தனியார்துறை ரீதியாக மிகக்குறைந்தளவு சந்தர்ப்பங்களைக் கொண்டதும் குறைந்தளவு மூலதனத்தையும் குறைந்தளவு விற்பனையையும் கொண்டது ஆகும்.
வாடிக்கையாளர் எண்ணக்கரு முக்கியத்துவம் பெறுகிறது.
இலகுவாக ஆரம்பிக்க முடிவதால் சந்தையில் காணப்படும் சிறு இடைவெளிக்குள் விரைவாக பிரவேசிக்க முடியும்.
நிறுவனம் | அளவீடு |
---|---|
|
|
|
|
|
|
|
|
|
|
அளவு ரீதியானவை
பண்பு ரீதியானவை
பேரளவு வணிகங்களை நிலை நிறுத்தவும் அவற்றிற்கு அவசியமான சேவைகள் உதிரிப்பாகங்களை வழங்குவதும் சிறுவணிகங்கள் ஆகும்.
ஒரு சிறிய அளவு முயற்சியைப் பாரிய அளவு முயற்சியொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது எது?
Review Topicபொதுவாக இலங்கையிலுள்ள சிற்றளவு வணிகங்களிற் பெரும்பாலானவை குறுகிய வாழ்க்கை காலத்தைக் கொண்டுள்ளன.இதற்கான பிரதான மூலகாரணம் யாது?
Review Topicஇலங்கையில் சிறிய வணிகத்தை மேற்கொள்பவர்களுக்குத் தொழினுட்ப அறிவை வழங்கும் ஒரு நிறுவனம் எது?
Review Topicசிறு வணிகங்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானவையாக இருப்பதற்கான பிரதான காரணம் :
Review Topicசிறுவணிகங்களுக்குக் கடன் வசதிகளை வழங்குவதற்கென சர்வோதய இயக்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கடன் திட்டம் :
Review Topicசிற்றளவு வணிகங்கள், பேரளவு வணிகங்கள் என வணிகங்களை வகைப்படுத்துவதற்கு ஏதுவான பண்புசார் காரணியைத் தெரிவு செய்க :
Review Topicசிறு வணிக நபர் ஒருவரினால் கட்டுப்படுத்த முடியாத காரணிகளின் தொகுதியைத் தெரிவு செய்க :
Review Topicசிற்றளவு வணிகங்களை வரையறுப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு அளவு ரீதியான காரணி?
Review TopicA – ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் B – ஊழியர் எண்ணிக்கை C – விற்பனைப் புரள்வு
D – சந்தை மூலதனவாக்கம் E – உற்பத்தி முறை
மேலே காணப்படுபவற்றுள் வணிகமொன்றின் பருமனை அளவிடுவதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை எவை?
பின்வருவன வணிகம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலான சில ஆரம்ப படிமுறைகள் ஆகும். இவற்றுள் சிற்றளவு வணிகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதலாவது படிமுறை எது?
Review Topicஒரு சிறிய அளவு முயற்சியைப் பாரிய அளவு முயற்சியொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது எது?

Review Topic