Please Login to view full dashboard.

சிறப்புத்தேர்ச்சி

Author : Admin

3  
Topic updated on 02/15/2019 09:06am

தொழிற்பிரிப்பும் சிறப்புத்தேர்ச்சியும்Please Login to view the Question

  • தொழிற்பிரிப்பு– குறித்த ஒரு உற்பத்தியினை ஒருவர் மேற்கொள்ளாமல் அதனை பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவினையும் தனிஒருவரோ or ஒரு குழுவினரோ மேற்கொள்ளல் ஆகும்.
  • சிறப்புத்தேர்ச்சி ஒரு குறிப்பிட்ட தொழிலினை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் ஒரு நபருக்கு ஏற்படும் அனுபவம் ஆற்றல் திறன் என்பனவாகும்.

தொழிற்பிரிப்பின் அனுகூலங்கள்

  • சிறப்புத் தேர்ச்சி ஏற்படும்.
  • தரமான உற்பத்திகளை பெற முடியும்.
  • குறைந்த செலவில் கூடிய அளவு உற்பத்திகள் இடம்பெறும்.

தொழிற்பிரிப்பின் பிரதிகூலங்கள்

  • தொடர்ந்து ஒரே வேலையை செய்வதனால் தொழிலில் சகிப்புத்தன்மை ஏற்படும்.
  • தொடர்ந்து ஒரே வேலையை செய்வதனால் வேறு தொழிலில் அனுபவமின்மை.
  • குறித்த ஒருவர் வேலைக்கு வராது விடின் முழு உற்பத்தியும் பாதிப்படையும்.

சிறப்புத்தேர்ச்சியின் வகைகள்

தனிநபர் or தொழில் ரீதியான சிறப்புத்தேர்ச்சி

  • ஒரு குறிப்பிட்ட தொழிலினை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் ஒரு நபருக்கு ஏற்படும் அனுபவம் ஆற்றல் திறன் என்பனவாகும்.
  • Ex- பாடகர் நடிகர்

நிறுவன ரீதியான சிறப்புத்தேர்ச்சி

  • ஒரு குறித்த நிறுவனம் குறித்த ஒரு பொருளினை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் அடைந்திருத்தல்
  • Ex – Bata(slippers)

பிரதேச ரீதியான சிறப்புத்தேர்ச்சி 

  • ஒரு குறித்த பிரதேசத்தில் காணப்படும் பௌதீகச்சூழல் வளங்களின் கிடைப்பனவு தொழிலாளரின் கிடைப்பனவு போன்ற காரணிகளினால் குறித்த பிரதேசம் குறித்த ஒரு பொருளினை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் அடைந்திருத்தல்.
  • Ex – றம்புட்டான்- மல்வானை
    தளபாடம்- மொறட்டுவ

தேசிய ரீதியான சிறப்புத்தேர்ச்சி

  • ஒரு குறித்த நாட்டில் காணப்படும் பௌதீகச்சூழல் வளங்களின் கிடைப்பனவு தொழிலாளரின் கிடைப்பனவு போன்ற காரணிகளினால் குறித்த நாடு குறித்த ஒரு பொருளினை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் அடைந்திருத்தல்.
  • Ex – மாலைத்தீவு- மாசிக்கருவாடு
    Switzerland- chocolates
RATE CONTENT 0, 0
QBANK (3 QUESTIONS)

ஒரு வியாபார நிறுவனம் ஏனைய வியாபார நிறுவனங்களில் தங்கியிருக்க வேண்டும். ஏனெனில்

Review Topic
QID: 17274
Hide Comments(0)

Leave a Reply

தொழிற் பிரிப்பின் ஒரு பெறுபேறு :

Review Topic
QID: 25517
Hide Comments(0)

Leave a Reply

ஒரு வியாபார நிறுவனம் ஏனைய வியாபார நிறுவனங்களில் தங்கியிருக்க வேண்டும். ஏனெனில்

Review Topic
QID: 17274

தொழிற் பிரிப்பின் ஒரு பெறுபேறு :

Review Topic
QID: 25517
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank