4Ps (பொருள் சந்தைப்படுத்தல் மாறிகள்) | 4Cs (நுகர்வோர் சந்தைப்படுத்தல் மாறிகள்) |
---|---|
|
|
|
|
|
|
|
|
எண்ணக்கரு | ஆரம்பம் | அக்கறை | உபாய முறை | இறுதி இலக்கு |
---|---|---|---|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சந்தைக்கு உயர்தரமான பண்டங்களை உற்பத்தி செய்வதுடன் சம்பந்தப்பட்ட சந்தைப்படுத்தல் தத்துவம் எது?
Review Topicநுகர்வோர் கிடைக்கத்தக்கவையும் மலிவானவையுமான உற்பத்திப் பொருள்களைக் கொள்வனவு செய்வர் எனும் எடுகோளை அடிப்படையாகக் கொண்ட சந்தைப்படுத்தற் தத்துவம் எது?
Review Topicபின்வருவனவற்றுள் சந்தைப்படுத்தல் தத்துவத்தையும் அதற்குப் பொருத்தக் கூடிய பிரதான வெளிப்படுத்தலையும் (prime focus) குறிப்பிடுக.
சந்தைப்படுத்தல் | தத்துவம் பிரதான வெளிப்படுத்தல் |
A – உற்பத்தி எண்ணக்கரு | 1 – இறுக்கமான சந்தைப் படுத்தலை மேம்படுத்தல் |
B – உற்பத்திப் பொருள் எண்ணக்கரு | 2 – பாவனையாளர்களது தேவைகளும் விருப்பங்களும் |
C – விற்பனை எண்ணக்கரு | 3 – தரமானதும் நியாயமானதுமான விலை |
D – சந்தைப்படுத்தல் எண்ணக்கரு | 4 – கிடைக்கக் கூடிய தன்மையும் நியாயமான விலையும் |
E – முழுமைப் படைப்பு எண்ணக்கரு | 5 – பாவனையாளர், சமூகம், ஊழியர்கள் |
Review Topic
பின்வரும் அட்டவணையில் X நிரலானது சந்தைப்படுத்தல் எண்ணக் கருக்களையும் Y நிரலானது அவ்வெண்ணக்கருக்களுக்குப் பொருத்தமான விளக்கக் குறிப்புக்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
X | Y |
---|---|
A. உற்பத்தி எண்ணக்கரு | 1. இலக்குச் சந்தைக்கான தேவைகளையும். விருப்பங்களையும் வெளிக் காட்டுவதும், போட்டியாளர்களை விடவும் சிறந்த பெறுமதியில் விநியோகித்தலும் |
B. உற்பத்திப் பொருள் | 2. விற்பனையை தன் வயப்படுத்தக் கூடிய தன்மையும் மேம்படுத்தல் முயற்சிகளும் காணப்படும் பட்சத்தில் நுகர்வோர் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்வார்கள் என்ற நம்பிக்கை |
C. விற்பனை எண்ணக்கரு | 3. வாடிக்கையாளருக்கு சேவை புரிவதற்காக ஒரு நிறுவனத்தின் சகல பிரிவுகளும் ஒன்றிணைந்து வேலை செய்தல் என்ற அணுகுமுறை. |
D. சந்தைப் படுத்தல் எண்ணக்கரு |
4. சந்தையில் நியாயமான விலையில் புதிய அம்சங்களுடன் மிகவும் உயர்ந்த தரமுடைய பொருட்களை அவர்கள் வழங்கினால் அவற்றுக்கு சிறந்த கேள்வி காணப்படும் என்ற நம்பிக்கை |
E. முழுமைப் படைப்பு சந்தைப்படுத்தல் எண்ணக்கரு | 5. உற்பத்திப் பொருளொன்று சந்தையில் பரந்த அளவில் நியாயமான விலையில் கிடைக்குமாயின் நுகர்வோர் கொள்வனவு செய்வார்கள் என்ற அணுகுமுறை. |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க
Review TopicA – உறவுமுறைச் சந்தைப்படுத்தல்
B – நுண்பாகச் (சிற்றின) சந்தைப்படுத்தல்
C – அகச் சந்தைப்படுத்தல்
D – செயற்றிறன் (சமூகப்பொறுப்பு) சந்தைப்படுத்தல் (Performance Marketing)
E – எதிர்ச்செயல் (எதிர்வினைச்) சந்தைப்படுத்தல் (Reactive Marketing)
F – ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல்
மேலே தரப்பட்டவற்றுள் முழுமைப் படைப்பு சந்தைப்படுத்தல் எண்ணக்கருவின் நான்கு மாறிகளையும் இனங்காண்க.
பின்வருவனவற்றுள் வர்த்தக விளம்பரமொன்றின் பயனுறுதித் தன்மையை அறிந்து கொள்வதற்கு விற்பனை முகாமையாளர் ஒருவருக்கு மிக முக்கியமானதாக அமையும் தகவல் மூலதாரம் எது?
Review Topicபின்வருவனவற்றுள் விசேடமாக சேவைச் சந்தைப்படுத்தலின் மாறிகளை உள்ளடக்கியுள்ள சரியான விடை எது?
Review Topicபின்வரும் சந்தைப்படுத்தல் விளைவுகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு மட்டும் முக்கியமான தொகுதியைத் தெரிவு செய்க.
A – உடைமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் திருப்தியை அதிகரித்தல்
B – உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளின் எல்லைகள் விரிவாக்கப்படல்
C – சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகள் தாராளமயமாதல்
D– வருமான சமமின்மை குறைதல்
E – சந்தை மீதான அறிவு விரிவடைதல்
F – பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பிலான கொள்வனவு இலகுவாதல்