Please Login to view full dashboard.

இலங்கையின் நிதிச் சந்தை

Author : Admin

16  
Topic updated on 02/15/2019 09:42am

இலங்கையின் நிதிச் சந்தைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பணச் சந்தை
  • மூலதனச் சந்தை

பணச்சந்தை வகைகள்

  • வங்கிகளுக்கிடையிலான அழைப்புக்கடன் சந்தை
  • திறைசேரி உண்டியலுக்கான சந்தை
  • அக அந்நியச் செலாவணிச் சந்தை
  • வணிகப் பத்திரச் சந்தை

திறைசேரி உண்டியல்களுக்கான சந்தை

  • முதலாந்தரச் சந்தை
  • இரண்டாந்தரச் சந்தை
  • மீள் கொள்வனவுச் சந்தை
  • நேர்மாற்று மீள்கொள்வனவுச் சந்தை

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள்

  • வங்கி வீதம் (R)
  • மீள்கொள்வனவு வீதம் (RR)
  • நேர் மாற்று மீள்கொள்வனவு வீதம் (RRR)

பணச்சந்தை கருவிகள் ஆவணங்கள்

  • திறைசேரி உண்டியல்
  • மத்திய வங்கியின் குறுங்கால பிணை முறிகள்
  • வைப்புச் சான்றிதழ்
  • வரியொதுக்கல் சான்றிதழ்
  • வணிகப் பத்திரம்

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு நவீன மயப்படுத்தல்(LANKA SETTLE)

  • அதே நேர மொத்தத் தீர்ப்பனவு முறை (RTGS)
  • பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறை (SSSS)
  • காசோலை பிரதிவிம்பத் தீர்ப்பனவு முறை (CICS)
RATE CONTENT 0, 0
QBANK (16 QUESTIONS)

நிதிச்சந்தையில் உள்ளது,

Review Topic
QID: 25231
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் மூலதனச் சந்தையைச் சேர்ந்தது எது?

Review Topic
QID: 25236
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் பணச் சந்தையைச் சேர்ந்தது எது?

Review Topic
QID: 25242
Hide Comments(0)

Leave a Reply

நிதிச் சந்தை எதனைக் கொண்டமையும்?

Review Topic
QID: 25259
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் நிதிச் சந்தை தொடர்பில் மிகவும் சரியான கூற்று எது?

Review Topic
QID: 25273
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் மூலதனச் சந்தையின் உபசந்தைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 25277
Hide Comments(0)

Leave a Reply

மிகப் பெரியளவிலான கூறப்பட்ட மூலதனத்துடன் மிகவும் உயர்ந்தளவிலான கம்பனிகளைப் பட்டியற்படுத்துவதற்கான பட்டியற்திரை (board) எவ்வாறு அழைக்கப்படும்?

Review Topic
QID: 25279
Hide Comments(0)

Leave a Reply

நிதிச்சந்தையில் உள்ளது,

Review Topic
QID: 25231

பின்வருவனவற்றுள் மூலதனச் சந்தையைச் சேர்ந்தது எது?

Review Topic
QID: 25236

பின்வருவனவற்றுள் பணச் சந்தையைச் சேர்ந்தது எது?

Review Topic
QID: 25242

நிதிச் சந்தை எதனைக் கொண்டமையும்?

Review Topic
QID: 25259

பின்வருவனவற்றுள் நிதிச் சந்தை தொடர்பில் மிகவும் சரியான கூற்று எது?

Review Topic
QID: 25273

பின்வருவனவற்றுள் மூலதனச் சந்தையின் உபசந்தைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 25277

மிகப் பெரியளவிலான கூறப்பட்ட மூலதனத்துடன் மிகவும் உயர்ந்தளவிலான கம்பனிகளைப் பட்டியற்படுத்துவதற்கான பட்டியற்திரை (board) எவ்வாறு அழைக்கப்படும்?

Review Topic
QID: 25279
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank