Please Login to view full dashboard.

மனிதவள முகாமைத்துவம்

Author : Admin

27  
Topic updated on 02/14/2019 06:50am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வணிகமொன்றின் இலக்கினையும், குறிக்கோளையும் வினைத் திறனுடனும், செயற்திறன்மிக்க வகையிலும் அடைந்து கொள்ளும் பொருட்டு அவ்வணிகத்தின் மனித வளத்தினையும், மனித வளப்பணிகளையும் திட்டமிடல், ஆட்சேர்த்தல், தெரிவு செய்தல், பயிற்சியளித்தல் ஊக்கப்படுத்தல், கட்டுப்படுத்தல் மதிப்பீடு செய்தல், உறவு பேணுதல் போன்ற தொழிற்பாடுகளுக்கு உட்படுத்துவதன் மூலம் நிறுவன குறிக்கோளை அடைவது ஆகும்.

மனிதவள முகாமையின் பொதுநோக்கு

  • வணிக அமைப்பொன்றின் வெற்றிக்கு உச்ச பங்களிப்பினை தரக்கூடிய மிகப்பொருத்தமான, திருப்திகரமான ஊழியப் படையினை உருவாக்கி கொள்ளல், பேணுதல் என்பன ஆகும்.

மனிதவள முகாமையின் குறிக்கோள்கள்

  • மனிதவளம் தொடர்பான கிரயங்களை இழிவு நிலைப்படுத்தல்.
  • பொருத்தமான பதவிகளுக்கு பொருத்தமான நபர்களை   பணிக்கமர்த்தல்.
  • ஊழியர் புரள்வை இழிவு நிலைப்படுத்தல்.
  • ஊழியர்களை ஊக்கப்படுத்தல்.
  • தொழில்சார் தரத்தினை அபிவிருத்தி செய்தல்.

மனிதவள முகாமையின் இலக்குகள்

  • ஊழியர் வினைதிறன் அதிகரிக்க செய்தல்.
  • ஊழியர் அபிவிருத்தியினை ஏற்படுத்தல்.
  • தொழிலின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்க செய்தல்.
  • ஊழியர் தொடர்பான சட்டங்கள் நியதிகளை பூர்த்தி செய்தல்.
RATE CONTENT 0, 0
QBANK (27 QUESTIONS)

தொழில் நியமக் குறிப்பீட்டில் உள்ளக்கப்படும் ஒரு விடயம்

Review Topic
QID: 19976

Answer :- All

Hide Comments(0)

Leave a Reply

குறித்த ஒரு வேலைக்கு மிகவும் பொருத்தமான நபரின் வகையினை விவரிக்கும் ஆவணம் அழைக்கப்படுவது

Review Topic
QID: 19978
Hide Comments(0)

Leave a Reply

மனித வளங்களுக்கான கேள்வியை எதிர்வுகூறும்போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு காரணி

Review Topic
QID: 19979
Hide Comments(0)

Leave a Reply

மனித வள முகாமைத்துவத்தின் இலக்கு

Review Topic
QID: 19980
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் வேலை விவரணத்தில் (job description) காணப்படுவது

Review Topic
QID: 19981
Hide Comments(0)

Leave a Reply

ஊழியர்களைத் தெரிவு செய்தலுக்கான முறையொன்று

Review Topic
QID: 19983
Hide Comments(0)

Leave a Reply

X கம்பனியானது கட்டங்களை நிர்மாணிக்கும் ஒரு கம்பனி ஆகும். கட்டட ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடிப்பதற்கு போதுமான அளவில் பொருத்தமான வேலையாட்கள் வழங்கப்படுவதில்லை என்பது இக்கம்பனியின் முன்வரிசை முகாமையாளர்கள் எப்பொழுதும் கூறும் புகார் ஆகும். இது கம்பனியின் எப்பிரச்சினைகளைக் குறித்து நிற்கின்றது?

Review Topic
QID: 19984
Hide Comments(0)

Leave a Reply

மனித வளங்களுக்கான தேவையை எதிர்வு கூறுவதில் கருத்திற்கொள்ள வேண்டிய காரணிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19988
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X மற்றும் Y நிரல்கள், மனித வள முகாமைத்துவத்துக்குப் பொருத்தமான சில தகவல்களை எடுத்துக் காட்டுகின்றது.

 X Y
 A. ஊழியருடைய உரிமைகள்  1. வேலை ஒப்பந்தத்தின் பிரகாரம் வேலையை பெற்றுக்கொள்வது
 B. ஊழியர்களது பொறுப்பு  2. சிறந்த ஒரு வேலைச் சூழலைப் பேணுதல்
 C. உடைமையாளரது உரிமை  3. தொழில்சார் விபத்துக்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல்
 D. உடைமையாளரது பொறுப்பு  4. நிறுவனத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக வேலை செய்தல்

X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19991
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன ஆட்சேர்ப்பு மற்றும் தெரிவுசெய்தல் செயன்முறையின் சில படிமுறைகள் ஆகும்.

A – வேலை விளம்பரப்படுத்தலைத் தயாரித்தல்

B – விண்ணப்பதாரிகள் தொடர்பான சுருக்கப் பட்டியலைத் தயாரித்தல்

C – வேலை விவரணத்தைத் தயாரித்தல்

D – நேர்முகப் பரீட்சையை நடத்துதல்

E – வேலை குறித்துரைத்தலைத் தயாரித்தல்

இவற்றை ஒழுங்குமுறையாக வரிசைப்படுத்தினால், சரியான விடையாக அமைவது

Review Topic
QID: 19992
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எந்த வரைவிலக்கணம் தவறானது?

Review Topic
QID: 19993

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank