விடயங்கள் (text), ஒலி (sound), குரல் (voice) போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊடகங்களை இணைத்துப் பயன்படுத்தும் தொழினுட்பம் எது?
Review Topicபின்வரும் அட்டவணையாளர் பயன்பாட்டு மட் டங்களையும் மற்றும் தகவல் முறைமைகளையும் தனித்தனியாக எடுத்துக் காட்டுகின்றது.
மட்டங்கள் | தகவல் முறைமைகள் |
A. செயற்பாட்டு மட்டம் | 1. நிறைவேற்று உதவி முறைமை (ESS) |
B. அறிவு மட்டம் | 2. தீர்மான உதவி முறைமை (DSS) |
C. முகாமைத்துவ மட்டம் | 3. கொடுக்கல் வாங்கல் செயன்முறைப்படுத்தல் முறைமை (TPS) |
D. உபாய மட்டம் | 4. அலுவலக தன்னியக்க முறைமை (OAS) |
மட்டங்களுக்கும் மற்றும் தகவல் முறைமைகளுக்கும் பொருத்தமான இணைப்பைக் காட்டுகின்ற தொகுதியை தெரிவு செய்க.
Review Topicதகவலை வெவ்வேறு அடிப்படைகளின் கீழ் பாகுபடுத்த முடியும்.சரக்குப் புரள்வு, மொத்த இலாபம், தேறிய இலாபம் போன்ற அளவு சார்ந்த தகவல்களை எந்த வகைப்படுத்தலின்
அடிப்படையில் உள்ளடக்க முடியும்?
பின்வரும் அட்டவணையில் x நிரலானது தகவல்கள் வகைப்படுத்தப்படும் அடிப்படைகளையும், y நிரலானது ஒவ்வொரு அடிப்படைக்கும் பொருத்தமான வகைப்படுத்தலையும் எடுத்துக் காட்டுகின்றது.
X | Y |
---|---|
A.மூலம் (source) | 1. நிகழ் காலம் மற்றும் இறந்த காலம் மூலம் (ளழரசஉந) |
B. தன்மை (nature) | 2. அளவு ரீதியானவை. தர ரீதியானவை (quantitative & qualitative) |
C. முகாமைத்துவ மட்டங்கள் | 3. உள்வாரியானவை வெளிவாரியானவை |
D. காலம் (time) | 4. உபாய ரீதியானவை, செயற்பாட்டு ரீதியானவை |
x இற்கும் y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க
Review Topicநிறுவனமொன்றின் முற்று முழுதான தொடர்பாடல்களையும் மேம்படுத்துவதற்கு சொல் முறைவழிப்படுத்தல் (word processing),மின்னஞ்சல், குரல் அஞ்சல், பேஜர்ஸ் (Pagers) ஆகிய தகவல் தொழினுட்ப கருவிகளைப் பயன்படுத்தும் தகவல் முறைமை எவ்வாறு அழைக்கப்படும்?
Review Topicபின்வருவனவற்றுள் மட்டுப்படுத்தப்பட்ட பரப்பு வலையமைப்பு (LAN) என்பதனைச் சரியாக விளக்கும் விடையைத் தெரிவு செய்க.
Review Topicபின்வருவன நிறுவனமொன்றின் பல்வேறு வகையான கணினிமயப்படுத்தப்பட்ட முகாமைத்துவ தகவல் உப முறைமைகள் ஆகும்.
A – கொள்வனவுகளின் திட்டமிடல் மற்றும் கட்டுப்படுத்தல்
B – செயன்முறை மற்றும் இயந்திரங்களின் கட்டுப்படுத்தல்
C – கணக்கீட்டு முறைமை
D – ஊழியர் சம்பள முறைமை
E – கணினி உதவியுடனான வடிவமைப்பு
F – ஊழியர் வருகை
செயற்பாட்டு தகவல் முறைமைக்கு மட்டும் பொருந்தக் கூடியதான உப முறைகளை உள்ளடக்கியுள்ள தொகுதியை தெரிவு செய்க?