வெளிநாட்டவர்கள் சியாரா கணக்கின் ஊடாக கொழும்பு பங்குச் சந்தையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியும்.
இக்கணக்குகளைப் பேணும் வங்கி பொறுப்பக வங்கி.
பின்வருவனவற்றுள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் பங்கு கொடுக்கல் வாங்கல்களைத் தீர்த்து வைக்கும் அமைப்பு எது?
குறிப்பிட்ட சில பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகளின் விலை மட்டங்களின் ஏற்றத்தாழ்வுகளை கொழும்புப் பங்குச் சந்தையில் எடுத்துக்காட்டும் விலைச் சுட்டி மிலங்கா விலைச் சுட்டி (MPI) என அழைக்கப்படுகின்றது. இச்சுட்டியைக் கணிப்பிடுவதற்காக தெரிவு செய்யப்படும் பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை
பின்வரும் இரண்டு கூற்றுகளையும் கருத்திற் கொண்டு சரியான விடையைத் தெரிவு செய்க.
1. கம்பனியின் நீண்டகால வளர்ச்சியுடன் பங்குதாரரது குறிக்கோள்கள் சிலவேளைகளில் முரண்படலாம்.
2. பங்குதாரர்கள் உயர்வான பங்கிலாபத்தை எதிர் பார்க்கும் போது நிறுத்திவைத்த இலாபம் குறையும்.
கொழும்புப் பங்குப் பரிமாற்றூடகத்தின் நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புபடாத தரப்பினர்
சாதாரண பங்கு மூலதனம், ஒதுக்கங்கள் ஆகியவற்றின் மொத்தத் தொகையிலும் பார்க்கக் கடன் மூலதனம் குறைவாகக் காணப்படும்போது அவ்விகிதமானது எப்பெயர் கொண்டு அழைக்கப்படும்?