இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
குறித்த ஒரு நாட்டின் குறித்த காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சேவைகளின் மொத்தப்பெறுமதி ஆகும்.
இதில் விவசாயம் ,கைத்தொழில் ,சேவை ஆகிய 3 துறைகளும் பங்களிப்புச்செய்கின்றன.இதில் அதிகளவு வருமானத்தினை சேவைத்துறையின் மூலமே பெற முடிகின்றது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு அதிகரித்தமைக்கான காரணங்கள்
• நுகர்வோரின் செலவிடக்கூடிய வருமானம் அதிகரித்தமை
• வாழ்க்கைப்பாணியில் ஏற்பட்ட மாற்றம்
• துணைச்சேவைகளின் அபிவிருத்தி
• சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி
• இலத்திரனியல் வணிகத்தின் விருத்தி