01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
2011 ஆம் ஆண்டில் பின்வரும் எந்நிகழ்ச்சியின் 2600 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றது?
Review Topic2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட்டுப் போட்டித் தொடரில் இலங்கை இறுதி வரைக்கும் வந்தது. ஆரை இறுதிச் சுற்றுவரைக்கும் வந்த ஏனைய மூன்று நாடுகளும் யாவை?
Review Topicபின்வரும் எவ்வுற்பத்தியை அதன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றவாறு பயன்படுத்துபவர்களில் ஏறத்தாழ அரைவாசிப் பேர் அதனால் கொல்லப்படுகின்றனர்?
Review Topic1948 டிசெம்பர் 10 ஆந் திகதி மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனம் ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது பின்வருவனவற்றுள் எது சர்வதேசப் பிரகடனத்தினால் பாதுகாக்கப்படுவதில்லை?
Review Topicஇலங்கையின் 18ஆவது அரசியலமைப்புக்கான திருத்தம் 2010ஆம் ஆண்டிலே பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது அந்த 18 ஆவது திருத்தம் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று பொய்யானது?
Review Topicவட ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில் நேற்றோ (NATO) அமையத்தினால் அண்மையில் வானிலிருந்து குண்டுகள் போடப்பட்டன. அந்நாடு யாது?
Review Topic2011 மே மாதத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று பிழையானது?
Review Topicஇரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது பிறந்ததின் ஆண்டு விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்டது. அவர் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று பிழையானது?
Review Topicலெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் – சுமித்திரா பீரிஸ் மன்றம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் எத்துறையில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்?
Review Topicஒரு குறித்த திகதியில் ஒருவருடைய வயது அத்திகதியில் அவர் ஆண்டுதோறும் கடந்துள்ள அவருடைய பிறந்த தினங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகும். சுனிலின் கடந்த பிறந்த நாளில் நிமலன் “முந்த நாள் எனது வயது 17 ஆகும், இருந்த போதிலும் அடுத்த ஆண்டு ஒரு குறித்த நாளில் எனது வயது 20 ஆக இருக்கும்” எனக் கூறினான்
நிமலனின் பிறந்த தினம் யாது?
Review Topicஒரு குறித்த திகதியில் ஒருவருடைய வயது அத்திகதியில் அவர் ஆண்டுதோறும் கடந்துள்ள அவருடைய பிறந்த தினங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகும். சுனிலின் கடந்த பிறந்த நாளில் நிமலன் “முந்த நாள் எனது வயது 17 ஆகும், இருந்த போதிலும் அடுத்த ஆண்டு ஒரு குறித்த நாளில் எனது வயது 20 ஆக இருக்கும்” எனக் கூறினான்.
சுனிலின் பிறந்த தினம் யாது?
Review Topicஒரு குறித்த நகரத்தில் வதிப்பவர்களுக்கான வாழ்க்கைச் செலவில் மிகப் பெரிய கூறு வீட்டுக்கான (housing) செலவாகும். தற்போது நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வீட்டுக்கான செலவு நகரத்தின் மேற்குப் பகுதியிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும் நகரத்தின் கிழக்குப் பகுதியிலும் பார்க்கக் குறைவாகும். நகரத்தின் மேற்குப் பகுதியின் வாழ்க்கைச் செலவு அதன்
கிழக்குப் பகுதியிலும் பார்க்கக் கூடியதாகும். தரப்பட்ட தரவுகளிலிருந்து பின்வரும் எந்த நிபந்தனையை உய்த்தறிய முடியாது?
A தொடக்கம் F வரையுள்ள ஆறு கூற்றுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றைக்
காலவரண் முறைப்படி ஒழுங்குபடுத்தலாம். மூன்று கூற்றுகளையும் காலவரண் முறைப்படி காட்டும் மூன்று எழுத்துகள் இடம்பெறும் விடையைத் தெரிந்தெடுக்க.
A – பூனை கண்களை மூடிக்கொண்டு அமைதியாகக் காத்திருக்கின்றது.
B – பூனை அதன் அசைவுகளை நிற்பாட்டி எலி வரும் வரைக்கும் காத்திருக்கின்றது.
C – எவ்வித அச்சுறுத்தலையும் காணாத எலி உணவைத் தேடுவதற்கு பற்றையிலிருந்து பற்றைக்குச் செல்கின்றது.
D – பூனை தனக்குக் கிட்ட எலி இருக்கின்றது என்பதை மணத்தின் மூலம் உணர்ந்து கொள்கின்றது.
E – பூனை எலியைக் கண்டு முன்னோக்கிப் பாய்ந்து எலியைப் பிடித்துக் கொள்கின்றது.
F – பூனை இருப்பதை எலி அறியவில்லை.

A – துஷாராவின் தந்தை ஒரு கிறிக்கெற்று விளையாட்டு வீரராவார்.
B – கிறிக்கெற்றுப் போட்டி நடைபெறும் திகதியையும் இடத்தையும் பற்றித் துஷாரா தனது நண்பர்களிடமிருந்து அறிந்தார்.
C – துஷாரா தனது தந்தையுடன் பேருந்தில் கிறிக்கெற்று நடைபெறும் மைதானத்திற்குச் சென்றார்.
D – துஷாரா கிறிக்கெற்றுப் போட்டிக்கு நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்காக நிரையில் நின்றார்.
E – துஷாராவின் நண்பர்கள் கிறிக்கெற்றுப் போட்டிக்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கினார்.
F – துஷாரா தனது நண்பர்களுடன் அமர்ந்து போட்டிகளைப் பார்வையிட்டார்.
கடந்த ஆண்டின் பிற்பகுதியிலும் 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இலங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத கடும் மழை, வெள்ளம் ஆகியவற்றின் விளைவாக வீதிகளுக்கும் பெருந்தெருக்களுக்கும் கடுஞ்சேதம் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் ஒதுக்கப்பட்ட பணத்திலும் பார்க்கக் கூடுதலான பணமும் காலமும் இவ்வீதிகளைத்
திருத்துவதற்குத் தேவையாகும். பணம், காலம் ஆகிய இரண்டையும் மீதப்படுத்துவதற்குக் காப்பெற்றை இடுவதற்கான புதிய தொழினுட்பவியலும் இரவில் திருத்துதலும் பொருத்தமான தீர்வாகும்.
பின்வரும் எக்கூற்று மேற்குறித்த தீர்வுடன் தொடர்புபட்டதன்று?
Review Topicகடந்த ஆண்டின் பிற்பகுதியிலும் 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இலங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத கடும் மழை, வெள்ளம் ஆகியவற்றின் விளைவாக வீதிகளுக்கும் பெருந்தெருக்களுக்கும் கடுஞ்சேதம் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் ஒதுக்கப்பட்ட பணத்திலும் பார்க்கக் கூடுதலான பணமும் காலமும் இவ்வீதிகளைத்

பின்வருவனவற்றில் எது மேற்குறித்த பந்தியுடன் தொடர்புபட்டுள்ளது?
Review TopicI, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று விடயங்களும்ஒரு முடிவும்உள்ளன.
முடிவு : சுனிலிலும் பீற்றர் உயரங்கூடியவர்.
(I) பீற்றரிலும் பரீத் உயரங்கூடியவர்
(II) பெரேராவிலும் சுனில் உயரங்கூடியவர்
(III)சஞ்ஜேயிலும் பெரேரா உயரங்கூடியவர்
I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று விடயங்களும்ஒரு முடிவும்உள்ளன.
முடிவு : 2011 ஜனவரி – பெப்ரவரி வெள்ளத்தின் போது கிழக்கு மாகாணத்தில் 60% ஆன குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தன.
(I) கிழக்கு மாகாணத்தில் 25% ஆன குடும்பங்கள் இடம் பெயர்ந்திருந்த அதேவேளை அவர்கள் தமது ஆதனத்தையும் இழந்தனர்
(II)கிழக்கு மாகாணத்தில் 35% ஆன குடும்பங்கள் இடம் பெயறவில்லை
(III)கிழக்கு மாகாணத்தில் 35% ஆன குடும்பங்கள் இடம் பெயர்ந்த போதிலும் தமது ஆதனத்தை இழக்கவில்லை.
திலகாவின் புள்ளிகள் அமலாவின் புள்ளிகளிலும் கூடியன. அமலாவின் புள்ளிகள் கமலாவின் புள்ளிகளிலும் கூடியனவும் நிமலாவின் புள்ளிகளிலும் குறைந்தனவும் ஆகும். இவற்றிலிருந்து பின்வரும் எம்முடிவுக்கு வரலாம்?
Review Topicபொதுச் சாதாரணப் பரீட்சை (CGT) யில் ஒரு குறித்த குறைந்தபட்சப் புள்ளியைப் பெறுதல் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குத் தேவையானது, ஆனால் போதியதன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு பின்வருவனவற்றுள் எது உண்மையானது?
Review Topic2011 ஆம் ஆண்டில் பின்வரும் எந்நிகழ்ச்சியின் 2600 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றது?

Review Topic