வணிகமொன்றின் இலக்கினையும் குறிக்கோளினையும் வினைத்திறனுடனும்,செயற்திறன் மிக்க வகையிலும் அடையும் பொருட்டு அவ்வணிகத்தின் மனித,பௌதீக,நிதி, தகவல் வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைப்பகிர்வு,திணைக்களப்படுத்தல்,ஒழுங்கமைப்பினை ஏற்படுத்தல்,தொடர்புபடுத்தல் பணிகள் என்பவற்றிற்கிடையிலான தொடர்பு ஆகும்.
பின்வரும் அட்டவணையில் X நிரலானது சில ஒழுங்கமைத்தல் தத்துவங்களையும் Y நிரலானது அத்தத்துவங்களுக்கான வரைவிலக்கணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
X | Y |
---|---|
A. கட்டளைச் சங்கிலி | 1. ஒரு முகாமையாளருக்கு, நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான வலு. |
B. கட்டுப்பாட்டு விசாலம் | 2. மேற்பார்வையாளருக்கு, முடிவுகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கடப்பாடும், வெளியீட்டை நியாயப்படுத்தலும். |
C. அதிகாரம் | 3. ஒரு முகாமையாளருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கீழுள்ளவர்களின் (ஊழியர்களின்) எண்ணிக்கை. |
D. வகைகூறல் | 4. மேல்மட்ட முகாமையில் இருந்து கீழ் மட்ட முகாமைக்கு அதிகாரம் பாய்ந்து செல்லும் முறை (வழி) |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?
Review Topicஅதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் ஏற்படாத விளைவு குறிப்பிடப்பட்டுள்ள கூற்றினைத் தெரிவு செய்க?
Review Topicபின்வரும் அட்டவணையில் முறையே X நிரலானது முகாமைசார் பதவி நிலைகளுக்காக சோடிகளையும் Y நிரலானது திணைக்களப்படுத்தலுக்கான சில அடிப்படைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
X | Y |
---|---|
A. நிதி முகாமையாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர் | 1. உற்பத்திப் பொருள் |
B. ஆடை உற்பத்தி முகாமையாளர், தோற்பொருட்கள் உற்பத்தி முகாமையாளர் | 2. செயன்முறை |
C. மொத்தச் சந்தைப்படுத்தல் முகாமையாளர், சில்லறைச் சந்தைப்படுத்தல் முகாமையாளர் | 3. தொழிற்பாடு |
D. தரக் கட்டுப்பாட்டு முகாமையாளர், பொதி செய்தலுக்கான முகாமையாளர் | 4. வாடிக்கையாளர் |
முகாமைசார் பதவி நிலைகளுக்கமைய திணைக்களப்படுத்தலுக்கான அடிப்படைகள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க?
Review Topicஉண்மையான பெறுபேறுகள் திட்டமிட்ட பெறு பேறுகளுடன் ஒத்திருத்தலை முகாமையாளர்கள் உறுதிசெய்ய உதவும் செயன் முறை யாது?
Review Topicதர்க்க ரீதியாகத் தொடர்புபட்ட தொழில் நடவடிக்கைகளைத் தொகுதியாக்குதல் என்பது எவ்வாறு அழைக்கப்படும்?
Review Topicபின்வரும் அட்டவணையில் X நிரலானது சில ஒழுங்கமைத்தல் தத்துவங்களையும் Y நிரலானது அத்தத்துவங்களுக்கான வரைவிலக்கணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

Review Topic