அக்கறை செலுத்தும் தரப்பினரும் அக்கறைக்கான காரணங்களும்
1. உரிமையாளர் – இலாபம், நிறுவன வளர்ச்சி , நிலைத்திருத்தல்
2. முகாமையாளர் – சம்பளம், பதவியுயர்வு , வளர்ச்சி , தொழில் திருப்தி , தொழில் பாதுகாப்பு
3. ஊழியர் – சம்பளம் , வசதிகளும் சலுகைகளும்
4. வழங்குனர்கள் – பொருட்களுக்கான கட்டளைகள் , அவற்றுக்கான பெறுவனவுகள்
5. அரசு – வரி , வேலைவாய்ப்பு , பொருளாதார அபிவிருத்தி
பின்வருவன சேவைக்குரிய சில உதாரணங்களாகும்.
A – வங்கி,காப்புறுதி, நிதிக்கம்பனிகளின் சேவை
B – கணக்காளர், வழக்கறிஞர், வைத்தியர் சேவை
C- முடியலங்காரம், முடிவெட்டுதல், காப்புறுதிச் சேவை
D – பாதணி, மோட்டார் வாகனம் பழுதுபார்த்தல்
இவற்றுள் எத்தொகுதி தனிநபர் அக்கறைச் சேவைகளை மாத்திரம் கொண்டுள்ளது?
வணிகமொன்றில் அக்கறை கொண்டுள்ள தரப்பினரும் அவர்கள் அவ்வாறு அக்கறை கொண்டுள்ளமைக்கான காரணங்களும் X,Y நிரல்களில் காட்டப்பட்டுள்ளது.
X | Y |
---|---|
A. வாடிக்கையாளர்
B. அரசு C. உரிமையாளர் D. ஊழியர் E. கடன்கொடுத்தோர் |
1. இலாபம் வளர்ச்சி
2. சம்பளம், கூலி 3. விலை, தரம் ,சேவை 4. மீளச்செலுத்துதல் ,வட்டி 5. வரி தொழில் வாய்ப்பு |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.
Review Topicசாமந்தி என்பவர் வெதுப்பக உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதற்காக ‘சாமந்தி ஹோட்டல்” என்னும் வணிகத்தை மாகாண சபையின் அனுமதியுடன் ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு அண்மையிலுள்ள தனது வீட்டில் தாபித்தார். இவர் இரு வேலையாட்களை வேலைக்கு அமர்த்தியிருந்ததுடன் ஹோட்டலின் முகாமையைத் தனது மகனிடத்தில் ஒப்படைத்திருந்தார். இதன்படி சாமந்தியின் வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினரின் எண்ணிக்கை
Review TopicYou must be logged in to post a comment.

Review Topic