமான வளமொன்றாகத் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
  • தொடர்பாடல் தொழில்நுட்பப் பரம்பலைப் பொருளாதார, சமூக அபிவிருத்தியின் பல்வேறு யுகங்களுக்கேற்ப குறிப்பிடலாம்.
    • இடம்பெயர் யுகம்
    • விவசாய யுகம்
    • கைத்தொழில் யுகம்
    • தகவல் யுகம்

தரவு – தகவல் வேறுபாடுகள்

தரவு தகவல்
  • தரவு ஒழுங்கமைக்கும் செயற்பாட்டிற்கு உருமாற்றும் ஆரம்ப விடயம்
  • தரவுகளை ஒழுங்கமைக்கும் செயற்பாட்டில் உருவாகும் விளைவு
  • தீர்மானம் எடுக்க நேரடியாக பயன்படுத்த முடியாது
  • நேரடியாகப் பயன்படுத்தலாம்
  • பெறுமதியற்றது
  • பெறுமதியுடையவை
  • மூலப்பொருளொன்றாகும்
  • முடிவுப் பொருளொன்றாகும்

தரவு ஒழுங்கமைத்தல் செயற்பாடு

bs

தரவு ஒழுங்கமைத்தல் செயற்பாட்டு கருமங்கள்

  • வகைப்படுத்தல்
  • தெரிவு செய்தல்
  • கணித்தல்
  • பொழிப்பாக்கல்

தரவுகள் தயாரிக்கும் நுட்பங்கள்

  • கையியக்க முறை
  • பகுதிக் கையியக்க முறை
  • இலத்திரனியல் முறை
  • இலத்திரனியல் தரவு தயாரித்தல்

சிறந்த தகவலின் பண்புகள்

  • பொருத்தமானது
  • சரியானது
  • பூரணமானது
  • நம்பகமானது
  • பாதுகாப்பானது
  • திருத்தமானது
  • விபரண ரீதியானது

தகவல்களை வகைப்படுத்தல்

  • மூலத்தின் அடிப்படை
    • உள்ளக
    • வெளியக
  • தன்மையின் அடிப்படை
    • பண்பு
    • அளவு
  • முகாமைத்துவ மட்டத்தின் அடிப்படையில்
    • உபாய மட்டம்
    • அறிவு மட்டம்
  • காலத்தின் அடிப்படை
    • எதிர்காலம்
    • நிகழ்காலம்
    • இறந்த காலம்
  • நிகழ்வின் அடிப்படை
    • நிச்சயமானது
    • நிகழத்தக்கது
  • உற்பத்திக் கிரய அடிப்படையில்
    • நிதி
    • உற்பத்தி
    • சந்தைப்படுத்தல்
    • மனித வளம்
RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

தரவுப் பணியாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தகவல்  முறைமை?

Review Topic
QID: 17862
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவோர் நிறுவனமொன்றின் பல்வேறு வகுதியையும் சார்ந்த ஊழியர்கள் ஆவர்.
A – கட்டடக் கலைஞர்கள்          B – கணக்குப் பதிவாளர்கள்           C – பொறியியலாளர்கள்
D – இயந்திர இயக்குநர்கள்      E – செயலாளர்கள்               F – விஞ்ஞானிகள்

Review Topic
QID: 17879
Hide Comments(0)

Leave a Reply

எழுத்து வடிவிலான உரையாடலுக்கு (Text chatting) அடிப்படையில் தேவைப்படுவது?

Review Topic
QID: 17898
Hide Comments(0)

Leave a Reply

தரவுப் பணியாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தகவல்  முறைமை?

Review Topic
QID: 17862

பின்வருவோர் நிறுவனமொன்றின் பல்வேறு வகுதியையும் சார்ந்த ஊழியர்கள் ஆவர்.
A – கட்டடக் கலைஞர்கள்          B – கணக்குப் பதிவாளர்கள்           C – பொறியியலாளர்கள்
D – இயந்திர இயக்குநர்கள்      E – செயலாளர்கள்               F – விஞ்ஞானிகள்

Review Topic
QID: 17879

எழுத்து வடிவிலான உரையாடலுக்கு (Text chatting) அடிப்படையில் தேவைப்படுவது?

Review Topic
QID: 17898
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank