வணிகமொன்றின் இலக்கினையும் குறிக்கோளினையும் விளைத்திறனுடனும் செயற்திறன் மிக்க வகையிலும் அடையும் பொருட்டு திட்டமிட்ட நியமங்களிற்கு அமைவாக உண்மை பெறுபேறுகளும், சாதனைகளும் அடையப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்து ஏதேனும் விலகல்கள் ஏற்படுமாயின் அதனை கண்டறிந்து திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகும்.
பின்வருவனவற்றுள் எது கட்டுப்படுத்தற் செயன் முறையில் ஒரு படியாகக் கருதப்படுவதில்லை?
Review Topicஒடுங்கிய கட்டுப்பாட்டு அகழ்வுடன் உயர்ந்த நிறுவகக் கட்டமைப்பைக் கொண்டிருத்தலின் ஓர் அனுகூலம் யாது?
Review Topicவிரிந்த மற்றும் குறுகிய கட்டுப்பாட்டு விசாலத்தின் சில அனுகூலங்களும், பிரதிகூலங்களும் கீழே தரப்படுகின்றன.
A – உயர்ந்த அளவிலான கட்டுப்பாடு
B – ஒவ்வொரு தனிப்பட்டவர்களுடனும் முகாமையாளர் மிகவும் பரிச்சயமுடையவராகக் காணப்படுதல்
C – கிரயத்தைக் குறைத்தல்
D – மிகவும் விரைவான தீர்மானமெடுத்தலை மேற்கொள்ள முடிதல்
E – மிகவும் நெருக்கமான மேற்பார்வை காணப்படுதல்
F – உயர்ந்தளவிலான ஊழியர் சுதந்திரத்தின் காரணமாக உயர் மட்டத்திலான வேலைத் திருப்தி காணப்படுதல்
மேற்குறிப்பிட்டவற்றுள் விரிந்த கட்டுப்பாட்டு விசாலத்தின் அனுகூலங்கள் யாவை?
ஊழியர்களை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய சில முறைகள் கீழே தரப்படுகின்றன.
A – வீடமைப்புக் கடன்கள்
B – ஊழியர் பயிற்சி
C – அதிகாரப் பன்முகப்படுத்தல்
D – ஊழியர் காப்புறுதி
E – உற்பத்திக்கான தூண்டுதலளிப்புக்கள்
F – அங்கீகாரக் கடிதம்
G – பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள்
H – வருகைக்கான தூண்டுதலளிப்புக்கள்
நிதி சார் ஊக்குவிப்பு முறைகளை உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க?