பின்வரும் அட்டவணையில் x நிரலானது தகவல் முறைமை ஒன்றின் கூறுகளையும் y நிரலானது அக்கூறுகளுடன் தொடர்புபட்ட உருப்படிகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
X : கூறுகள் | Y : உருப்படிகள் |
வன்பொருள் | 1 – விதிகளும் பிரமாணங்களும் |
மென்பொருள் | 2 – மைக்ரோசொப்ட் (microsoft) |
உயிர்ப்பொருள் | 3 – உற்றுநோக்கி (monitor) |
நிறுவனப்பொருள் | 4 – பயன்படுத்துனர் (user) |
நடைமுறைகள் | 5 – வின்டோஸ் (windows) |
x இற்கும் y இற்கும் பொருந்துகின்ற சரியான இணைப்பைத் தெரிவு செய்க
Review Topicபின்வரும் அட்டவணையில் x நிரலானது தகவல் முறைமை ஒன்றின் கூறுகளையும் y நிரலானது அக்கூறுகளுடன் தொடர்புபட்ட உருப்படிகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

Review Topic