Please Login to view full dashboard.

G.C.E A/L 2001

Author : Admin

60  
Topic updated on 02/15/2019 08:51am

01Please Login to view the Question
02
03
04
05
06
07Please Login to view the Question
08
09
10
11Please Login to view the Question
12Please Login to view the Question
13
14Please Login to view the Question
15Please Login to view the Question
16
17
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31
32
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46
47Please Login to view the Question
48
49
50
51Please Login to view the Question
52Please Login to view the Question
53Please Login to view the Question
54Please Login to view the Question
55Please Login to view the Question
56
57
58Please Login to view the Question
59Please Login to view the Question
60Please Login to view the Question

RATE CONTENT 0, 0
QBANK (60 QUESTIONS)

2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கமானது ரூபாவினை மிதக்கவிடத் தீர்மானித்தது. பின்வருவனவற்றில் (A-E) இத்தீர்மானத்திற்குப் பங்களிப்புச் செய்த இரு காரணங்கள் உள்ளன.
A – இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மலிவு விலையில் கிடைக்கச் செய்தல்.
B – வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு உதவும் சூழலை உருவாக்குதல்.
C – வாழ்க்கைச் செலவைக் குறைத்தல்.
D – ஐக்கிய அமெரிக்க டொலருடன் இலங்கை ரூபாவின் நாணய மாற்று வீதத்தை நிலையான மட்டத்தில் வைத்திருத்தல்.
E – உள்ளூர்க் கைத்தொழில்களைச் சர்வதேச ரீதியில் கூடுதல் போட்டிக்கு உட்படுத்துதல்.
இரண்டு சரியான காரணங்களை உள்ளடக்கிய விடையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21852
Hide Comments(0)

Leave a Reply

உலக சந்தையில் பண்படுத்தப்படாத எண்ணெய்யின் விலை தற்போது அதிகரிப்பதற்கு அதிகம் பங்களிப்புச் செய்தது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 21853
Hide Comments(0)

Leave a Reply

எதிர்காலத்தில் இலங்கை சக்திப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. வலு உற்பத்தி நிலையம் கட்டுவதற்கான கீழே தரப்பட்டுள்ள முன்மொழிவுகளில் எது அண்மையில் நாட்டிலுள்ள சில மக்கள் தொகுதியினரின் எதிர்ப்புக்கு உள்ளானது?

Review Topic
QID: 21854
Hide Comments(0)

Leave a Reply

பொதுமக்கள் எதிர்ப்புடன் அரசியல் குற்றச்சாட்டு சட்ட நடைமுறை நிறுவகத்தின் ஊடாக மிக அண்மையில் அரச தலைமைத்துவத்தில் மாற்றம் பின்வரும் எந்நாட்டில் நிகழ்ந்தது?

Review Topic
QID: 21855
Hide Comments(0)

Leave a Reply

இஸ்ரேல் – பலஸ்தீனிய உறவின் தற்போதைய நெருக்கடிக்கான உடனடிக் காரணமாகக் கருதப்படக்கூடியது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 21856
Hide Comments(0)

Leave a Reply

2001 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் சில உணவுப் பண்டங்களை இலங்கையில் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தது. பின்வருவனவற்றுள் இந்த உணவின் வகுதியை விவரிப்பது எது?

Review Topic
QID: 21858
Hide Comments(0)

Leave a Reply

2001 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெருமளவு கால்நடைகள் ஒரு குறிப்பிட்ட ஐரோப்பிய நாட்டில் அழிக்கப்பட்டன. இதற்குக் காரணம்,

Review Topic
QID: 21859
Hide Comments(0)

Leave a Reply

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 15 நாடுகளில் 12 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் உள்ளன. ஐரோப்பிய நாணய ஒன்றியத்திலுள்ள நாடுகளின் தேசிய நாணய அலகுகளின் உபயோகம் 2001 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் வழக்கிலிருந்து நிறுத்தப்பட்டுவிடும். பின்வருவனவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளதும் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இல்லாததுமான மூன்று நாடுகளை உள்ளடக்கிய விடை எது?

Review Topic
QID: 21860
Hide Comments(0)

Leave a Reply

2001 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் பெருமளவு அழிவை ஏற்படுத்திய பூகம்பம் நிகழ்ந்தது. பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது.

Review Topic
QID: 21863
Hide Comments(0)

Leave a Reply

சோக்ரடீஸ் அறிவின் விளைவு நல்லதை செய்தல் எனவும், தீய செயல்கள் செய்தலின் அடிப்படை அறியாமை எனவும் நம்பினார். ‘வாதித்தல்” மனிதனில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளார்ந்த மன இயல்பு என்பது தொடர்பாக நிலவும் நம்பிக்கைக்கு இது ஓர் உதாரணமாகும்.

மேலேயுள்ள பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தின்படி தீய செயல் செய்யும் மனிதர்களை நன்கு விவரிக்கும் விடை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 21867
Hide Comments(0)

Leave a Reply

நூற்கல்வி தொடர்பான பரீட்சைகளில் வெற்றி பெற வேண்டுமானால் கட்டாயம் படிக்க வேண்டும். ஆகவே மாணவன் ஒருவன் குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிப்பதற்கு அதிக அளவு நேரத்தைச் செலவழித்தால் பரீட்சையில் அம்மாணவன் அப்பாடத்தில் சித்தி பெறுதல் வேண்டும்.
மேற்கூறிய வாதத்தின் முக்கிய குறைபாடு,

Review Topic
QID: 21868
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மூலம் குளிர் வானிலை நிலவும் காலங்களை விட வெப்ப வானிலை நிகழும்போது அதிகளவு வன்செயல், குற்றங்கள் இடம்பெறுவது தெரிய வந்துள்ளது. இதனால் வானிலைகளை நாம் கட்டுப்படுத்தி வெப்பநிலையைக் குறைக்க முடியுமானால் வன்செயல், குற்றங்களின் அளவு வீழ்ச்சியடையும்.
பின்வரும் கூற்றுகளை அவதானிக்குக.
A – வானிலை நிலைமைகளுக்கும் குற்றங்களின் வீதத்திற்குமிடையிலான தொடர்பு தற்செயலான சமகால நிகழ்வாகும்.
B – வானிலை நிலைமைகளுக்கும் குற்றங்களின் வீதத்திற்குமிடையிலான தொடர்பு காரணகாரிய இயைபுள்ளது.
C – வானிலை நிலைமைகளுக்கும் குற்றங்களின் வீதத்திற்குமிடையிலான தொடர்பு கட்டுப்படுத்தக்கூடியது.

மேற்படி வாதத்திற்கு அடிப்படையான கூற்று { கூற்றுகள் எது{எவை?

Review Topic
QID: 21897

பின்வரும் எவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டால், கீழே தரப்பட்டுள்ள வாதமானது வலுவானதாக்கப்படும்?

Review Topic
QID: 21898
Hide Comments(0)

Leave a Reply

X என்ற நாட்டில் விலங்கு விசர் நோய் (Rabies) நுழைவதைத் தடுப்பதை இலக்காகக் கொண்டுள்ள தொற்றுநோய் பரவாத் தடைப் பிரமாணங்கள் இருப்பதன் காரணமாக தனியார் சிலர் செல்லப்பிராணிகளை அந்நாட்டினுள் சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறான பிரமாணங்கள் இல்லையெனில், செல்லப்பிராணியை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை எழுந்திருக்கமாட்டாது. X என்ற நாட்டில் விலங்கு விசர் நோய் பரவுவதற்குப் பெருமளவிலா காரணம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் செல்லப்பிராணிகளே ஆகையால் தொற்றுநோய் பரவாத் தடைப்பிரமாணங்களை நீக்கிவிட்டால் விலங்கு விசர்நோய் பரவும் அபாயம் குறையக்கூடும்.

பின்வருவனவற்றில் இந்த வாதத்தில் உள்ள குறைபாட்டைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் கூற்று எது?

Review Topic
QID: 21914
Hide Comments(0)

Leave a Reply

கழிவுகளை அகற்றச் சாத்தியமான வழிகளாவன அவற்றை மீள்சுழற்சி செய்தல், புதைத்தல் அல்லது எரித்து விடுதல் ஆகும். நாம் இப்போது செய்வதை விட உயர் அளவு விகிதத்தில் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய எம்மால் முடியும். மனிதர்களாலும் கைத்தொழில்களினாலும் உற்பத்தியாக்கப்படும் குப்பைகளின் அளவு அதிகரித்துச் செல்கிறது. குறைந்தது ஒரு குறுங்காலத்திற்கேனும் இப்போக்கு நிச்சயமாகத் தொடர்ந்து செல்லும். எரிப்பதன் மூலம் கழிவுகளை அழித்து விடுதல் எவ்வளவில் இடம்பெற்றாலும் அதன் மூலம் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் மாறும் இடர் ஏற்படும். கழிவுகளைப் புதைத்து விடுவதற்கான காணி நிரப்பும் இடங்களை சுகாதாரமாகப் பாதுகாப்பதற்கு மில்லியன் கணக்கான மூலதனத்தை ஒதுக்க நாம் தயாராக இல்லாவிட்டால் அது போன்ற இடர் குப்பைகளைப் புகைப்பதாலும் ஏற்படுதல் உண்மையாகும்.

மேல்வரும் பந்தியிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய முடிவு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 21921
Hide Comments(0)

Leave a Reply

வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஒரு குளத்தில் இரண்டு ஆமைகள் வாழ்ந்து வந்தன. அவற்றுக்கு இரண்டு நாரைகள் உதவி செய்ய விரும்பின. ஒரு நாள் இரண்டு நாரைகளும் இக்குளத்திற்கு வந்து ஒரு புதிய குளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வதற்கு தம்முடன் வருமாறு ஆமைகளுக்கு அழைப்பு விடுத்தன. ஆமைகள் இணங்கியதுடன் ஓர் ஆமையை முதலில் எடுத்துச் செல்வதற்கு நாரைகள் ஆரம்பமாகின. அவை ஒரு கிராமத்தின் மேலாகப் பறந்து செல்லும்போது சிறு பிள்ளைகள் குழுவொன்று அவற்றைப் பார்த்துச் சத்தமிடத் தொடங்கியது. பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதற்கு ஆமை வாயை திறந்தது. அது ஆமைக்குப் பாரதூரமான விளைவினை ஏற்படுத்தியது. கவலையடைந்த இரண்டு நாரைகளும் அடுத்து இரண்டாவது ஆமையைப் புதிய குளத்திற்குக் கொண்டு செல்லத் தொடங்கின. அவை அக்கிராமத்தின் மேலாகப் பறந்து செல்லும்போது நாரைகளில் ஒன்று எவருக்கும் வாயைத் திறக்க வேண்டாமென ஆமைக்கு அறிவுரை கூறுவதற்கு விரும்பியது. உடனே நாரை தனது வாயைத் திறந்தது. தடி வலுக்கிச் சென்றது. இரண்டாவது ஆமையும் முதலாவது ஆமையின் கதியை அடைந்தது. இக்கதையின் பல சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ள படங்களில் ஒழுங்கு முறையின்றித் தரப்பட்டுள்ளன. இந்தச் சந்தர்ப்பங்களை வரிசைக் கிரமப்படித் திருத்தமாக குறிப்பிடும் விடையைத் தெரிவு செய்க.

Image Tip Image Tip Review Topic
QID: 21929
Hide Comments(0)

Leave a Reply

மனிதன் ஒருவன் ஓர் ஆடு, ஒரு புற்கட்டு, ஒரு புலியுடன் ஓர் ஆற்றைக் கடக்க விரும்பினான். இங்கு ஒரு சிறிய படகு இருந்ததோடு அதன் மூலம் ஒரு தடவையில் இரண்டு விலங்குகளில் ஒன்றை அல்லது ஒரு புற்கட்டை மட்டுமே ஒரு தடவையில் அக்கரைக்குக் கொண்டு செல்ல முடியும். ஆட்டையும் புலியையும் ஒன்றாக விட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் புலி ஆட்டைத் தின்று விடும். இதுபோலவே ஆட்டை புற்கட்டுடன் விட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் ஆடு புற்கட்டைத் தின்று விடும். அவன் இந்தச் சிறிய படகைப் பல தடவைகள் ஆற்றில் அங்குமிங்கும் ஓட்டிச் சென்று எல்லாவற்றையும் அக்கரைக்குப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றான். கீழே தரப்பட்டுள்ள படங்கள் இக்கதையின் எட்டு சந்தர்ப்பங்களை ஒழுங்கு முறையின்றிக் காட்டுகின்றன. இச்சந்தர்ப்பங்களை வரிசைக் கிரமப்படி திருத்தமாகக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

Image Tip Image Tip Review Topic
QID: 21932
Hide Comments(0)

Leave a Reply

ஒரு தனியாள் செயற்திட்ட அறிக்கை தயாரித்தலில் உள்ளடக்கப்பட்ட பல முக்கிய படிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன. இப்படிமுறைகள் ஒழுங்கான வரிசைக்கிரம முறைப்படி தரப்படவில்லை.
A – தகவல்களைச் சேகரித்தல்.
B – ஏனையவர்களின் கருத்துக்களை ஆலோசித்தல்.
C – பொருத்தமான ஒரு பிரச்சினையை இனம்காணுதல்.
D – தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல்.
E – நோக்கங்களைத் தீர்மானித்தல்.
F – முடிவுகளை முன்வைத்தல்.
E – முறையியலைத் தீர்மானித்தல்.

இப்படிமுறைகளை ஒழுங்கான வரிசைக்கிரமப்படி காட்டும் விடையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21935
Hide Comments(0)

Leave a Reply

விவசாயிகள் அதிகமாக இரசாயனப் பீடைக் கொல்லிகளைத் தமது பயிர்களுக்குத் தெளிக்கின்றனர். இது குறுங்காலத்திற்குப் பீடைகளிலிருந்து விடுபடுவதற்குப் ப10ரணமான பயன்தரும் வழியாகும். இருந்தபோதும் இப்பீடைக் கொல்லிகள் அதிக அளவில் ஏனைய உயிரினங்களுக்கு நஞ்சாவதுடன் சூழலையும் மாசுபடுத்துகின்றது. பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வேறொரு வழி அவற்றை உண்ணும் ஒரு விலங்கினைக் கண்டுபிடித்து அதனைப் பயிர் விளையும் பிரதேசத்தில் அறிமுகப்படுத்துவதாகும். இரைகௌவி பீடைகளை இயற்கையாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும். இருந்தபோதும் இம்முறை பீடைகளை முற்றாக நீக்கி விடாது உயிரியல் பீடைக் கட்டுப்பாடு எனப்படும். இம்முறை சூழலுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்த மாட்டாது. ஆகவே இயலுமான போதெல்லாம் இரசாயனப் பீடைக் கொல்லிகளுக்குப் பதிலாக உயிரியல் பீடைக் கட்டுப்பாட்டினைப் பயன்படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வாதத்தின் உள்ளார்ந்த எடுகோள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 21943
Hide Comments(0)

Leave a Reply

கலப்பு உணவினை விட மரக்கறி உணவு உடல் நலத்திற்கு உகந்தது. மாமிச உணவு உண்பவர்களை விட மரக்கறி உண்போர் இருதய நோயினால் பாதிக்கப்படும் அளவும் கொழுத்திருக்கும் அளவும் குறைவானது என்று ஆய்வுகள் எடுத்துக்காட்டி உள்ளன. மரக்கறி உண்போர் போதுமான அளவு புரதத்தை பெற்றுக்கொள்ளவில்லை எனக் கவலை தெரிவிக்கப்பட்ட போதிலும் இது தொடர்பாக உணவினைக் கவனமாகத் தெரிவு செய்தல் மூலம் அவர்கள் தமக்குத் தேவையான புரத உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வாதத்தின் பிரதான முடிவினை நன்கு வெளிப்படுத்தும் கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 21944

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank