Please Login to view full dashboard.

சிறு வணிகம்

Author : Admin

33  
Topic updated on 02/15/2019 08:48am

சிறு வணிகம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

தனியார்துறை ரீதியாக மிகக்குறைந்தளவு சந்தர்ப்பங்களைக் கொண்டதும் குறைந்தளவு மூலதனத்தையும் குறைந்தளவு விற்பனையையும் கொண்டது ஆகும்.

வாடிக்கையாளர் எண்ணக்கரு முக்கியத்துவம் பெறுகிறது.

சிறு சந்தை இடைவெளி

இலகுவாக ஆரம்பிக்க முடிவதால் சந்தையில் காணப்படும் சிறு இடைவெளிக்குள் விரைவாக பிரவேசிக்க முடியும்.

சிறு வணிகங்களை இனங்காண சில வணிகங்களால் முன்வைக்கப்பட்ட அளவீடுகள்

நிறுவனம் அளவீடு
  • கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
  • ஈடுபடுத்திய மூலதனம் 20M க்கு மேற்படாத வணிகம்
  • கைத்தொழில் அபிவிருத்திச்சபை , கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம், சிறு கைத்தொழில் திணைக்களம்
  • ஈடுபடுத்திய மூலதனம் 4M க்கு மேற்படாத வணிகம்
  • சனத்தொகை புள்ளி விபரத்திணைக்களம்
  • ஊழியர் எண்ணிக்கை 25 லும் குறைவு
  • கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
  • நிரந்தர ஊழியர் எண்ணிக்கை 50 லும் குறைவு
  • இலங்கை மத்திய வங்கி
  • பயன்படுத்தப்படும் மின்வலு 50KW லும் குறைவான வணிகம்

சிறு வணிகங்களை இனங்காண பயன்படும் அளவீடுகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அளவு ரீதியானவை

  • ஈடுபடுத்திய மூலதன அளவு
  • ஊழியர் எண்ணிக்கை
  • உற்பத்தி இயலளவு
  • பயன்படுத்தப்படும் மின்வலு
  • நிலையான சொத்துப்பெறுமதி
  • வருடாந்த விற்பனைப்புரள்வு

பண்பு ரீதியானவை

  • பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்
  • வணிகத்தின் தன்மை
  • சந்தையின் தன்மை
  • வணிக அமைப்பு முறைமை

சிறு வணிகங்களின் பண்புகள்

  • வணிக முகாமை சுதந்திரமானது
  • உரிமையாளரே முகாமையாளராவார்.
  • பெரும்பாலும் இதன் செயற்பாடுகள் உள்நாட்டில் இருக்கும்.

ஐக்கிய அமெரிக்க குடியரசில் சிறு வணிகம் பற்றி

  • பொருள் உற்பத்தி வணிகம் – ஊழியர் எண்ணிக்ககை 500 – 1500
  • சேவை உற்பத்தி வணிகம் – ஊழியர் எண்ணிக்ககை 250 – 1500

ஜப்பானில் சிறு வணிகம் பற்றி

  • பொருள் உற்பத்தி வணிகம் – 20 க்கும் கூடிய ஊழியர்
  • சேவை உற்பத்தி வணிகம் – 05 க்கும் கூடிய ஊழியர்

இலங்கையில் சமூகப்பொருளாதார அபிவிருத்திக்கு சிறு வணிகத்தின் பங்களிப்பு

  • தொழில் வாய்ப்பினை வழங்கல்.
  • புதிய உற்பத்திகளின் அறிமுகம்
  • பேரளவு உற்பத்தி நிறுவனங்களுக்கு அவசியமானவற்றை வழங்கல்.
  • வறுமையை ஒழித்தல்.
  • விளைதிறன் இலாபம் அதிகரித்தல்.
  • மக்களுக்கு அவசியமான பண்டங்களை வழங்கல்.

இலங்கையில் சிறிய நடுத்தர அளவு வணிகங்கள் முக்கியக் பெறுவதற்கான காரணங்கள்

  • குறைந்த மூலதனத்துடன் ஆரம்பித்தல்.
  • பிரதேச வளங்களினைப் பயன்படுத்த முடிதல்.
  • சிறிய அளவில் ஆரம்பிக்க முடிதல்.
  • வேலையின்மையை குறைக்க முடிதல்.
  • குறைந்த தொழில்நுட்பப் பயன்பாடு
  • வருமானப்பரம்பல் வருமான ஏற்றத்தாழ்வினை குறைத்தல்.

சிறுவணிகத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் தடைகள் 0r சிறிய நடுத்தர அளவு வணிகங்களின் தோல்விக்கு காரணங்கள்

  • மூலதனப் பற்றாக்குறை
  • இறக்குமதிப் பொருட்களோடு இவ்வணிக உற்பத்திகள் போட்டியிட முடியாமை
  • சந்தை வாய்ப்புக்களைப் பெற முடியாமை
  • போதிய உட்கட்டமைப்பு வசதிகள் காணப்படாமை
  • நவீன தொழில்நுட்ப வசதிகள் குறைவு

சிறுவணிகங்களை அபிவிருத்திசெய்ய மேற்கொள்ளப்படும் ஊக்குவிப்புக்கள் (அரசினால் உருவாக்கப்பட்ட கடன் திட்டங்கள்)

  • SMILE
  • இசுறு
  • சுகன்யா
  • சுரதுர
  • SMED
  • திறன் அபிவிருத்தி செயற்றிட்டம்
  • கிராமிய எழுச்சி செயற்றிட்டம்
  • கூட்டுறவு கிராமிய வங்கிக்கடன்
  • SEEDS
  • காந்தா ரன் திவிமக
  • இந்திய கடன் திட்டம்
  • கமீர கடன் திட்டம்

பேரளவு வணிகங்களை நிலை நிறுத்தவும் அவற்றிற்கு அவசியமான சேவைகள் உதிரிப்பாகங்களை வழங்குவதும் சிறுவணிகங்கள் ஆகும்.

RATE CONTENT 1, 1
QBANK (33 QUESTIONS)

ஒரு சிறிய அளவு முயற்சியைப் பாரிய அளவு முயற்சியொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது எது?

Review Topic
QID: 18136
Hide Comments(0)

Leave a Reply

பொதுவாக இலங்கையிலுள்ள சிற்றளவு வணிகங்களிற் பெரும்பாலானவை குறுகிய வாழ்க்கை காலத்தைக் கொண்டுள்ளன.இதற்கான பிரதான மூலகாரணம் யாது?

Review Topic
QID: 18137
Hide Comments(0)

Leave a Reply

சிற்றளவு வணிகமொன்றிற்கான மிகச் சிறந்த நிதிமூலமாக அமையக் கூடியது யாது?

Review Topic
QID: 18138
Hide Comments(0)

Leave a Reply

“சிறிய வணிகம்” எனும் பதத்தை மிகச் சரியாக விவரிக்கும் கூற்றைத் தெரிவு செய்க

Review Topic
QID: 18141
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் சிறிய வணிகத்தை மேற்கொள்பவர்களுக்குத் தொழினுட்ப அறிவை வழங்கும் ஒரு நிறுவனம் எது?

Review Topic
QID: 18142
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் சிறு வணிகங்களிற் பெரும்பாலானவை தோல்வியடைவதற்குக் காரணம் :

Review Topic
QID: 18143
Hide Comments(0)

Leave a Reply

சிறு வணிகங்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானவையாக இருப்பதற்கான பிரதான காரணம் :

Review Topic
QID: 18144
Hide Comments(0)

Leave a Reply

சிறுவணிகங்களுக்குக் கடன் வசதிகளை வழங்குவதற்கென சர்வோதய இயக்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கடன் திட்டம் :

Review Topic
QID: 18146
Hide Comments(0)

Leave a Reply

சிற்றளவு வணிகங்கள், பேரளவு வணிகங்கள் என வணிகங்களை வகைப்படுத்துவதற்கு ஏதுவான பண்புசார் காரணியைத் தெரிவு செய்க :

Review Topic
QID: 18147
Hide Comments(0)

Leave a Reply

சிறு வணிக நபர் ஒருவரினால் கட்டுப்படுத்த முடியாத காரணிகளின் தொகுதியைத் தெரிவு செய்க :

Review Topic
QID: 18151
Hide Comments(0)

Leave a Reply

சிற்றளவு வணிகங்களை வரையறுப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு அளவு ரீதியான காரணி?

Review Topic
QID: 18191
Hide Comments(0)

Leave a Reply

A – ஈடுபடுத்தப்பட்ட மூலதனம்               B – ஊழியர் எண்ணிக்கை                    C – விற்பனைப் புரள்வு
D – சந்தை மூலதனவாக்கம்                       E – உற்பத்தி முறை
மேலே காணப்படுபவற்றுள் வணிகமொன்றின் பருமனை அளவிடுவதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை எவை?

Review Topic
QID: 18196
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன வணிகம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலான சில ஆரம்ப படிமுறைகள் ஆகும். இவற்றுள் சிற்றளவு வணிகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதலாவது படிமுறை எது?

Review Topic
QID: 18198

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank