Please Login to view full dashboard.

கணினி வலையமைப்பு

Author : Admin

0  
Topic updated on 02/15/2019 08:38am

பல கணினிகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பொதுவாகக் கருமங்களை மேற்கொள்ளும் போது அம்முறைமை கணினி வலையமைப்பு எனப்படும்.

வலையமைப்பின் கணினிகள் இணைக்கப்பட்டிருக்கும் முறைக்கேற்ப பல வலையமைப்பை இனங்காணலாம்

  • பஸ் வலையமைப்பு
  • வளைய வலையமைப்பு
  • நட்சத்திர வலையமைப்பு
  • மர வலையமைப்பு

பூகோள அடிப்படையில் கணினி வலையமைப்பு வகைகள்

  • மட்டுப்படுத்தப்பட்ட பரப்பு வலையமைப்பு (LAN)
  • பரந்த பரப்பு வலையமைப்பு (WAN)

பயன்படுத்தும் பிரிவினர்களின் அடிப்படையில் கணினி வலையமைப்பு வகைகள்

  • அக இணையம் (INTRANET)
  • புற இணையம் (EXTRANET)
  • இணையம் (INTERNET)
இணையம்
  • வலையமைப்புக்களின் வலையமைப்பு இணையம் ஆகும்.
  • இணைய வலையமைப்பு வசதியை இணைய சேவை வழங்குனர்(INTERNET SERVICE PROVIDER) மூலம் பெற முடியும்.

இணையத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள்

  • உலகளாவிய வலையமைப்பு(WORLD WIDE WEB)
  • இலத்திரனியல் அஞ்சல்(E-mail)
  • கோப்பு மாற்றுச் செம்மை(FILE TRANSFER PROTOCOL)
  • உரையாடும் வசதி(CHATTING FACILITIES)
  • செய்திக் குழு(NEWS GROUP)
  • தொலைக் கணினி(TELE  COMPUTING)
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank