Please Login to view full dashboard.

சந்தைப்படுத்தல் பணிகள்

Author : Admin

62  
Topic updated on 02/16/2019 08:48am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி
  • கொள்வனவு செய்தலும் , ஒன்று திரட்டலும்
  • களஞ்சியப்படுத்தல்
  • தரம் பிரித்தலும் தரப்படுத்தலும்
  • பொதியிடல்
  • குறியிடல்
  • விலையிடல்
  • கொண்டுசெல்லல்
  • மேம்படுத்தல்
  • விற்பனையும் விநியோகமும்
  • விற்பனையின் பின் சேவை

சந்தைப்படுத்தல் ஆராய்ச்சிPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனம் தனது பொருட்கள், சேவைகளுக்கான சந்தை வாய்ப்புக்கள் நுகர்வோர் நடத்தை மாற்றங்கள், போட்டியாளர்களின் பலம், பலவீனம், சந்தைப்படுத்தல் பணிகள், தந்திரோபாயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக தரவுகளை திரட்டி பகுப்பாய்வுகளை செய்வது சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி ஆகும்.

சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியின் வகைகள்

  • சந்தை ஆராய்ச்சி
  • பொருள் ஆராய்ச்சி
  • விளம்பர / மேம்படுத்தல் ஆராய்ச்சி
  • விற்பனைக் கொள்கை ஆராய்ச்சி

குறியிடல்

  • சந்தைப்படுத்தும் நிறுவனம் தனது பொருட்களையும், சேவைகளையும் போட்டி நிறுவனங்களின் பொருட்கள், சேவைகளிலிருந்து நுகர்வோருக்கு வேறுபடுத்தி காட்டுவதற்காக பயன்படுத்துகின்ற ஏதேனும் பெயர்கள், எழுத்துக்கள் படங்கள் குறியீடுகள் போன்றவை குறிகள் எனப்படும்.
  • இக்குறிகளை பொருளில்/ பொதியில் இடுவது குறியிடல் ஆகும்.

குறிகளின் வகைகள்

  • வியாபாரக் குறி
  • பண்டக்குறி
  • பண்டப் பெயர்
  • குடும்பக்குறி
  • வேறுபடுத்தப்பட்ட பண்டக்குறி

குறியிடல் முறைகள்

  • உற்பத்தியாளர் குறியிடல் (தேசிய சின்னம்)
  • மீள்விற்பனையாளர் குறியிடல் (தனிப்பட்ட சின்னம்)
  • கலப்பு குறியிடல்
  • பொதுக் குறியிடல்

குறியின் மூலம் வெளிப்படுத்தும் தகவல்கள்

  • பொருளின் தன்மை வெளிப்படுத்தப்படல்.
  • பொருளின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படுதல்.
  • பொருளை பயன்படுத்துவோர் பெறக்கூடிய நன்மைகள் வெளிப்படுத்தப்படுதல்.
  • கலாச்சாரம் வெளிப்படுத்தப்படுதல்.

வியாபாரப் போட்டிகளின் மட்டங்கள்

  • வியாபாரக் குறிப்போட்டி
  • கைத்தொழில் போட்டி
  • வணிக வகைப் போட்டி
  • பொதுவான போட்டி

சந்தைப்படுத்தல் வழிகள்

  • தொடர்பாடல் வழி
  • விநியோக வழி
  • சேவை வழி

பொதியிடல்(PACKAGE)

P Protection – பாதுகாப்பு
A – Attraction – கவர்ச்சி
C – Convenience – வசதி / இலகு
K – Knowledge – அறிவு /தகவல்
A– Affordable – சிக்கனம்
G – Greater Value – உயர்ந்த பெறுமானம்
E – Environmental Concern – சூழல் விழிப்புணர்வு

பொதிகளின் வகைகள்

  • ஆரம்ப /முதலாந்தர /அடிப்படைப் பொதி
  • இரண்டாந்தர/ மேலதிக பொதி
  • போக்குவரத்து / பங்கீட்டு பொதி

விலையிடல்

  • விலையிடலின் நோக்கங்கள்
    • நிகழ்கால இலாபத்தை உச்சப்படுத்தல்.
    • சந்தையில் நிலைத்திருத்தல்.
    • சந்தையில் தலைமைத்துவத்தை ஏற்படுத்தல்.
    • வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தல்.
    • கிரயங்களை மீளப்பெறுதல்.
    • சந்தையின் சார உறிஞ்சலை உச்சப்படுத்தல்.
    • சந்தைப்பங்கினை அதிகரித்துக் கொள்ளுதல்.
  • விலையிடல் நுட்ப முறைகள்
    • கிரயமும், இலாபமும் விலையிடல் முறை
    • ஊடுருவல் விலையிடல்
    • கடைதல் / சந்தைச்சார உறிஞ்சல் விலையிடல்
    • இலக்கு சம்பாதித்திய திரும்பல் விலையிடல் முறை
    • உளவியல் விலையிடல்
    • கௌரவ விலையிடல்
    • வாடிக்கையாளர் பெறுமதி அடிப்படையில் விலையிடல்
    • நடப்புச் சந்தை விலையிடல்
    • மேம்படுத்தல் விலையிடல்
    • விலை பேதப்படுத்தல்/வேறுபடுத்தப்பட்ட விலையிடல் முறை
  • விலையிடலின் அடிப்படைகள்
    • கிரய அடிப்படை
    • இலாப அடிப்படை
    • கேள்வி அடிப்படை
    • போட்டி அடிப்படை

மேம்படுத்தல்

  • சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தமது பொருட்கள், சேவைகள் தொடர்பான விற்பனையினை அதிகரித்துக் கொள்வதற்காகவும், பொருட்கள், சேவைகள் தொடர்பான தகவல்களை வழங்கவும், நுகர்வோரை தூண்டவும் கையாளக் கூடிய உபாயங்களே மேம்படுத்தல் எனப்படும்.
    • விளம்பரப்படுத்தல்.
    • விற்பனை மேம்படுத்தல்.
    • நேரடி விற்பனை
    • நேராள் விற்பனை
    • பொது உறவுகளும் பகிரங்கப்படுத்தலும்
    • நிகழ்வுகளும், அனுபவங்களும்

விளம்பரப்படுத்தல்

  • விளம்பரப்படுத்தலின் பிரதான நோக்கங்கள்
    • தகவல் வழங்குதல் / அறிவூட்டல்
    • ஊக்கப்படுத்தல் / தூண்டுதல்
    • ஞாபகப்படுத்துதல் / நினைவூட்டல்
    • வலுவூட்டல்
  • விளம்பரப்படுத்தலின் சிறப்பு பண்புகள்
    • சந்தைப்படுத்துவோரால் பணச்செலவு ஏற்கப்படும்.
    • ஆள்சாராத காரணிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் / தனிப்பட்டதாக இல்லாதிருத்தல்.
    • நுகர்வோருக்கு தகவல் வழங்கும் உபாயமாக காணப்படும்.
    • கொள்வனவினை ஊக்கப்படுத்தும் தந்திரோபாயமாகும்.
    • நீண்டகால நோக்கத்தினடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
    • மீண்டும், மீண்டும் வழங்கப்படும் தகவலாக இருத்தல்.
    • கவர்ச்சிகரமான விபரிக்கப்படுதல்.
  • விளம்பரங்களின் பிரதான வகைகள்
    • வாழ்க்கைச் சாயல் விளம்பரம்
    • உறுதி செய்யும் விளம்பரம்
    • மீண்டும் மீண்டும் மறுவிளம்பரம்
    • விபரமான விளம்பரம்

பங்கீட்டு முறைகள்

  • நேர்ப்பங்கீடு
  • நேரில் பங்கீடு
  • இரட்டைப்பங்கீடு
  • செறிந்த பங்கீடு
  • தேர்வுப் பங்கீடு
  • தனிப்பட்ட பங்கீடு
RATE CONTENT 0, 0
QBANK (62 QUESTIONS)

பின்வருவனவற்றுள் எது சந்தைப்படுத்தல் ஆராய்ச்சிச் செயன்முறையின் ஒரு படி அன்று?

Review Topic
QID: 19043
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்திப் பொருளொன்றின் விலையை நிர்ணயிக்கும் பொழுது கருத்திற்கொள்ள வேண்டிய காரணிகளின் தொகுதி எது?

Review Topic
QID: 19044
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தொகுதிகளுள் எது விளம்பரப்படுத்தலின் அடிப்படைக் குறிக்கோள்களை மிகச் சிறந்தவாறு விவரிக்கின்றது?

Review Topic
QID: 19045
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன ஓர் உற்பத்திப் பொருளுக்கு விலையிடல் தொடர்பான சில காரணிகளாகும்.
(அ) வாடிக்கையாளர் கேள்வி                   (ஆ) பொதியிடல்                     (இ) கிரயம்
(ஈ) வாடிக்கையாளர் வருமானம்            (உ) போட்டியாளர்களின் விலை
உற்பத்தி பொருளுக்கு விலையிடலில் பாதிப்புச் செலுத்தும் மூன்று பிரதான காரணிகள்?

Review Topic
QID: 19047
Hide Comments(0)

Leave a Reply

ஒரு கடையின் முன்புறத்தில் பின்வரும் அறிவித்தல் காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் எவரது கொள்வனவுச் சிட்டை ரூபா 3 000/- இற்கு மேற்படுமாயின் இலவசமாகக் கைக் கடிகாரம் ஒன்று வழங்கப்படும். இம்மேம்படுத்தல் எதுவாகக் கருதப்படும்?

Review Topic
QID: 19049
Hide Comments(0)

Leave a Reply

வேறுபட்ட சந்தைத் துண்டங்களுள் மிக அனுகூலமான துண்டமாக அழைக்கப்படுவது எது?

Review Topic
QID: 19050
Hide Comments(0)

Leave a Reply

பண்டமொன்றின் சிறப்பியல்பு யாது?

Review Topic
QID: 19052
Hide Comments(0)

Leave a Reply

சந்தையில் போட்டிசார் விலைகளை அடிப்படையாகக் கொண்டு விலையிடு முறைக்கு வழங்கும் பெயர் :

Review Topic
QID: 19053
Hide Comments(0)

Leave a Reply

சந்தைப்படுத்தல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காகத் தரவுகளைச்சேகரித்தல்,தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல் எவ்வாறு அழைக்கப்படும்?

Review Topic
QID: 19054
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்திப் பொருளொன்றுக்கான விலையிடலின் போது கருத்திற்கொள்ள வேண்டிய பிரதான காரணிகளுள் ஒன்று?

Review Topic
QID: 19055
Hide Comments(0)

Leave a Reply

மேம்படுத்தற் கலவையின் ஒரு கூறு?

Review Topic
QID: 19056
Hide Comments(0)

Leave a Reply

கொள்வனவுத் தீர்மானத்தை எடுப்பதற்குப் பாவனையாளர்கள் மிகக்கூடிய முயற்சி எடுக்கும் பொருட்கள்?

Review Topic
QID: 19057
Hide Comments(0)

Leave a Reply

உணவுக் கடைகளின் (food mart), “கூப்பன் புத்தகம்” என்பது பலசரக்குச் சாமான்களின் கொள்வனவை அதிகரிக்கச்செய்வதற்கான குறுங்காலத் தூண்டுதலளிப்பாகும். இந்த வடிவிலான சந்தைப்படுத்தல் தொடர்பாடல் எவ்வாறு கருதப்படுகின்றது?

Review Topic
QID: 19058
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்திப் பொருள், விலை, மேம்படுத்தல்,விநியோகம் (இடம்) ஆகியவற்றின் இணைப்பு?

Review Topic
QID: 19061
Hide Comments(0)

Leave a Reply

விளம்பரப்படுத்தலின் சிறப்பியல்புகளும் நோக்கங்களும் கீழே தரப்படுகின்றது. விளம்பரப்படுத்தலின் நோக்கங்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19062
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்திப்பொருளொன்றிற்கான விலையைத் தீர்மானிக்கும்போது சந்தைப்படுத்துவோரால் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய பிரதான காரணி?

Review Topic
QID: 19063
Hide Comments(0)

Leave a Reply

சந்தைப்படுத்துபவர் ஒருவர் விளம்பரப்படுத்தல், மேம்படுத்தல் மற்றும் ஏனைய சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்காகக் கொண்டு ஒரு சந்தையைத் துண்டமாக்குவது எவ்வாறு அழைக்கப்படும்?

Review Topic
QID: 19064
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X நிரலானது உற்பத்திப்பொருள் வாழ்க்கை வட்டத்திற்கான (PLC) கட்டங்களையும்,Y நிரலானது வாழ்க்கை வட்டக் கட்டங்களுடன் தொடர்புடைய சில சிறப்பியல்புகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

 X – PLC கட்டங்கள் Y – சிறப்பியல்புகள்
A. அறிமுகம் 1. இலாபம் அதிகரித்தல்
B. வளர்ச்சி 2. அடிப்படை உற்பத்திப் பொருள்களின் வேறுபாடு
C. முதிர்ச்சி 3. விளம்பரப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளைப் பெரும்பாலும்
தவிர்த்தல்
D. வீழ்ச்சி  4. உயர்ந்தளவான கிரயம்

X மற்றும் Y ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19065
Hide Comments(0)

Leave a Reply

விளம்பரப்படுத்தலின் அடிப்படைச் சிறப்பியல்புகளும், நோக்கங்களும் கீழே தரப்படுகின்றன.
A. தகவலளித்தல்                               B.பொது மக்களுக்குச் சமர்ப்பித்தல்
C. வியாபித்திருத்தல்                       D.தூண்டுதலளித்தல்
E.ஆள்சாரத் தன்மை                        F. ஞாபகமூட்டல்
G. மீளவலியுறுத்தல்                         H. விரிவாக்கல் (amplified)
மேலே குறிப்பிடப்பட்டவற்றுள், விளம்பரப்படுத்தலின் நோக்கங்கள்

Review Topic
QID: 19066
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன சந்தைப்படுத்தற் கலவையில் உள்ளடங்கும் சில கருவிகள் (tools) ஆகும்.
A – பண்டக்குறி                                   B – கழிவு                          C – விளம்பரப்படுத்தல்
D – விநியோக வழிமுறைகள்      E – போக்குவரத்து      F – பொதிகட்டல்
G – கொடுப்பனவு முறைகள்       H – தரம்                            I – நேர் சந்தைப்படுத்தல்
J – உத்தரவாதங்கள் (warranties) K – பொதுசனத் தொடர்புகள்   L – நிகழ்வுகளும் அனுபவங்களும்
மேற்குறித்தவற்றுள் ஒரு உற்பத்திப்பொருட் கருவிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19068
Hide Comments(0)

Leave a Reply

உயர்தரமான பொருட்களுக்கு ஒரு நியாயமான குறைந்த விலையை நிர்ணயித்தல் எவ்வாறு அழைக்கப்படும்?

Review Topic
QID: 19069
Hide Comments(0)

Leave a Reply

விளையாட்டுப் போட்டிகள், கலாசார நிகழ்வுகள் போன்ற பாட சாலை நிகழ்வுகளுக்கு வணிக நிறுவனங்களால் அனுசரணை வழங்கப்படும் சந்தர்ப்பங்களை நீர் காணமுடியும். மேம்படுத்தல் கலவையின் எந்த மாறிக்கு இவ்வகையான அனுசரணைகள் நிகழ முடியும்?

Review Topic
QID: 19071
Hide Comments(0)

Leave a Reply

A – பண்டக்குறி                            B – தரம்                                 C – SLS சான்றுப்படுத்தல்
D – பொதிகட்டுதல்                    E – வடிவமைப்பு               F – விசேட அம்சங்கள்
மேற்கூறப்பட்டவற்றுள்ää உற்பத்திப்பொருளை இனங்காணுதல் எதனால் பாதுகாக்கப்பட முடியும்?

Review Topic
QID: 19072
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் முறையே X நிரலானது சந்தைப்படுத்தல் தொடர்பாடல் கலவையையும் (விற்பனை மேம்படுத்தல் கருவிகளையும்) Y நிரலானது அது தொடர்பான சில உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

X  Y
 A. விளம்பரப்படுத்தல்  1. அதிஷ்டலாபச் சீட்டுக் குலுக்கல் மூலம் வெகுமதிகள் வழங்கல்
 B. விற்பனை மேம்படுத்தல்கள்  2. தொலைக்காட்சி விளம்பரங்கள்
 C. பொதுசனத் தொடர்புகள்  3. வீட்டுக்கு வீடு விற்பனை செய்தல்
 D. தனிப்பட்ட விற்பனை  4. விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணை

சந்தைப்படுத்தல் தொடர்பாடல் கலவையின்படி அது தொடர்பான உதாரணங்கள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19076

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்
Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank