‘’மனித ஆயுளிற்கும் சொத்துக்களிற்கும் நிச்சயமான or தற்செயலான சம்பவங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு ஆயுள் or சொத்துடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்’’
காப்புறுதி செய்யப்படுகின்ற ஆயுள் or சொத்துக்களின் மீது இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு காரணியும் அபாயம் ஆகும்.
• இயற்கைத் தன்மை காரணங்களால் தோன்றும் வணிக இடர்கள்.
• தனிநபர் இயலுமைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இடர்கள்.
• பிழையான முகாமைத் தீர்மானங்களால் ஏற்படும் வணிக இடர்கள்.
காப்புறுதி செய்ய முடிந்த அபாயங்கள்
1. ஆயுள் அபாயம்
1. தீ அபாயம் – தீ அபாயக் காப்புறுதி
2. கடல் அபாயம் – கடல் அபாயக் காப்புறுதி
3. விபத்து அபாயம் – விபத்து அபாயக் காப்புறுதி
• எதிர்வு கூறக்கூடியதாக இருத்தல்.
• நட்டம் or பணரீதியான இழப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருத்தல்.
• இழப்பினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருத்தல்.
• வேறு அபாயங்களுடன் தொடர்பற்ற வகையில் காணப்படல்.
1. காப்புறுதி செய்வோன்-ஆயுள், சொத்துடைமையாளன்
2. காப்புறுதி அளிப்போன்- காப்புறுதி நிறுவனம்
3. 3ம் கட்சி – பொது மக்கள், பொதுச்சொத்துக்கள்
• சட்ட ரீதியான தொடர்பொன்றை உருவாக்கிக்கொள்ளும் எண்ணம்
• முன்மொழிவுகள் or பிரேரித்தல்
• ஏற்புடைமை
• சட்ட ரீதியான தன்மை
• ஒவ்வொரு பிரிவினர்களுக்கிடையில் சட்ட ரீதியான உடன்பாட்டை உருவாக்கிக்கொள்ளும் இயலுமை
1. காப்புறுத்தும் உரிமை– ஒரு உடமை இருப்பதனால் நன்மை பயன் இலாபம் அனுபவிக்கக்கூடிய நிலையில் இருந்து இவ்வுடைமை சேதமடைந்தால் நன்மை பெற முடியாத நிலையில் உள்ளவர் அவ்வுடைமையை காப்புறுதி செய்யலாம்.
ஆயுளை காப்புறுதி செய்ய உரிமை உடையவர்கள்
ஆயுள் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – ஒப்பந்தம் செய்யும் போதும். கடல் அபாயக் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – இழப்பு ஏற்படும் போதும். தீ விபத்து அபாயக் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – இழப்பு ஏற்படும் போதும். ஒப்பந்தம் செய்யும் போதும் காணப்பட வேண்டும்.
2. அதியுயர் நம்பிக்கை – காப்புறுதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் போது காப்புறுதியாளன் காப்புறுத்துவோருக்கு உண்மையான தகவல்களை வழங்க வேண்டும். காப்புறுத்துவோரும் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
மீறப்படும் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள்
3. இழப்பீட்டுத் தத்துவம்– காப்புறுதி செய்யப்பட்ட குறித்த சொத்துக்கு நட்டம் ஏற்படும் போது அதனை பழைய நிலைக்கு கொண்டு வர போதிய காப்புறுதி ஒப்பந்தத்தின் பெறுமானத்திற்கு சார்பாக விகிதாசாரத்துக்கு அமைய இழப்பீடு வழங்குதல் ஆகும்.
இதன் துணைத்தத்துவங்களாக
1. பங்களிப்புத் தத்துவம் – சொத்தொன்று பல காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சொத்துக்கு இழப்பு ஏற்பட்டால் காப்புறுதி நிறுவனங்களின் பெறுமான விகிதாசாரத்துக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும்.
2. பதிலாள் வைப்புத் தத்துவம்- காப்புறுத்துவோர் காப்புறுதியாளருக்கு ஏற்பட்ட இழப்பை வழங்கிய பின்னர் அவ்விழப்புச் சார்பாக ஏதேனும் வசூலிப்பு, நயங்கள் இருந்தால் அதனை காப்புறுத்துவோர் பெறலாம்.
3. அண்மைக்காரணத் தத்துவம் – உடமை எந்த ஆபத்துக்கு எதிராக காப்புறுத்தப்பட்டதோ அக்காரணங்களால் ஏற்படுகின்ற இழப்புக்களுக்கு மட்டுமே காப்புறுதி நிறுவனத்தினால் இழப்பீடு வழங்கப்படும்.
இரட்டை காப்புறுதி – ஒரு சொத்து or ஆயுள் இரு காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி செய்யப்படுவது ஆகும்.
மறு காப்புறுதி – காப்புறுதி நிறுவனம் ஒன்று தான் காப்புறுதி செய்த காப்புறுதியினை மீண்டும் பிறிதொரு காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்தல் ஆகும்.
மிகை காப்புறுதி – ஒரு சொத்தின் உண்மைப் பெறுமதியை விட கூடுதலான பெறுமதிக்கு காப்புறுதி செய்தல் ஆகும்.
குறை காப்புறுதி– ஒரு சொத்தின் உண்மைப் பெறுமதியை விட குறைவான பெறுமதிக்கு காப்புறுதி செய்தல் ஆகும்.
சராசரிச்சரத்து = (காப்புறுதி ஒப்பந்தப் பெறுமதி / சொத்தின் உண்மைப்பெறுமதி) x இழப்பு
ஆயுள் காப்புறுதி | அபாயக்காப்புறுதி |
---|---|
மனிதஆயுளிற்கு நிச்சயமாக ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு ஆயுள் உடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்.
வகைகள்- 1. ஆபத்தின்தன்மை ஆயுள் காப்புறுதி கட்டணத்தை செலுத்த முடியாதவர் எடுக்கக்கூடிய மாற்று வழிகள் 2.இறுத்தப்பூட்கையாக மாற்றல்- இது வரை செலுத்தப்பட்ட தொகையை காப்புறுதி தொகையாக மாற்றியமைத்து முன்னைய ஒப்பந்த முடிவு காலத்தில் அத்தொகையை மீளப்பெறக்கூடியவாறு ஒப்பந்தத்தின் ஆரம்பப்பெறுமதியை மாற்றியமைத்தல் ஆகும். கருணைக்கொடுப்பனவு – ஒரு ஆயுள் காப்புறுதியாளனுக்கு சட்டப்படி நட்டஈடு வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் அக் காப்புறுதியாளனின் தங்கிவாழ்வோரின் வறுமை பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்தத்தொகையினை விட குறைவான தொகையை தங்கிவாழ்வோருக்கு வழங்கல் ஆகும். கடன்பெறுமானம்– ஆயுள் காப்புறுதியாளர் குறித்த ஆண்டுகள் வரையும் காப்புறுதி கட்டணத்ததை செலுத்திய பின்னர் அக்காப்புறுதி பத்திரத்தை பிணையாக வைத்து வங்கியில் காப்புறுதி ஸ்தாபனங்களில் கடனாக பெற அனுமதிக்கப்பட்ட தொகை ஆகும். இதன் பண்புகள் |
மனித சொத்துக்களிற்கு தற்செயலான சம்பவங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு சொத்துடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்.
வகைகள்– விபத்து அபாயக் காப்புறுதியின் வகைகள் 1. மோட்டார் வாகன காப்புறுதி மோட்டார்வாகன காப்பறுதி இதன் வகைகள்- ஈடுகோராத மிகை ஊதியம்– எதிர்வரும் ஆண்டில் குறைந்த காப்புறுதி கட்டணத்தை செலுத்தலாம் அல்லது கழிவைப் பெறலாம். பொறுப்புக்காப்புறுதி– ஒருநிறுவனம் or நபரின் ஏதேனும் நடவடிக்கைகள் காரணமாக பொது மக்களுக்கும் பொது ஆதனங்களுக்கும் ஏதேனும் இழப்புக்கள் வருமிடத்து அவ் இழப்புக்களை ஈடுசெய்து கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகும். 1.குறைந்தபட்ச மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்புறுதி தீயபாயக்காப்புறுதி– குறித்த சொத்துக்களுக்கு தீ அபாயத்தினால் ஏற்படும் இழப்புக்களுக்கு நட்டஈட்டினை பெறுவதற்கான காப்புறுதி ஆகும்.
கடலபாயக் காப்புறுதி – கடல் அபாயம் காரணமாக கப்பலுக்கும் , கப்பலில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் இழப்புக்களுக்கு நட்டஈட்டினை பெறுவதற்கான காப்புறுதி ஆகும். இதன் பண்புகள் |
காப்புறுதித்தொழிலை விருத்தி செய்தல் ஒழுங்குபடுத்தல் பணிகளில் ஈடுபடுகின்றது.இதன் பணிகள்
பூரண மோட்டார் வாகனக் காப்புறுதியின் கீழ் ஊறுகளுக்கான கோரிக்கையை விடுவிக்கக் கூடியவர் :
Review Topicஆயுட் காப்புறுதி உட்பட சகல காப்புறுதிகளுக்கும் பிரயோகிக்கப்படத்தக்க காப்புறுதித் தத்துவங்களைக் கொண்ட தொகுதியைத் தெரிவு செய்க :
Review Topicஒரு வணிகத்தினால் புறக் கட்சியினருக்கு விளைவிக்கப்படும் சேதங்கள் எதனைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஈடு செய்யப்படும்?
Review Topicஒப்படைப்புப் பெறுமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உரித்தினைக் கொண்ட காப்புறுதி எது?
Review Topicகாப்புறுதிக் கம்பனியொன்று சொத்தொன்றுக்கான காப்புறுதிப் பொறுப்பை ஏற்றுள்ளது எனக் கருதுக. இக்கம்பனி பிறிதொரு கம்பனியிடமிருந்து அதே சொத்துக்கான ஒரு காப்புறுதியைப் பெற்றுக் கொண்டது. இதற்கு வழங்கும் பெயர்.
Review Topicகாப்புறுதி செய்பவர் வெளிக் கட்சியினரிடமிருந்து இழப்பீட்டைப் பெறும் தனது உரிமையைக் காப்புறுத்துவோருக்கு மாற்ற வேண்டும் எனும் தத்துவம் எது?
Review Topicஅதியுயர் பெறுமானங்கொண்ட சொத்தொன்றிற்கான நட்டத்தினைக் காப்புறுதிக் கம்பனிகள் பல ஏற்றுக் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?
Review Topicகாப்புறுதி செய்வோரால் காப்புறுதி அளிப்போருக்குச் சகல பொருத்தமான தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டுமென்பதைக் குறிப்பிடும் காப்புறுதித் தத்துவம்?
Review Topicகுறித்தவொரு ஆதனத்துக்கு இரட்டைக் காப்புறுதியைச் செய்துள்ள போதும் அவ்வாதனத்தின் பெறுமதிக்கும் மேலாக நட்டஈட்டைப் பெறுவதனைத் தடுக்கின்ற காப்புறுதித் தத்துவம்?
Review Topicசதீஸ் என்பவர் ரூ. 1 000 000 பெறுமதியில் தனது மோட்டார் வாகனத்துக்கு அகல்விரிவான காப்புறுதிப் பத்திரம் ஒன்றைப் பெற்றுள்ளார். இம்மோட் டார் வாகனத்தின் சந்தைப் பெறுமதி ரூ. 2 000 000 ஆகும். மோட்டார் வாகனமானது விபத்தைச் சந்தித்த போது அதற்கு ஏற்பட்ட சேதம் ரூ. 400 000 ஆக மதிப்பிடப்பட்டது. காப்புறுதிக் கம்பனியால் சதீஸ் என்பவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு?
Review Topicபின்வருவனவற்றுள் காப்புறுதியுடன் தொடர்புபட்ட வகையில் ஒரு கூற்று தவறானதாகும். தவறான கூற்றைத் தெரிவு செய்க.
Review Topicசிவா என்பவர் தான் வசிக்கும் வீட்டிற்காக ரூபா 200 000 இற்கு x கம்பனியிடமிருந்து காப்புறுதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொண்டதுடன்,ரூபா 400 000 இற்கு y கம்பனியிடமிருந்து மற்றுமோர் காப்புறுதிப் பத்திரத்தையும் பெற்றுள்ளார். வீடு தீயினால் சேதமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூபா. 300 000 ஆகக் கணிப்பிடப்பட்டது.பங்களிப்புத் தத்துவத்தின் பிரகாரம் முறையே x மற்றும் y கம்பனிகளால் செலுத்தப்படும் இழப்பீடுகள் யாவை?
Review Topicகுமரன் தனது காரை ரூபா 3 மில்லியனுக்கு காப்புறுதி செய்துள்ளார். அவரது கார் அடையாளம் தெரியாத நபரொருவரால் திருடப்பட்டது. காப்புறுதி நிறுவனம் ரூபா 3 மில்லியனை குமரனுக்கு நட்டஈடாகச் செலுத்தியது. சில நாட்களின் பின்னர், காப்புறுதி நிறுவனத்தால் கார் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது ரூபா. 3.5 மில்லியன் சந்தைப் பெறுமதிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. (ஏல விற்பனைக் கட்டணம் ரூபா 150 000) அதன் பின்னர் காப்புறுதி நிறுவனம்
செய்ய வேண்டியது?
காப்புறுதித் தத்துவங்கள் சில கீழே தரப்படுகின்றன.
A– இழப்பீடு B – பதிலாள் வைப்பு C – பங்களிப்பு D – மிக்குயர் நன்நம்பிக்கை
மேலே தரப்பட்டுள்ளவற்றுள் ஆயுட் காப்புறுதிக்குப் பொருந்தக் கூடிய தத்துவத்தைத் தெரிவு செய்க.
காப்புறுதி செய்யத்தக்க இடர்கள் மற்றும் காப்புறுதி செய்யத்தகாத இடர்கள் சில கீழே தரப்படுகின்றன
A– மோட்டார் வாகனங்களின் தேய்வு B – ஒரு பாடகரின் குரல் C – இறப்பு D – வயதாதல் E – ஊழியர் விலகிச் செல்லல்
மேலே தரப்பட்டவற்றுள் காப்புறுதி செய்யத்தகாத இடர்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க