ஊழியர் சார்பில் தொழில் தருநரால் மட்டும் பங்களிப்புச் செலுத்தப்படும் நிதியம் எது?
பின்வருவனவற்றுள் மனித வளங்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான மிகவும் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
பின்வருவனவற்றுள் ஊழியர் செயல்திறன் மதிப்பீட்டின் (performance evaluation) அபிவிருத்தி நோக்கமாக கருதப்படுவது யாது?
பின்வரும் பட்டியலானது ஒன்றில் ஊழியர் பயிற்சி நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அல்லது ஊழியர் அபிவிருத்தி நிகழ்ச்சியுடன் தொடர்புடைய சில சிறப்பியல்புகளை எடுத்துக் காட்டுகின்றது,
A – எண்ணக் கருவாக்கத் திறன்களை வழங்குதல்
B – நீண்ட காலத்துடன் தொடர்புடையது
C – தொழினுட்பத் திறன்களை வழங்குதல்
D – குறுங்காலத்துடன் தொடர்புடையது
E – முகாமைசார் ஊழியர்கள் தொடர்பான இலக்கு
F – தொடர்ச்சியான செயன்முறை
G – நிறுவனத்தின் தற்போதைய தேவைப்பாட்டுக்காக
H – நிறுவனத்தின் எதிர்காலத் தேவைப்பாட்டுக்காக
மேற்குறிப்பிட்டவற்றுள் ஊழியர் அபிவிருத்தி நிகழ்ச்சியுடன் தொடர்புடைய சிறப்பியல்புகள் எவை?