பின்வரும் அட்டவணையானது தனியுடமை வியாபார நடவடிக்கைகள் மீது தாக்கம் செலுத்தும் சில உள்ளக விசைகளையும் பலங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
| உள்ளக விசைகள் | பலங்கள் |
|---|---|
| A. நிறுவனக் கட்டமைப்பு | 1. அனுபவம் |
| B. உடைமையாளர் | 2. இற்றைவரைத் தன்மை கொண்டிருத்தல் |
| C. ஊழியர்கள் | 3. நன்மதிப்பு |
| D. பாவனையிலுள்ள வளங்கள் | 4. இலகு தீர்மானம் எடுத்தல் |
மேலே தரப்பட்ட அட்டவணையை கருத்திற் கொண்டு, உள்ளக விசைகளுக்கும் பலங்களுக்கும் மிகவும் பொருத்தக் கூடிய சரியான தொகுதியைத் தெரிவு செய்க?