Please Login to view full dashboard.

தகவல் முறைமை

Author : Admin

10  
Topic updated on 02/15/2019 05:20am

முறைமைகளின் வகைகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மனிதனால் உருவாக்கப்பட்ட முறைமைகள்
  • இயற்கை முறைமைகள்
  • திறந்த முறைமைகள்
  • மூடிய முறைமைகள்
  • இணைந்த / தொகுதி முறைமைகள்
  • இலகு முறைமைகள்
  • தகவல் முறைமைகள்

தகவல் முறைமைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நிறுவனமொன்றின் தீர்மானமெடுத்தல் மற்றும் நிர்வாகம் போன்றவற்றிற்கு அவசியமான தகவல்களைத் திரட்டுதல் , உருவாக்குதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றுக்கான இடைத் தொடர்புடைய உபாயங்களின் சேர்க்கை தகவல் முறைமை ஆகும்.

தகவல் முறைமையின் கருமங்கள்

  • உள்ளீடு ( INPUT)
  • செயல்முறை ( PROCESSING)
  • வெளியீடு (OUTPUT)
  • களஞ்சியப்படுத்தல் ( STORING)

கணினி மயமாக்கப்பட்ட / இலத்திரனியல் தகவல் முறைமை

  • மனித வலுவினால் செய்யப்பட்ட தகவல் முறைமைப் பணிகள் இலத்திரனியல் முறையில் மேற்கொள்ளப்படுவது கணினி மயமாக்கப்பட்ட / இலத்திரனியல் தகவல் முறைமை எனப்படும்.

இலத்திரனியல் தகவல் முறைமையின் கூறுகள்

  • வன்பாகம் ( HARD WARE)
  • மென்பாகம் (SOFT WARE)
  • உயிரியல் பாகம்(LIVE WARE)
  • தரவு (DATA)
  • செயற்பாட்டு முறைமை (PROCEDURES)

இலத்திரனியல் தகவல் முறைமையினால் வணிகங்கள் பெறும் அனுகூலங்கள்

  • வினைத்திறன் விருத்தி
  • பயனுறுதித் தன்மை
  • உற்பத்தித் திறன் விருத்தி
  • தந்திரோபாய வளப் பயன்பாடு
  • போட்டி நலன்கள்
  • முகாமைத்திறன் விருத்தி
  • சமூக பொருளாதார அபிவிருத்தி
RATE CONTENT 0, 0
QBANK (10 QUESTIONS)

நாளாந்த வணிக செயற்பாடுகளைக் கையாளும் ஒரு தகவல் முறைமை?

Review Topic
QID: 17881
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் தகவல் முறைமை ஒன்றின் தொழிற்பாடு ஒன்றாகக் கருதப்படாதது எது?

Review Topic
QID: 17892
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் x நிரலானது தகவல் முறைமை ஒன்றின் கூறுகளையும் y நிரலானது அக்கூறுகளுடன் தொடர்புபட்ட உருப்படிகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

X : கூறுகள் Y : உருப்படிகள்
 வன்பொருள்  1 – விதிகளும் பிரமாணங்களும்
 மென்பொருள்   2 – மைக்ரோசொப்ட் (microsoft)
 உயிர்ப்பொருள்  3 – உற்றுநோக்கி (monitor)
 நிறுவனப்பொருள்   4 – பயன்படுத்துனர் (user)
  நடைமுறைகள்  5 – வின்டோஸ் (windows)

x இற்கும் y இற்கும் பொருந்துகின்ற சரியான இணைப்பைத் தெரிவு செய்க

Review Topic
QID: 17893
Hide Comments(0)

Leave a Reply

நாளாந்த வணிக செயற்பாடுகளைக் கையாளும் ஒரு தகவல் முறைமை?

Review Topic
QID: 17881

பின்வருவனவற்றுள் தகவல் முறைமை ஒன்றின் தொழிற்பாடு ஒன்றாகக் கருதப்படாதது எது?

Review Topic
QID: 17892

பின்வரும் அட்டவணையில் x நிரலானது தகவல் முறைமை ஒன்றின் கூறுகளையும் y நிரலானது அக்கூறுகளுடன் தொடர்புபட்ட உருப்படிகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

X : கூறுகள் Y : உருப்படிகள்
 வன்பொருள்  1 – விதிகளும் பிரமாணங்களும்
 மென்பொருள்   2 – மைக்ரோசொப்ட் (microsoft)
 உயிர்ப்பொருள்  3 – உற்றுநோக்கி (monitor)
 நிறுவனப்பொருள்   4 – பயன்படுத்துனர் (user)
  நடைமுறைகள்  5 – வின்டோஸ் (windows)

x இற்கும் y இற்கும் பொருந்துகின்ற சரியான இணைப்பைத் தெரிவு செய்க

Review Topic
QID: 17893
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank