ஒரு நாட்டு மக்கள் பன்னாட்டு பொருட்கள் சேவைகள் தொழில்நுட்பம் ,கலாச்சாரம் என்பவற்றை தடைகளின்றி இலகுவாகவும் துரிதமாகவும் பரஸ்பரம் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே ஆகும்.
வணிகத்தில் நவீன தொழில்நுட்ப பிரயோகங்கள்
உற்பத்தி ,போக்குவரத்து ,தொடர்பாடல் ,வங்கித்துறை ,வியாபாரம் ஆகிய துறைகளில் நவீன தொழில்நுட்ப பிரயோகங்கள்
வாடிக்கையாளர்களின் செல்வாக்கு அதிகரித்து வருதல்
இன்றைய சந்தையமைப்பில் நுகர்வோன் மன்னனாக மதிக்கப்படுகின்றான்.
சூழல் தொடர்பான சமூகப்பொறுப்பில் அதிக அக்கறை காட்டப்படுதல்
உயர்போட்டித்தன்மை
உலகமயமாதல் திறந்த சந்தை முறைமை தனியார்மயமாக்கல் முறைகள் என்பன காரணமாக வணிக நிறுவனங்கள் மத்தியில் போட்டித்தன்மை மிகவும் அதிகரித்துள்ளது.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்