எந்தவொரு வணிகமும் பொருட்கள் சேவைகளினை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தும் வளங்கள் ஆகும்.
அறிவு – வணிக நிறுவனத்தின் விவேக செயற்பாடுகளின் திரட்சி
தகவல் – அலுவலக முகாமைத்துவ தீர்மானங்களை எடுப்பதற்கான தகவல்களாகும்.
நேரம் – குறித்த முயற்சியை செயற்படுத்துவதற்காக செலவளிக்கப்படுகின்ற நேரம் ஆகும்.
வணிகங்களின் நோக்கங்கள் செயற்பாடுகள் தன்மைகள் என்பன தரப்பட்டுள்ளது. இவை மூன்றையும் கொண்டது.
A – உள்ளீடுகளாக வளங்களைப் பயன்படுத்தல்
B – உற்பத்திப் பொருள்களை வெளியீடு செய்தல்
C – மக்களின் தேவைகள் விருப்பங்களை விருத்தி செய்தல்
D – வளங்களின் பயன்பாடுகளை விருத்தி செய்தல்
E – நடவடிக்கைகளின் போது பெறுமதிகள் சேர்க்கப்படல்
F – கணக்கீடு முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்ளல்
Review Topicவணிகங்களின் நோக்கங்கள் செயற்பாடுகள் தன்மைகள் என்பன தரப்பட்டுள்ளது. இவை மூன்றையும் கொண்டது.
A – உள்ளீடுகளாக வளங்களைப் பயன்படுத்தல்
B – உற்பத்திப் பொருள்களை வெளியீடு செய்தல்
C – மக்களின் தேவைகள் விருப்பங்களை விருத்தி செய்தல்
D – வளங்களின் பயன்பாடுகளை விருத்தி செய்தல்
E – நடவடிக்கைகளின் போது பெறுமதிகள் சேர்க்கப்படல்
F – கணக்கீடு முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்ளல்
Review Topicபின்வரும் செயற்பாட்டு நிகழ்வுகளின் எந்த செயற்பாட்டு நிகழ்வு உற்பத்தித் திறன் தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யாதது.
Review Topic