Please Login to view full dashboard.

சந்தை துண்டமாக்கல்

Author : Admin

1  
Topic updated on 02/15/2019 09:06am

சந்தை துண்டமாக்கல்

  • ஒரு பொருள் சேவைக்கான சந்தையானது ஏதேனும் காரணிகளை அடிப்படையாக வைத்து பல்வேறுபட்ட பிரிவுகளாக வகைப்படுத்தப்படுவது சந்தை துண்டமாக்கல் ஆகும்.

துண்டமாக்கலுக்கான அடிப்படைகள்

  • பூகோள ரீதியான அடிப்படைகள்
  • உள ரீதியான அடிப்படைகள்
  • சமூக,விஞ்ஞான காரணிகள்
  • நடத்தை சார் அடிப்படைகள்

நுண்பாக- பேரண்ட சந்தைப்படுத்தல்

  • ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனம் தனது பொருட்கள், சேவைகள் தொடர்பாக முழு பொருளாதாரத்தினதும் தேவைகள், விருப்பங்களை பூர்த்தி செய்யும் சந்தைப்படுத்தலை மேற்கொள்ளல் பேரண்ட சந்தைப்படுத்தல் ஆகும்.
  • மாறாக வாடிக்கையாளர்களை மட்டும் இலக்காக வைத்து சந்தைப்படுத்தலை மேற்கொள்ளல் நுண்பாக சந்தைப்படுத்தல் எனப்படும்.

பொருள் வாழ்க்கை சுற்றோட்டம்

16

  1. அபிவிருத்திக் கட்டம்
  2. அறிமுக கட்டம்
  3. வளர்ச்சிக் கட்டம்
  4. முதிர்ச்சிக் கட்டம்
  5. வீழ்ச்சிக் கட்டம்

இலக்கு குறிக்கோள் சந்தைப்படுத்தல்

  • ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனம் குறிப்பிட்ட ஒரு பொருள் தொடர்பாக துண்டமாக்கப்பட்ட சந்தையிலிருந்து குறித்த ஒரு சந்தை துண்டத்தினை தெரிவு செய்து அத்துண்டத்திலுள்ள ஓரினத் தன்மை வாய்ந்த நுகர்வோரது தேவைகளையும்,விருப்பங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சந்தைப்படுத்தல் பணிகளையும்,உபாயங்களையும் மேற்கொள்வது இலக்குச் சந்தைப்படுத்தல் எனப்படும்.

சர்வதேச சந்தைப்படுத்தல்

  • ஏற்றுமதி
  • கூட்டு முயற்சி
  • நேரடி உடைமையாக்கல்

உற்பத்தி பொருள் மட்டங்கள்

17

RATE CONTENT 0, 0
QBANK (1 QUESTIONS)

விற்பனையாளர்களினால் வாடிக்கையாளர் சந்தையைத் துண்டமாக்கல் (தொகுதிகளாக்கல்) செய்வதற்காகப் பயன்படுத்தும் நுகர்வோரின் பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
A – பால் நிலை                                    B – வருமானம்                   C – குடும்பமொன்றின் பருமன்
D – வாழ்க்கைப் போக்கு                E -ஆளுமை                        F – தொழில்
இவற்றுள் சமூக விஞ்ஞான ரீதியான காரணிகளை மட்டும் சரியாகக் காட்டும் விடையாக இருப்பது.

Review Topic
QID: 18974
Hide Comments(0)

Leave a Reply

விற்பனையாளர்களினால் வாடிக்கையாளர் சந்தையைத் துண்டமாக்கல் (தொகுதிகளாக்கல்) செய்வதற்காகப் பயன்படுத்தும் நுகர்வோரின் பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
A – பால் நிலை                                    B – வருமானம்                   C – குடும்பமொன்றின் பருமன்
D – வாழ்க்கைப் போக்கு                E -ஆளுமை                        F – தொழில்
இவற்றுள் சமூக விஞ்ஞான ரீதியான காரணிகளை மட்டும் சரியாகக் காட்டும் விடையாக இருப்பது.

Review Topic
QID: 18974
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank