Message for Students
உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.
இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .
Recent Questions
X | Y |
தேசியக் குறியீடு | 1. ஒரே குறியீட்டின் கீழ் பொருட்தொகுதியொன்றை முன்வைத்தல் |
தனிப்பட்ட குறியீடு | 2. ஒரே நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்காக வெவ்வேறாகக் குறியீடுகளை பயன்படுத்தல் |
குடும்பக் குறியீடு | 3. உற்பத்தியாளரினால் உற்பத்திப் பொருட்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததன் பின்னர் வியாபாரிகளினால் அவ்வுற்பத்திக்குப் பயன்படுத்தும் குறியீடு |
பண்டக் குறியீடு | 4. சந்தைக்குச் சுயமான குறியீடு பயன்படுத்தப்படும். |
x நிரலில் குறியீட்டு வகைகளும் y நிரலில் அவற்றின் சுருக்கமான விளக்கமும் காட்டக்கூடியவாறு சரியாகப் பொருத்தும் பொழுது கிடைக்கும் விடையாக இருப்பது.
Review Topicபின்வரும் தகவல்களில் விலையிடலின் நோக்கத்தை மாத்திரம் கொண்டுள்ள விடையினைத் தெரிவு செய்க.
A – சந்தையில் நிலைத்திருத்தல் B – சந்தையில் தனது பங்குகளை உச்சப்படுத்திக் கொள்ளல்
C – கிரயத்தை மதிப்பிடல் D- நிகழ்கால இலாபத்தை உச்சப்படுத்திக் கொள்ளல்
E – பண்டத்திற்கான கேள்வியை எதிர்வு கூறல் F – சந்தையின் சாரத்தினை(இலாபத்தினை) உறிஞ்சிக் கொள்ளல்
பொருளொன்றின் உற்பத்தி மட்டமும் அவற்றுக்குரிய உதாரணங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
உற்பத்தி மட்டங்கள் | உதாரணங்கள் |
A. நேர்நலன்கள் | 1. எதிர்பார்ப்பு இன்றி எழுதுதல் |
B. அடிப்படை உற்பத்தி | 2. பேனைக்குரிய Ink |
C. எதிர்பார்க்கும் உற்பத்தி | 3. பேனையினால் நேரத்தை அறிதல் |
D. விருத்தி செய்யப்பட்ட உற்பத்தி | 4. பேனையினால் எழுதுதல் |
E. சக்தி மிக்க உற்பத்தி | 5. பேனைக்கு வடிவமைப்பு ஒன்றை வழங்கல் |
உற்பத்தி மட்டங்களையும் உதாரணங்களையும் பொருத்தும் போது கிடைக்கின்ற சரியான விடைத்தொகுதியாக இருப்பது.
Review Topicபொருளொன்றின் வாழ்க்கைச் சுற்றின் படிமுறைகள் தொடர்பான கூற்றுக்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
(A) அறிமுகப்படுத்தும் படிமுறையின் போது விற்பனையானது மிகவும் மெதுவாகவே அதிகரிக்கும்.
(B) முதிர்ச்சியடைந்த படிமுறைகளின் போதே விற்பனைகள் அதிகரிக்கும்.
(C) விருத்தியடையும் படிமுறையின் போதே இலாபத்தில் அதிகரித்துச் செல்லும் போக்கைகக் காண முடியும்
(D) அபிவிருத்தி படிமுறையின் போதே வருமானம் உயர்வடையும்.
(E) இலாபம் குறைவடைந்து செல்லல் பலவீனமான படிமுறையின் போதே இடம்பெறும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்களில் சரியான கூற்றுக்கள் உள்ளடக்கப்படும் தொகுதியாக இருப்பது?
பின்வருவன சந்தைப்படுத்தற் கலவையில் உள்ளடங்கும் சில கருவிகள் (வழழடள) ஆகும்.
A – பண்டக் குறி B – கழிவு C – விளம்பரப்படுத்தல்
D – விநியோக முறைகள் E – போக்குவரத்து F – பொதிகட்டல்
G – கொடுப்பனவு H – தரம் I – நேர்ச் சந்தைப்படுத்தல்
J – உத்தரவாதங்கள் K – பொதுசனத் தொடர்பாடல் L – நிகழ்வுகளும் அனுபவங்களும்
மேற்குறித்தவற்றுள் ஒரு உற்பத்திப் பொருளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.
போட்டியாளர்களது விலைகளை அடிப்படையாகக் கொண்டு தனது பொருட்களுக்கு விலையை நிர்ணயித்தல் எவ்வாறு அழைக்கப்படும்?
Review TopicX நிரலானது சந்தைப்படுத்தல் கலவைகளையும் Y நிரலானது அதன் கூறுகளையும் எடுத்துக்காட்டுகின்றது.
X | Y |
A. பொருள் | 1. விலைக்கழிவு |
B. விலை | 2. பிரதேசம் |
C. இடம் | 3. உத்தரவாதம் |
D. மேம்படுத்தல் | 4. விற்பனைப் பணியாளர் |
5. வியாபாரக் குறியீடு | |
6. கடன் நிபந்தனை | |
7. நேர் சந்தைப்படுத்தல் | |
8. போக்குவரத்து |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.
Review Topicஉயர்ந்த விலையுடைய பொருட்கள் உயர்தரமானவை என்ற வகையில் விலையிடல் எவ்வாறு அழைக்கப்படும்?
Review Topicசந்தையில் முன்வைக்கப்படும் உற்பத்திப் பொருளொன்றின் மட்டங்கள் சில பின்வருமாறு
A – எதிர்பார்க்கப்பட்ட உற்பத்திப்பொருள் B – அடிப்படை,உற்பத்திப் பொருள்
C – மூல நலன்களைக் கொண்ட உற்பத்திப்பொருள் D – எதிர்கால உற்பத்திப் பொருள்
E – விருப்பு உற்பத்திப் பொருள்
உற்பத்திப் பொருளுக்குரிய மேற்கூறிய மட்டங்களை ஒழுங்குமுறையாக ஒழுங்குபடுத்தும் போது கிடைக்கும் விடையைத்தெரிவு செய்க?
பொருள் ஒன்றின் வாழ்க்கை வட்டத்தில் பொருள் பற்றிய எண்ணத்தை உருவாக்கும் கட்டம்?
Review TopicRecent Public Feedback
No Recent Comments Available on this Category
Recent Video or Images
No Recent Videos Available on this Category
Topic Updates
- சந்தைப்படுத்தல் பணிகள் on 16/02/2019
- காப்புறுதி on 15/02/2019
- அகச்சூழல் on 15/02/2019
- வணிகத் திட்டமொன்றின் உள்ளடக்கங்கள் on 15/02/2019
- நம்பிக்கை அலகுகள் on 15/02/2019
- இலங்கையின் பங்குச் சந்தை on 15/02/2019
- இலத்திரனியல் நிதி நிறுவன முறை on 15/02/2019
- வணிகத் துறையில் புதிய போக்கு on 15/02/2019
- இலங்கையின் நிதிச் சந்தை on 15/02/2019
- பணம் on 15/02/2019
- இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி on 15/02/2019
- வணிகச்சூழல் on 15/02/2019
- சந்தை துண்டமாக்கல் on 15/02/2019
- சிறப்புத்தேர்ச்சி on 15/02/2019
- சிறு வணிகம் on 15/02/2019
- கணினி வலையமைப்பு on 15/02/2019
- தொழில் உறவு on 15/02/2019
- வணிகத்திட்டம் on 15/02/2019
- வணிக முகாமைத்துவம் on 15/02/2019
- வணிகத்தில் அக்கறை கொண்ட தரப்பினர் on 15/02/2019
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் on 15/02/2019
- தகவல் முறைமையை வகைப்படுத்தல் on 15/02/2019
- வணிக நோக்கம் on 15/02/2019
- முயற்சியாண்மை திறன் விருத்தி on 15/02/2019
- உற்பத்திக்காரணிகள் on 15/02/2019
- நுகர்வோர் பாதுகாப்பு on 15/02/2019
- கட்டுப்படுத்தல் on 15/02/2019
- நெறிப்படுத்தல் on 15/02/2019
- பொருளாதாரக் கொள்கைகள் on 15/02/2019
- ஒழுங்கமைத்தல் on 15/02/2019
- வணிக பாடப்பரப்பும் நடைமுறைகளும் on 15/02/2019
- தகவல் முறைமை on 15/02/2019
- திட்டமிடல் on 15/02/2019
- வணிகப் பின்னணி on 15/02/2019
- தரவு- தகவல் on 15/02/2019
- போக்குவரத்து on 14/02/2019
- மனிதவள முகாமைத்துவம் on 14/02/2019
- தனியுடைமை வணிகம் on 12/02/2019