சாதாரண திறன்
விசேட திறன்
வணிக நிறுவகம் ஒன்றிலே உயர்மட்ட முகாமையாளர்களுக்கு மட்டும் தீர்மானமெடுக்கும் அதிகாரம் இருத்தலுக்கு வழங்கும் பெயர்?
Review Topicநெடுங்காலத்தில் எய்தப்படுவதற்குரிய குறிப்பான விரிந்த பெறுபேறு எவ்வாறு அழைக்கப்படும்?
Review Topicஒரு வணிக நிறுவகக் கட்டமைப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. இந்நிறுவகம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது?
Review Topicஹென்றி மின்ற்ஸ் பேக் (Henry Mintzberg) என்பவரது கருத்துப்படி முகாமையாளர்களது நபர்களுக்கிடையிலான வகிபாகம் என்பது?
Review Topicகுறித்துரைத்த கால எல்லைக்குள் நிறுவனமொன்றின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுதலுக்கு வழங்கும் பதம் யாது?
Review Topicநிறுவகமொன்று நெடுங்காலத்தில் எய்த எதிர்பார்ப்பதை விளக்குவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicநிறுவன அமைப்பு வரைபடம் ஒன்றின் மாதிரி மேலே தரப்பட்டுள்ளது. இவ்வகையான நிறுவன அமைப்பு வரைபடத்தின் மூலம் எடுத்துக் காட்டப்படும் அடிப்படை முகாமைத்துவத் தத்துவம்?
Review Topicஏனைய முகாமைத்துவத் தொழிற்பாடுகளுக்கு வழிகாட்டுவதற்கான அடிப்படை முகாமைத்துவத் தொழிற்பாடு எது?
Review TopicX | Y |
---|---|
A. நெறிப்படுத்தல் | 1. நெகிழ்வுத் தன்மை |
B. திட்டமிடல் | 2. அளவிடத்தக்கவை |
C. குறிக்கோள்கள் | 3. தூண்டுதலளிப்பு |
D. அதிகாரம் | 4. மையப்படுத்தப்பட்ட |
E. கட்டுப்படுத்தல் | 5. நியமங்களை உருவாக்குதல் |
X மற்றும் Y நிரல்களில் தரப்பட்டுள்ள பதங்கள் தொடர்பாகப் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?
Review Topicபின்வருவனவற்றுள் ‘பயனுறுதி” (Effectiveness) என்ற பதத்திற்குச் சரியான கருத்தைத் தரும் கூற்றைத் தெரிவு செய்க?
Review Topicபின்வரும் அட்டவணையில் X நிரலானது முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் Y நிரலானது தொழிற்பாடுகளுக்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
X | Y |
---|---|
A. திட்டமிடல் | 1. பெறுபேறுகளை அளவிடுதலும், வேறுபாடுகளை இனங்காணுதலும் |
B. ஒழுங்கமைத்தல் | 2. ஊக்குவித்தலும் தொடர்பாடலும் |
C. நெறிப்படுத்தல் | 3. அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை கையளித்தல் |
D. கட்டுப்படுத்தல் | 4. இலக்குகள் மற்றும் நோக்கங்களை உருவாக்குதல் |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?
Review Topic“பயனுறுதி” (Effectiveness) என்ற எண்ணக்கருவை விவரிக்கும் மிகச்சிறந்த கூற்றைத் தெரிவு செய்க?
Review Topicநிறுவனமொன்றின் முகாமைசார் மட்டம் சார்ந்த பதவி நிலைகள் சில கீழே தரப்படுகின்றன.
A – மேற்பார்வையாளர்
B – சந்தைப்படுத்தல் முகாமையாளர்
C – நிதி முகாமையாளர்
D – பிரதம நிறைவேற்று அதிகாரி
E – ஆய்வு அபிவிருத்தி முகாமையாளர்
F– நலன்புரி அலுவலர்
G – மனித வள முகாமையாளர்
H– வேலைப் பணிப்பாளர் (Working Director)
I – உற்பத்தி முகாமையாளர் து – முகாரி (Foreman)
மேலே தரப்பட்டவற்றுள் நடுத்தர முகாமைத்துவ மட்ட பதவிநிலைகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதி எது?
வணிக நிறுவனம் ஒன்றின் வினைத்திறனை அடைந்து கொள்வதற்கு வசதி செய்கின்ற ஒரு காரணி?
Review Topicநிறைவேற்று ஆதார முறைமை (Executive Support Systems) பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க?
Review Topicஉயர்மட்ட முகாமையாளர்களுக்கு எக்காரணத்தினால் எண்ணக்கருவாக்கத் திறன் முக்கியமானதாகக் காணப்படுகின்றது?
Review Topicபின்வரும் அட்டவணையானது நிறுவனமொன்றின் சில நடவடிக்கைகளையும் முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
நடவடிக்கைகள் | தொழிற்பாடுகள் |
---|---|
A. தொழிற்பிரிப்பு | 1. திட்டமிடல் |
B. ஊழியர் ஊக்கப்படுத்தல் | 2. ஒழுங்கமைத்தல் |
C. நியமங்களை உருவாக்குதல் | 3. தலைமை வகித்தல் |
D. சூழல்சார் பகுப்பாய்வு | 4. கட்டுப்படுத்தல் |
நிறுவன நடவடிக்கைகளின்படி முகாமைத்துவத் தொழிற்பாடுகள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க?
Review Topicவணிக நிறுவகம் ஒன்றிலே உயர்மட்ட முகாமையாளர்களுக்கு மட்டும் தீர்மானமெடுக்கும் அதிகாரம் இருத்தலுக்கு வழங்கும் பெயர்?

Review Topic