Please Login to view full dashboard.

அகச்சூழல்

Author : Admin

3  
Topic updated on 02/15/2019 04:43pm

Please Login to view the QuestionPlease Login to view the Question

  • நிறுவனமொன்றில் செல்வாக்கு செலுத்துகின்றதும் நிறுவனத்தினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான சூழல் ஆகும்
  • அகச்சூழல் காரணிகள்:
    • உரிமையாளர்
    • முகாமையாளர்
    • ஊழியர்கள்
    • நிறுவன கலாச்சாரம்
    • நிறுவன ஒழுங்கமைப்பு
    • நிறுவன வளம்
RATE CONTENT 0, 0
QBANK (3 QUESTIONS)

பின்வரும் அட்டவணையானது தனியுடமை வியாபார நடவடிக்கைகள் மீது தாக்கம் செலுத்தும் சில உள்ளக விசைகளையும் பலங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

உள்ளக விசைகள் பலங்கள்
 A. நிறுவனக் கட்டமைப்பு  1. அனுபவம்
 B. உடைமையாளர்  2. இற்றைவரைத் தன்மை கொண்டிருத்தல்
 C. ஊழியர்கள்  3. நன்மதிப்பு
 D. பாவனையிலுள்ள வளங்கள்  4. இலகு தீர்மானம் எடுத்தல்

மேலே தரப்பட்ட அட்டவணையை கருத்திற் கொண்டு, உள்ளக விசைகளுக்கும் பலங்களுக்கும் மிகவும் பொருத்தக் கூடிய சரியான தொகுதியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 17960
Hide Comments(0)

Leave a Reply

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank