Please Login to view full dashboard.

இலத்திரனியல் நிதி நிறுவன முறை

Author : Admin

7  
Topic updated on 02/15/2019 10:01am

நடைமுறையில் பயன்பாட்டிலுள்ள இலத்திரனியல் பண வகைகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • கடனட்டை
  • வரவட்டை

இலத்திரனியல் பண கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய பிரிவினர்

  • அட்டையின் உரிமையாளர்
  • அட்டைகளை வழங்கிய வங்கி
  • விற்பனையாளர் வியாபாரி
  • கடனட்டைச் சங்கம்

இலத்திரனியல் பண அட்டையின் முகப்பில் காணப்படும் பண்புகள்

  • வழங்கப்பட்ட வங்கியின் இலச்சனை
  • முப்பரிமாணப் படம்
  • அட்டையின் இலக்கம்
  • கடனட்டையின் வியாபாரக் குறி.
  • காலம் முடிவடையும் திகதி
  • கடனட்டை உரிமையாளர் பெயர்

அட்டையின் பின்புறத்தில் காணப்படும் விபரங்கள்

  • காந்தப் பட்டி
  • கையொப்பப் பட்டி
  • கடனட்டையின் பாதுகாப்புக் குறி
  • Customer Service தொலைபேசி இலக்கம்

கடனட்டையினால் வாடிக்கையாளருக்கும் வணிகங்களுக்கும் கிடைக்கும் நன்மைகள்

வாடிக்கையாளருக்கு

  • இலகுத் தன்மை
  • வெளிநாட்டு கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படும்.
  • கழிவுகள் உபகாரப் புள்ளிகள் கிடைக்கும்.
  • ATM வசதி

வணிகங்களுக்கு

  • புரள்வு அதிகரித்து இலாபம் அதிகரிக்கும்.
  • கடன் விற்பனை என்பதால் பணம் கிடைப்பதில் நிச்சயத் தன்மை
  • கொடுக்கல் வாங்கல் இலகு
  • இலவசமாக விளம்பரம் கிடைக்கும்.

கடனட்டைக் கொடுக்கல் வாங்கலின் தீமைகள்

வாடிக்கையாளருக்கு

  • செலவொன்று ஏற்படுவதை பொறுக்க வேண்டி ஏற்படல்.
  • அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் கொடுப்பனவு செய்ய இயலாது இருத்தல்.
  • கொடுப்பனவு செய்ய கால தாமதம் ஏற்படின் தாமதக் கட்டணம் உயர் வட்டி அறிவிடப்படும்.

வணிகங்களுக்கு

  • தொழிற்படு மூலதன பற்றாக்குறை ஏற்படும்.
  • வங்கித் தரகு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விசேட பயிற்சியுடன் கூடிய ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும்.

வரவட்டைப் பயன்பாட்டால் வாடிக்கையாளர் பெறும் நன்மைகள் தீமைகள்

நன்மைகள்

  • கொடுக்கல் வாங்கலை பூர்த்தி செய்தல்.
  • கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அறிக்கையிடல்.
  • கழிவுகள் கிடைத்தல்.
  • ATM வசதி
  • பணத்தைக் கொண்டு செல்லும் அச்சமில்லை.

தீமைகள்

  • செலவுகளைப் பொறுக்க வேண்டி ஏற்படும்.
  • தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படல்.
  • மோசடிகள் நடைபெற இடமுண்டு
  • கணக்கில் பண மீதி அற்றுப் போகும் போது கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியாது.

இலங்கை மத்திய வங்கியின் நோக்கங்கள்

  1.  பொருளாதாரத்தையும் விலையையும் நிலைத்த தன்மையில் பேணிச் செல்லல்.
  2.  நிதி முறைமையின் உறுதித் தன்மையைப் பேணல்.

மத்திய வங்கி தமது நோக்கங்களை நிறைவேற்ற மேற்கொள்ளும் பணிகள்

பிரதான பணிகள்

  • நாணயக் கொள்கையை அமுல் செய்தல்.
  • நாணய மாற்று வீதத்தை அமுலாக்கல்.
  • நாணய வெளியீடு
  • வங்கிகளினதும் வங்கியல்லா நிறுவனங்களினதும் கண் காணிப்பாளராகச் செயற்படல்.
  • அரசின் பொருளாதார ஆலோசகராக, வங்கியாளராக, நிதி முகவராகச் செயற்படல்.

முகவராண்மைப் பணிகள்

  • அரச கடன் முகாமைத்துவம்
  • அந்நிய செலாவணிக் கட்டுப்பாடு
  • ஊழிய சேமலாப நிதியத்தை முகாமை செய்தல்.
  • சிறியளவு நிதியீட்டல் செயற்றிட்டம் , கிராமிய கடன் திட்ட முறை தொடர்பாக அடிப்படை நிறுவனமாகத் தொழிற்படல்.
RATE CONTENT 0, 0
QBANK (7 QUESTIONS)

திறைசேரி உண்டியல்கள் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய ஆகக் கூடிய கடன் தொகையை அங்கீகரிப்பது?

Review Topic
QID: 18661
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ஒப்பந்த சேமிப்பு நிறுவனம் அல்லாதது எது?

Review Topic
QID: 18914
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் பணச் சந்தையைச் சேர்ந்தது எது?

Review Topic
QID: 18765
Hide Comments(0)

Leave a Reply

திறைசேரி உண்டியல்கள் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய ஆகக் கூடிய கடன் தொகையை அங்கீகரிப்பது?

Review Topic
QID: 18661

பின்வருவனவற்றுள் ஒப்பந்த சேமிப்பு நிறுவனம் அல்லாதது எது?

Review Topic
QID: 18914

பின்வருவனவற்றுள் பணச் சந்தையைச் சேர்ந்தது எது?

Review Topic
QID: 18765
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank