நிறுவனத்திற்குள் இயங்கும் முயற்சியாண்மை ஆகும்.
வணிகத்தின் வெற்றிக்கு அறிவு மட்டுமின்றி திறன் , நேரான மனப்பாங்கு அவசியம். வணிக உருவாக்க மாதிரியை துவிச்சக்கர வண்டிச் சக்கரத்துடன் ஒப்பீடு செய்ய முடியும்.
நாட்டின் பொருளாதாரம்
தனிநபர்
சமூகம்
முயற்சியாண்மை அபிவிருத்தியின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சமூகக் காரணி?
Review Topicமுயற்சியாண்மையின் அபிவிருத்தியின் மீது செல்வாக்குச் செலுத்தும் தனிப்பட்ட காரணிகளும், சூழல் காரணிகளும் கீழே தரப்படுகின்றது.
1. அனுபவம் 2. வகிபாக மாதிரிகள்/ முன்மாதிரிகள் (Role models)
3. வாய்ப்புகள் 4. தலைமைத்துவம்
5. போட்டி 6. கல்வி
7. தூரநோக்கு 8. முதலீட்டாளர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் சூழல் காரணியாக எவற்றைக் கருதமுடியும்?
முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பில் தடையை ஏற்படுத்துகின்ற (hindering) மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துகின்ற (fostering) காரணிகள் சில கீழே தரப்படுகின்றது.
A – மனோநிலை(mindset) B – கற்பனையுடைய சிந்தனை (imaginary thinking)
C – முன் மாதிரிகள் (role models) D – அதேமாதிரிப் பின்பற்றுதல் (replication)
E – அனுபவங்கள் F – பாரம்பரியத் தன்மை (being traditional)
மேற்கூறப்பட்டவற்றுள் முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பில் தடைகளை ஏற்படுத்துகின்ற காரணிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க
பின்வரும் அட்டவணையானது முயற்சியாளர் ஒருவர் வணிகம் ஒன்றைத் தொடங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகள் மற்றும் உதாரணங்களை எடுத்துச் காட்டுகின்றது.
காரணிகள் | உதாரணங்கள் |
A. தனிப்பட்ட பின்னணிக் காரணிகள் | 1. வணிகக் குடும்பத்தில் இருந்து பெறப்பட்டவை |
B. சமூகக் காரணிகள் | 2. சுய நம்பிக்கை |
C. முயற்சியாண்மைக் காரணிகள் | 3. வேலை வாய்ப்பின்மை |
காரணிகள் மற்றும் உதாரணங்கள் தொடர்பில் சரியாகப் பொருந்துகின்ற தொகுதியைத் தெரிவு செய்க
Review Topicமுயற்சியாண்மை அபிவிருத்தியின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சமூகக் காரணி?

Review Topic