Please Login to view full dashboard.

வணிகத்திட்டம்

Author : Admin

12  
Topic updated on 02/15/2019 07:34am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வணிகமொன்றின் இலக்கு, நோக்கம் என்பவற்றை அடைந்து கொள்வதற்கான முறையினை விபரிக்கின்ற அட்டவணையொன்றாகும்.

வணிகத்திட்டம் முக்கியம் பெறுவதற்கான காரணங்கள்

  • வணிகக் கருமங்களை கொண்டு நடாத்துவதற்கு.
  • வணிகம் தொடர்பாக அக்கறை கொண்ட தரப்பினர்களுக்கு அது தொடர்பான சிறந்த தெளிவினைப் பெற்றுக் கொள்வதற்கு.
  • வணிகத்திற்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு.
  • விலகல்கள் ஏற்படுவதை தடுக்க.
  • சாதனை மதிப்பிடலை மேற்கொள்ள.

வணிகத்திட்டமொன்றினை தயாரிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்

  • உண்மையான, உறுதி செய்யத்தக்க தகவல்கள் மட்டும் இருத்தல்.
  • முக்கியமான விடயங்களை இலகுவாக புரிந்து கொள்ளத்தக்க வகையில் குறிப்பிடுதல்.
  • நிதித் தேவைகள் பற்றி அட்டவணைகள், வரைபடங்கள் மூலம் விபரித்தல்.
  • போட்டியினை கருத்திற் கொள்ள வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் என்றும் எம்முடன் என எண்ணுவது தவறு.

வெற்றிகரமான வணிகத்திற்கு அவசியமான காரணிகள்

  • பொருத்தமான வணிக எண்ணக்கரு
  • சந்தையை புரிந்து கொள்ளுதல்
  • அபிவிருத்தியடைந்த கைத்தொழில்
  • திறமை மிக்க முகாமைத்துவம்
  • நிதிக் கட்டுபாடு
  • வணிகத்தின் தொடர்ச்சியான அக்கறை
  • மாற்றங்களை எதிர்நோக்கத்தக்க தயார் நிலை
RATE CONTENT 0, 0
QBANK (12 QUESTIONS)

முற்று முழுதான வணிகத் திட்டம் பற்றிய ஒரு முன் கருத்தை (pre – idea) எப்பகுதியை வாசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்?

Review Topic
QID: 17957
Hide Comments(0)

Leave a Reply

புதிய வணிகமொன்றை ஆரம்பிக்கும் போது காசுப் பாய்ச்சல் எதிர்வுகூறல் கூற்றைத் தயாரித்தல் பயனுடையதாகும். இதனைத் தயாரிப்பதன் மூலம் கிடைக்கும் பிரதான அனுகூலமானது?

Review Topic
QID: 17959
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவோருள் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டம் ஒன்றினைப் பயன்படுத்தாத தரப்பினர் யார்?

Review Topic
QID: 17961
Hide Comments(0)

Leave a Reply

தனியுடைமை வியாபாரத்தின் வெற்றியை அளவிடுவதற்குப் பயன்படுத்த முடியாத ஒரு நியதி?

Review Topic
QID: 17966
Hide Comments(0)

Leave a Reply

மதிப்பிடப்பட்ட செயற்றிட்ட கிரய அட்டவணை ஒன்றில் உள்ளடக்கப்படாத ஒரு உருப்படி?

Review Topic
QID: 17968

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank