வணிகங்களைப் பாதிக்கும் அரச சட்ட திட்டங்களையும் விதிகளையும் 03 வகைபடுத்தலாம்:
சூழலினை பாதுகாப்பது தொடர்பாக விரய முகாமை (4R) முன்வைக்கப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட உணவு உற்பத்தி, பங்கீடு, விற்பனை என்பன நுகர்வோர் சுகநலத்திற்கு தீங்கற்றவையாக இருத்தல் வேண்டும் என்பதை உறுதி செய்ய இச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் வியாபார கருமங்களின் போது பயன்படுத்தப்படும் எல்லா நிறுத்தல் அளத்தல் கருவிகளும் குறைபாடுகள் அற்றவை என்பதை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட சட்டம்.
சூழல் முகாமைத்துவ முறைமை (Environment Management System) தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள நியமம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicநுகர்வோர் விவகார அதிகாரச் சட்டத்தின் கட்டளையின் கீழ் உச்சச் சில்லறை விலை, தொகுதி இலக்கம், காலாவதியாகும் திகதி என்பவை குறிக்கப்படுவதை வேண்டி நிற்காத பண்டம்?
Review Topicபின்வருவன நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பொறுப்புகள் என்பவற்றுட் சிலவாகும்.
(அ) சமூக கரிசனை, (ஆ) நுகர்வோர் கல்வி, (இ) சூழல்சார் அறிவுடைமை, (ஈ) பகுத்து ஆராய்ந்தறியும் இயல்பு, (உ) பாதுகாப்புக்கான உரிமை
பின்வருவனவற்றுள் நுகர்வோர் பொறுப்புக்களாகக் கருதப்படும் காரணிகள் எவை?
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் உரிமைகள் கீழே தரப்படுகின்றன. இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன். எப். கெனடியால் பிரகடனப்படுத்தப்பட்ட நான்கு நுகர்வோர் உரிமைகளின் தொகுதியைத் தெரிவு செய்க?
Review Topicநுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பொறுப்புக்கள் சில கீழே தரப்படுகின்றது.
A – தகவல்களைப் பெறுதல்
B – பகுத்தறியக் கூடிய விழிப்புணர்வு (critical awareness)
C – சமூக அக்கறை (social concern)
D – தெரிவு (choice)
E – சுகாதாரமான சூழலில் வாழுதல்
F – சூழல் தொடர்பான விழிப்புணர்வு
G – கவனத்தை ஈர்த்தல்
H – ஐக்கியம் (solidarity)
மேலே உள்ளவற்றுள் நுகர்வோர் பொறுப்புக்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க?
பின்வருவன நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியமான விடயங்கள் ஆகும்.
A – நியாயமான பணப் பெறுமதியில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல்
B – வியாபார நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கெதிராக சட்டரீதியான பாதுகாப்பைப் பெறுவதற்கான ஆற்றல்
C – வாடிக்கையாளர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல்
D – இலாபத்தை உச்சப்படுத்துவதற்கான ஆற்றல்
E – நன்மதிப்பை உயர்த்துவதற்கான ஆற்றல்
F – பொருட்களின் எதிர்பார்க்கப்பட்ட நியமங்களையும் பாதுகாப்புத் தேவைப்பாடுகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆற்றல்
மேலே தரப்பட்டவற்றுள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருத்தக்கூடிய சரியான இணைப்பைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க?
பின்வருவனவற்றுள் நுகர்வோர் பாதுகாப்பு விவகாரத்தில் சம்பந்தப்படாத நிறுவகத்தைத் தெரிவு செய்க?
Review Topicசூழல் முகாமைத்துவ முறைமை (Environment Management System) தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள நியமம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic