Please Login to view full dashboard.

பொருளாதாரக் கொள்கைகள்

Author : Admin

16  
Topic updated on 02/15/2019 05:56am

நாணயக் கொள்கைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொருளாதாரமொன்றின் பண வழங்கலில் செல்வாக்குச் செலுத்துவதற்காக அரசு பின்பற்றுவது நாணயக் கொள்கை.
  • இதனை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்கின்றது.
  • நாணய கொள்கையை நடைமுறைப்படுத்த,
    • வட்டி வீதம் / கொள்கை வட்டிவீதம்
    • சட்ட ஒதுக்க வீதம்
    • திறந்த சந்தை நடவடிக்கை
    • கழிவு வீதத்தை மாற்றுதல்
    • கடன் அளவை வரையறுத்தல்
      போன்ற சாதனங்கள் பயன்படுகின்றன.
  • கொள்கை வட்டி வீதம் பிரதானமாக 03 வகைப்படும்
    • வங்கி வட்டி வீதம்
    • மீள் கொள்வனவு வீதம்
    • மீள் விற்பனை வீதம்
  • குறித்த காலத்தில் பொருளாதாரத்தில் செலவிடக் கூடிய பணத்தின் அளவு அந்நாட்டின் பண நிரம்பல்.
  • நிதிக் கொள்கைக்கும் பணநிரம்பலுக்கும் நேரான தொடர்பு.

இறைக் கொள்கை

  • அரச வருமானங்களுக்கும் செலவுகளுக்குமிடையிலினான தொடர்பு இறைக் கொள்கை ஆகும்.

அரச வருமான திரட்டலில்,

  • வருமான வரி திணைக்களம்
  • மதுவரி திணைக்களம்
  • சுங்கத் திணைக்களம்
  • மோட்டார் வாகன திணைக்களம்
  • பிரதேச சபை, மாகாண சபை நிறுவனம் என்பன ஈடுபடுகின்றன.

வருமானத்திற்கு ஏற்ப வரி முறைகள் 03 வகைப்படும்

  • விருத்தி முறை வரி
    • வருமானம் அதிகரிக்க வரி விகிதம் அதிகரிக்கும்.
      • தனிநபர் வருமான வரி
  •  ஒடுங்கு முறை வரி
    • வருமானம் அதிகரிக்க வரி விகிதம் குறையும்.
      • கலால் வரி
  •  விகிதசம வரி
    • வருமானம் அதிகரிக்கும் விகிதசமமாக வரி வீதமும் அதிகரிக்கும்.
      • VAT வரி

அரச செலவீனம்

  • குறித்த ஒரு காலப்பகுதியில் அரசு நாட்டு மக்களுக்காக செலவு செய்த மொத்த தொகை அரச செலவீனம்.
  • இது 02 வகைப்படும்
    • நடைமுறைச் செலவு
    • மூலதனச் செலவு
  • அரச சேவையை நடாத்த மேற்கொள்ளப்படும் செலவு நடைமுறைச் செலவு.
  • அரசின் நீண்டகால திட்டங்களிற்கான முதலீடு மூலதனச் செலவு.

b-s-1

RATE CONTENT 0, 0
QBANK (16 QUESTIONS)

அரசாங்கத்தின் பொருளாதார நோக்கங்களும், அவற்றை அடைந்து கொள்வதற்கான வணிக சமூகத்தின் பங்களிப்பும் கீழே தரப்படுகின்றது.
A – விலை உறுதிப்பாடு
B – வரிக்கொடுப்பனவுகள்
C – முழு அளவிலான வேலைவாய்ப்பு
D – உள்ளுர் வளங்களின் பயன்பாடு
E – சூழலுக்கு நேயமான நடத்தை
F – பொருளாதார வினைத்திறன்
மேலே குறிப்பிடப்பட்டவற்றுள் அரசாங்கப் பொருளாதார நோக்கங்களாக எவற்றைக் கருதமுடியும்?

Review Topic
QID: 18366
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்க நாணயக் கொள்கையின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு நடவடிக்கை?

Review Topic
QID: 18370
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X நிரலில் வணிகம் மற்றும் அரசுடன் தொடர்புடைய சில செயற்பாடுகளும் Y நிரலில் இச் செயற்பாடுகளின் விளைவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

X  Y
 A. அரசு வணிகங்களின் மீது செல்வாக்குச் செலுத்துவது  1. பொருளாதாரத்தின் பணவழங்கலில் ஆகும்.
 B. அரசின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வணிகங்கள் உதவுவது  2. ஒரு போட்டியாளராவதன் மூலமாகும்.
 C. அரசின் இறைக் கொள்கைகள் வணிகத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவது  3. உள்நாட்டு மூலப் பொருட்களை பயன்படுத்துவதனால் ஆகும்.
 D. அரசின் பணக் கொள்கைகள் செல்வாக்கு செலுத்துவது  4. பொருட்களின் விற்பனை அதிகரிப்பதன் மூலம் இலாபம் அதிகரிப்பதனால் ஆகும்.
 E. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் பாதுகாப்பு முக்கியமாக அமைவது  5. உற்பத்திகளின் மீது பல்வேறு வரிகளை விதிப்பதன் ஊடாக பொருட்களின் விலையை உயர்வடையச் செய்வதன் மூலம் ஆகும்.

X,Y நிரல்களின் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 18372

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank