Please Login to view full dashboard.

G.C.E A/L 2007

Author : Admin

59  
Topic updated on 02/15/2019 09:42am

01
02
03
04
05
06
07Please Login to view the Question
08
09
10
11
12
13
14
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44
45
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51Please Login to view the Question
52
53Please Login to view the Question
54Please Login to view the Question
55Please Login to view the Question
56
57
58
59
60Please Login to view the Question

RATE CONTENT 0, 0
QBANK (59 QUESTIONS)

2007 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் புதிதாக இரு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உறுப்பு நாடுகளாக அனுமதிக்கப்பட்டன. பின்வரும் எவ்விடையில் அவ்விரு நாடுகளும் இடம் பெறுகின்றன?

Review Topic
QID: 22501
Hide Comments(0)

Leave a Reply

ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைதல் தொடர்பாக 2007 மார்ச் மாதம் பேர்ளினில் ஒரு விழா நடைபெற்றது. அந்த ஒன்றியத்தின் ஆறு தொடக்க உறுப்பு நாடுகளும் இடம் பெறும் விடை யாது?

Review Topic
QID: 22502
Hide Comments(0)

Leave a Reply

தென்கிழக்காசிய நாடு ஒன்றின் சனநாயக முறையாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கம் 2006 செப்ரெம்பர் மாதம் இராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அந்நாடு யாது?

Review Topic
QID: 22503
Hide Comments(0)

Leave a Reply

2006 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் நடைபெற்ற உலக உதைப்பந்தாட்டக் கிண்ணப் போட்டியில் பின்வரும் எந்நாடு வெற்றியீட்டியது?

Review Topic
QID: 22505
Hide Comments(0)

Leave a Reply

2007 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறித்த ஐரோப்பிய நாட்டில் சனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அந்நாடு யாது?

Review Topic
QID: 22506
Hide Comments(0)

Leave a Reply

2006 ஆம் ஆண்டில் கெங்கிஸ் கானின் 800 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழா நடைபெற்ற நாடு யாது?

Review Topic
QID: 22507
Hide Comments(0)

Leave a Reply

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அணுகுண்டு சோதனையை நடத்திய ஒரு நாடு அந்நாட்டினால் செய்யப்பட்ட ஆயுதங்களுடன் தொடர்புபட்ட பொருள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகக் கடுங் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. அந் நாடு யாது?

Review Topic
QID: 22509
Hide Comments(0)

Leave a Reply

2007 ஆம் ஆண்டு மார்ச், ஏப்பிரல் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிறிக்கற் போட்டிகளின் போது அப்போட்டிகளில் பங்குபற்றிய ஒரு நாட்டின் குழுவின் பயிற்றுவிப்பாளர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நாடு யாது?

Review Topic
QID: 22510
Hide Comments(0)

Leave a Reply

2007 ஆம் ஆண்டு மார்ச், ஏப்பிரல் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிறிக்கற் போட்டிகளின் போது பின்வரும் எந்த நான்கு நாடுகள் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகின?

Review Topic
QID: 22511
Hide Comments(0)

Leave a Reply

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நடைபெற்ற நடுத்தவணைத் தேர்தல்கள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்றுகள் உண்மையானது?
A: செனற் சபையில் குடியரசுக் கட்சியின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
B: பிரதிநிதிகள் சபையில் சனநாயகக் கட்சியின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
C: காங்கிரஸின் இரு சபைகளிலும் சனநாயகக் கட்சி பெரும்பான்மைகளைப் பெற்றுள்ளது.
D: குடியரசுக் கட்சி செனற் சபையில் அதன் பெரும்பான்மையை இழந்திருக்கும் அதேவேளை பிரதிநிதிகள் சபையில் அதன் அதிகாரத்தை பாதுகாக்கத்தக்கதாக உள்ளது.
E: குடியரசுக் கட்சி செனற் சபையிலும் பிரதிநிதிகள் சபையிலும் அதிகாரத்தை இழந்துள்ளது.

Review Topic
QID: 22512
Hide Comments(0)

Leave a Reply

2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் சனத்தொகை மிக்க மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் சட்ட சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. மேற்குறித்த நிகழ்ச்சிகள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்றுகள் உண்மையானவை?

A: காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின.
B: பகுஜன் சமாஜக் கட்சி வெற்றியீட்டியது.
C: செல்வி மாயாவதி ஒரு தனிக்கட்சி அரசாங்கத்தின் முதல் மந்திரியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
D: சமாஜவாதிக் கட்சியின் முலாயம் சிங் யாதவ் முதல் மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.
E: காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி தேர்தல் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

Review Topic
QID: 22513
Hide Comments(0)

Leave a Reply

அண்மையில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் இலங்கையின் சனாதிபதி பின்வரும் எந்த யோசனையைத் தெரிவித்தார்.

Review Topic
QID: 22514
Hide Comments(0)

Leave a Reply

இலங்கைக்கு அளப்பரிய சேவையை ஆற்றிய பேராசிரியர் வீ.கே. சமரநாயக்கா 2007 யூன் மாதம் காலமானார். அவர் ஈடுபாடு கொண்டிருந்த துறை,

Review Topic
QID: 22515
Hide Comments(0)

Leave a Reply

2012 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நகரம் எது?

Review Topic
QID: 22517
Hide Comments(0)

Leave a Reply

மீன்கள் உண்பதன் மூலம் இதய நோய்களின் ஆபத்தை அதிகளவில் குறைக்கலாமென ஒரு குறித்த ஆய்வுக்குழு நிறுவியுள்ளது. இப்பாதுகாப்பை ஏற்படுத்துவதில் உதவும் பிரதான காரணி மீனெண்ணெய்யில் இருக்கும் இரசாயனப் பொருளாகிய ஒமேகா -3- கொழுப்பமிலங்களென இனங் காணப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஒமேகா -3- கொழுப்பமிலங்களைப் போதிய அளவில் மேலதிக உணவுக் குறைநிரப்பியாகக் குளிசைகளின் வடிவத்தில் எடுத்தால், அவர்களை இதய நோய்கள்
தாக்கும் ஆபத்துக் குறையும். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த முடிவு மிகப் பலமற்றதாக இருக்கும்?

Review Topic
QID: 22576
Hide Comments(0)

Leave a Reply

பெரும்பாலான வீதியைப் பழுது பார்ப்பதற்கு மதிப்பிட்டதிலும் பார்க்கக் கூடுதலான பணமும், நேரமும் செலவிடப்படுகின்றன. எனினும், சென்ற ஆண்டின்போது இரவில் வீதிகளைப் பழுதுபார்த்தமையால் ஒதுக்கப்பட்ட அளவிலும் பார்க்கக் கூடுதலான பணமோ, நேரமோ தேவைப்படவில்லை. இதன் விளைவாக இரவில் வீதிகளைப் பழுதுபார்க்கும்போது
பணமும் நேரமும் மீதப்படுத்தப்படும். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த முடிவு மிகவும் உறுதிப்படுத்தப்படும்?

Review Topic
QID: 22577
Hide Comments(0)

Leave a Reply

ஒரு குறித்த நாட்டில் ஒரு குறித்த தொழிலில் ஈடுபடுவதற்காகக் கடந்த இருபது ஆண்டுகளில் சான்றிதழ்களைப் பெற்றுள்ளவர்களில் பதினொரு வீதமானோர் பெண்களாவர். இக்காலத்தின்போது சான்றிதழ்களைப் பெற்ற அனைவருக்கும் முழு  நேர வேலைகள் கிடைத்தன. எவ்வாறாயினும் தற்பொழுது இத்தொழிலில் முழுநேர பதவிகளில் உள்ளவர்களில் ஐந்து
வீதமானோர் மாத்திரம் பெண்களாவர். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருப்பின், மேற்குறித்த சதவீதப் பெறுமானங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை  விளக்குவதில் வெற்றியீட்டும்?

Review Topic
QID: 22590
Hide Comments(0)

Leave a Reply

  • அத்தகவல்களில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் A யையும்
  • I,II ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் B யையும்
  • I,III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் C யையும்
  • II,III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் D யையும்
  • I,II,III ஆகிய மூன்று தகவல்களையும் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் E யையும் தெரிந்தெடுக்க.

முடிபு : ஜெகன் நாதனிலும் பார்க்க நிறை கூடியவன்.
I. பார்த்திபன் ஜெகனிலும் பார்க்க நிறை கூடியவன்.
II. நாதன் சஞ்சீவியிலும் பார்க்க நிறை கூடியவன்.
III. சஞ்சீவி உமாபதியிலும் பார்க்க நிறை கூடியவன்.

Review Topic
QID: 22591

முடிபு : இவ்வகுப்பின் மாணவர்களில் 40% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
I. இவ்வகுப்பின் மாணவர்களில் 25% ஆனோர் தனியார் வகுப்புகளிற்குச் செல்வதில்லை.
II. இவ்வகுப்பின மாணவர்களில் 15% ஆனோர் கணிதம் உடபட்ட ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்காகத் தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
III. இவ்வகுப்பின மாணவர்களில் 25% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புக்கு மாத்திரம் செல்கின்றனர்.

Review Topic
QID: 22592

முடிபு : நீர் உமது காணிப் பிரச்சினை தொடர்பாக ஒரு சிறந்த வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
I. நீர் இதுவரைக்கும் உமது காணி வழக்கிற்காக ஒரு சிறந்த வழக்கறிஞரைச் சந்திக்கவில்லை.
II. காணி வழக்குகளுக்காகப் பல சிறந்த வழக்கறிஞர்கள் உள்ளனர்.
III. நல்ல வழக்கறிஞர் உமது காணிப் பிரச்சினையில் கட்டாயம் உமக்கு உதவுவார்.

Review Topic
QID: 22593

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank