Please Login to view full dashboard.

நுகர்வோர் பாதுகாப்பு

Author : Admin

43  
Topic updated on 02/15/2019 06:33am

வணிகங்களுக்கான இலங்கை அரசின் உதவிகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  •  ஆலோசனை வழங்குதல்.
  •  தகவல் வழங்குதல்.
  •  சிறு வணிகங்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல் போன்றன.

வணிகங்களைப் பாதிக்கும் அரச சட்ட திட்டங்களையும் விதிகளையும் 03 வகைபடுத்தலாம்:

  1. நுகர்வோர் தொடர்பான சட்டங்கள்
  2. தொழிலாளர் தொடர்பான சட்டங்கள்
  3. போட்டியை பாதிக்கும் சட்டம்

நுகர்வோர் கொள்வனவை பாதிக்கும் காரணிகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வருமானம்
  • விளம்பரம்
  •  விலை
  • பொருளின் தரம்
  • நிகழ்கால போக்கு
  • கலாச்சாரம், பழக்க வழக்கங்கள்
நுகர்வோரும் சூழலும்

சூழலினை பாதுகாப்பது தொடர்பாக விரய முகாமை (4R) முன்வைக்கப்பட்டுள்ளது.

  1. விரயமாவதை இழிவுபடுத்தல் (REDUCE)
  2.  மீண்டும் பாவனைக்கு உட்படுத்தல் (REUSE)
  3. மீண்டும் உற்பத்தி கருமங்களில் ஈடுபடல் (RECYCLE)
  4. பதிலீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தல் (REPLACE)
    என்பன விரயமுகாமை ஆகும்.
நுகர்வோர் உரிமைகளும் பொறுப்புக்களும்

நுகர்வோர் உரிமைகள்

  • பாதுகாப்பினை பெறும் உரிமை
  • தகவலைப் பெறும் உரிமை
  • தெரிவு செய்யும் உரிமை
  • கவனயீர்க்கும் உரிமை
  • அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உரிமை
  • இழப்பீட்டைப் பெறும் உரிமை
  • நுகர்வோர் கல்விக்கான உரிமை
  • சுகாதாரமான சூழலில் வாழ்வதற்கான உரிமை

நுகர்வோர் பொறுப்புக்கள்

  • விழிப்புணர்வு
  • நுகர்வோர் உரிமையை உறுதி செய்தல்
  • சமூகம் தொடர்பான அக்கறை
  • சூழல் பற்றிய அக்கறை
  • ஒத்துழைப்பு,ஐக்கியம்,கூட்டாகச் செயற்படல்
நுகர்வோர் பாதுகாப்பு
  • நுகர்வோரின் தேவை,விருப்பங்களை பூர்த்தி செய்யும் போது நியாயமற்ற, ஆபத்தான நிலைமைகள் தோன்றும்.
  • இதனால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் , விதிகள் உருவாகியுள்ளன.
  • 2003ல் நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரச் சட்டம் அமுல் செய்யப்பட்டபின்,
    • விலை கட்டுப்பாட்டுச் சட்டம்
    • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
    • நியாய வியாபார ஆணைக்குழுச் சட்டம்
  • என்பன செயற்றிறனற்று நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகார சபைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டன.

நுகர்வோர் பாதுகாப்பை பின்வருமாறு செயற்படுத்தலாம்.

  • தன்னிச்சையான நுகர்வோர் பாதுகாப்பு
  • சமூக ரீதியிலான நுகர்வோர் பாதுகாப்பு
  • அரசு மூலமான நுகர்வோர் பாதுகாப்பு

தரப்படுத்தல் நிறுவனமானது தேசிய தரத்தை அமுலாக்கம் செய்யும் முறைகள்

  •  தன்னிச்சையான நடைமுறைப்படுத்தல்
  •  சான்றுபடுத்தும் குறிமுறை
  • ஏற்றுமதிக்கு முன்னரான பரிசோதனை
  • இறக்குமதி பரிசோதனை
  • ஏற்றுமதிக்கான கடலுணவு பரிசோதனை

இலங்கை தரப்படுத்தல் நிறுவனம் நடைமுறைபடுத்தும் தர வகைகள்

  1.  SLS
  2. ISO 9001 – தரமுகாமை
  3. ISO 14001 : 2004 – சூழல் பாதுகாப்பு
  4. ISO 27000 – தகவல் பாதுகாப்பு முகாமை
  5. ISO 22000 – உணவு பாதுகாப்பு முகாமை
  6. HACCP – உணவு பொருளின் இராசாயனத்தன்மை
  7. SA 8000 – சமூகம் பொறுப்பு வகை கூறல்
  8. OHSAS 18001 : 2007 – உயர் தொழில் சௌபாக்கியம்
  9. GMP – உற்பத்தியின் உயர்தரம்
  10.  சக்தி செயற்றிறன் சுட்டு முறை – மின் உபகரண செயற்றிறன்

உணவுச் சட்டம் :

தயாரிக்கப்பட்ட உணவு உற்பத்தி, பங்கீடு, விற்பனை என்பன நுகர்வோர் சுகநலத்திற்கு தீங்கற்றவையாக இருத்தல் வேண்டும் என்பதை உறுதி செய்ய இச்சட்டம் உருவாக்கப்பட்டது.

நிறுத்தல் அளத்தை சட்டம்:

இலங்கையில் வியாபார கருமங்களின் போது பயன்படுத்தப்படும் எல்லா நிறுத்தல் அளத்தல் கருவிகளும் குறைபாடுகள் அற்றவை என்பதை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட சட்டம்.

விவேகச் சொத்துப் பாதுகாப்பு
  • வணிகங்களின் இலாபத் தன்மையை பாதுகாக்க இவ்விவேக சொத்தினை பாதுகாக்க வேண்டும். அவை:
    • பேற்றன் உரிமை
    •  பதிப்புரிமை
    • வியாபாரக் குறி

பேற்றன் உரிமை

  • குறிப்பிட்ட ஒருவருடைய புதிய கண்டுபிடிப்புக்கு அரசினால் வழங்கும் சான்று இதுவாகும்.

பதிப்புரிமை

  • குறித்த நபருடைய ஆக்கம் சார்ந்தவற்றை பிரதி செய்வதற்கான உரிமை.
  • இதனைப் பெற்றுக் கொண்டால் ஆக்கத்தினை பிரசுரம், உற்பத்தி செய்ய, காட்சிப்படுத்த, மொழி பெயர்க்க உரிமை கிடைக்கும்.

வியாபாரக் குறி

  • சந்தையிலுள்ள போட்டிப் பொருட்களில் இருந்து குறித்த நிறுவனத்தின் பொருட்கள்,சேவைகளை வேறுபடுத்தி காட்டும் சொற்கள், குறியீடுகள், ஆக்கங்கள் / இவற்றின் கலவை வியாபாரக் குறி எனக் கருதப்படும்.
  • இது பின்வருமாறு வகைப்படும்.
    • சாதாரண வியாபாரக் குறி – சொற்களும் குறியீடுகளும் சேர்ந்தது.
    • சான்றுபடுத்திய வியாபாரக் குறி – அரச தர நியமத்திற்கு அமைய சான்றுபடுத்தப்பட்ட குறியீடு.
    • வேறுபடுத்தி இனங்காண்பதற்கான விசேட குறி -உற்பத்தியில் / பொதியிடலில் ஒத்த தன்மையினைக் காட்டும் குறியீடு.

RATE CONTENT 0, 0
QBANK (43 QUESTIONS)

பின்வருவனவற்றுள் நுகர்வோன் உரிமையொன்றாகக் கருதப்படுவது எது?

Review Topic
QID: 18342
Hide Comments(0)

Leave a Reply

ISO 14001 என்பது பின்வருவனவற்றுள் எதற்காக அளிக்கப்படுகிறது?

Review Topic
QID: 18343
Hide Comments(0)

Leave a Reply

நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 18344
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமொன்று அல்ல?

Review Topic
QID: 18345
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது நுகர்வோன் பொறுப்பாகக் கருதப்படலாம்?

Review Topic
QID: 18347
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது ஒரு வணிகத்தின் நுகர்வோர் சார் பொறுப்பு அன்று?

Review Topic
QID: 18348
Hide Comments(0)

Leave a Reply

சூழல் முகாமைத்துவ முறைமை (Environment Management System) தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள நியமம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 18350
Hide Comments(0)

Leave a Reply

நுகர்வோர் விவகார அதிகாரச் சட்டத்தின் கட்டளையின் கீழ் உச்சச் சில்லறை விலை, தொகுதி இலக்கம், காலாவதியாகும் திகதி என்பவை குறிக்கப்படுவதை வேண்டி நிற்காத பண்டம்?

Review Topic
QID: 18353
Hide Comments(0)

Leave a Reply

ஓர் உற்பத்திப் பொருள் மீதான SLS குறி எதனைக் குறித்து நிற்கிறது?

Review Topic
QID: 18354
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பொறுப்புகள் என்பவற்றுட் சிலவாகும்.
(அ) சமூக கரிசனை, (ஆ) நுகர்வோர் கல்வி, (இ) சூழல்சார் அறிவுடைமை, (ஈ) பகுத்து ஆராய்ந்தறியும் இயல்பு, (உ) பாதுகாப்புக்கான உரிமை
பின்வருவனவற்றுள் நுகர்வோர் பொறுப்புக்களாகக் கருதப்படும் காரணிகள் எவை?

Review Topic
QID: 18360
Hide Comments(0)

Leave a Reply

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் ஒரு குறிக்கோள் யாது?

Review Topic
QID: 18362
Hide Comments(0)

Leave a Reply

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் உரிமைகள் கீழே தரப்படுகின்றன. இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன். எப். கெனடியால் பிரகடனப்படுத்தப்பட்ட நான்கு நுகர்வோர் உரிமைகளின் தொகுதியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 18367
Hide Comments(0)

Leave a Reply

நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பொறுப்புக்கள் சில கீழே தரப்படுகின்றது.
A – தகவல்களைப் பெறுதல்
B – பகுத்தறியக் கூடிய விழிப்புணர்வு (critical awareness)
C – சமூக அக்கறை (social concern)
D – தெரிவு (choice)
E – சுகாதாரமான சூழலில் வாழுதல்
F – சூழல் தொடர்பான விழிப்புணர்வு
G – கவனத்தை ஈர்த்தல்
H – ஐக்கியம் (solidarity)
மேலே உள்ளவற்றுள் நுகர்வோர் பொறுப்புக்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 18368
Hide Comments(0)

Leave a Reply

ISO 9001 : 2008 நியமமானது?

Review Topic
QID: 18369
Hide Comments(0)

Leave a Reply

உணவுப் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்கான சர்வதேச நியமம் எது?

Review Topic
QID: 18371
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியமான விடயங்கள் ஆகும்.
A – நியாயமான பணப் பெறுமதியில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல்
B – வியாபார நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கெதிராக சட்டரீதியான பாதுகாப்பைப் பெறுவதற்கான ஆற்றல்
C – வாடிக்கையாளர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல்
D – இலாபத்தை உச்சப்படுத்துவதற்கான ஆற்றல்
E – நன்மதிப்பை உயர்த்துவதற்கான ஆற்றல்
F – பொருட்களின் எதிர்பார்க்கப்பட்ட நியமங்களையும் பாதுகாப்புத் தேவைப்பாடுகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆற்றல்
மேலே தரப்பட்டவற்றுள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருத்தக்கூடிய சரியான இணைப்பைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 18374
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் நுகர்வோர் பாதுகாப்பு விவகாரத்தில் சம்பந்தப்படாத நிறுவகத்தைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 18375

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank