Please Login to view full dashboard.

தொழில் உறவு

Author : Admin

22  
Topic updated on 02/15/2019 08:35am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஒரு நிறுவனம் / துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் , தொழில் தருனர்களுக்கும் இடையில் காணப்படுகின்ற தொழில் ரீதியான அடிப்படையிலான உறவு கைத்தொழில் தொடர்பு.
  • இதன் நோக்கங்கள்
    • கைத்தொழில் சமாதானத்தினை ஏற்படுத்தல்.
    • ஜனநாயகத்தினை உத்தரவாதம் செய்தல்.
    • நல்லுறவினை பேணுதல்.
    • வினைத்திறனை அதிகரித்தல்.

தொழிற்சங்க நடவடிக்கைகள்

  • இணக்கம் / சமரசம்
  • சட்டப்படி வேலை செய்தல்.
  • மறியல் போராட்டம்
  • அடையாள வேலைநிறுத்தம்
  • பொது வேலை நிறுத்தல்.
  • பகீஸ்கரித்தல்
  • அமர்ந்திருத்தல்.

இலங்கையில் தொழிற் பிணக்கு தீர்க்கப்படும் முறைகள்

  • கூட்டு பேரம் பேசுதல்.
  •  கூட்டு உடன்படிக்கை
  • நடுவர் தீர்ப்பு முறை
  • தொழில் நியாய சபை மூலம்
  • கைத்தொழில் நீதிமன்றத்தின் மூலம்
RATE CONTENT 0, 0
QBANK (22 QUESTIONS)

ஊழியர் சார்பில் தொழில் தருநரால் மட்டும் பங்களிப்புச் செலுத்தப்படும் நிதியம் எது?

Review Topic
QID: 19964
Hide Comments(0)

Leave a Reply

ஊழியர் சேமலாப நிதியத்திற்கான நடைமுறைப் பங்களிப்பைக் குறித்து நிற்பது எது?

Review Topic
QID: 19968
Hide Comments(0)

Leave a Reply

பயிற்சி மூலம் ஊழியரொருவருக்குக் கிடைக்கும் ஒரு நன்மை :

Review Topic
QID: 19977
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் மனித வளங்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான மிகவும் சரியான கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19985
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ஊழியர் செயல்திறன் மதிப்பீட்டின் (performance evaluation) அபிவிருத்தி நோக்கமாக கருதப்படுவது யாது?

Review Topic
QID: 19986
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் பட்டியலானது ஒன்றில் ஊழியர் பயிற்சி நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அல்லது ஊழியர் அபிவிருத்தி நிகழ்ச்சியுடன் தொடர்புடைய சில சிறப்பியல்புகளை எடுத்துக் காட்டுகின்றது,

A – எண்ணக் கருவாக்கத் திறன்களை வழங்குதல்

B – நீண்ட காலத்துடன் தொடர்புடையது

C – தொழினுட்பத் திறன்களை வழங்குதல்

D – குறுங்காலத்துடன் தொடர்புடையது

E – முகாமைசார் ஊழியர்கள் தொடர்பான இலக்கு

F – தொடர்ச்சியான செயன்முறை

G – நிறுவனத்தின் தற்போதைய தேவைப்பாட்டுக்காக

H – நிறுவனத்தின் எதிர்காலத் தேவைப்பாட்டுக்காக

மேற்குறிப்பிட்டவற்றுள் ஊழியர் அபிவிருத்தி நிகழ்ச்சியுடன் தொடர்புடைய சிறப்பியல்புகள் எவை?

Review Topic
QID: 19987
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதனை ஒரு தொழில் தருனரின் உரிமையாகக் கருத முடியும்?

Review Topic
QID: 19996

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank