Please Login to view full dashboard.

G.C.E A/L 2006

Author : Admin

60  
Topic updated on 02/15/2019 09:40am

01
02Please Login to view the Question
03
04Please Login to view the Question
05
06
07Please Login to view the Question
08
09
10
11
12
13Please Login to view the Question
14Please Login to view the Question
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51
52
53
54
55
56
57
58
59
60

RATE CONTENT 0, 0
QBANK (60 QUESTIONS)

2005 ஒக்டோபர் மாதம் தெற்காசியாவில் ரிச்டர் அளவில் 7.6 அளவுள்ள ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. பின்வரும் பிரதேசங்களில் அதனால் மிகவும் பாதிக்கப்பட்டது எது?

Review Topic
QID: 22383
Hide Comments(0)

Leave a Reply

அண்மையில் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் பிரதம மந்திரியின் குடும்பத்தினால் ஒரு பெரிய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் வரிக் கொடுப்பனவைத் தவிர்ப்பதற்கான சட்ட ரீதியான வழியைப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பொதுமக்கள் தலைநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பிரதமர் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரக் கட்டளையைப் புதுப்பிப்பதற்காக ஒரு பொதுத் தேர்தலை நடத்தினார். எதிர்க் கட்சியினர் இத்தேர்தலைப் பகிஷ்கரித்தனர். முந்திய தேர்தலுடன் ஒப்பிடும் போது பிரதமரின் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டது. இறுதியில் பிரதமர் பதவி விலகினார். இந்நாடு யாது?

Review Topic
QID: 22385
Hide Comments(0)

Leave a Reply

இமய மலையில் உள்ள இராச்சியமாகிய நேபாளத்தில் அரச மாளிகையில் நடைபெற்ற கொலைக்குப் பின்னர் ஞானேந்திரா அரசர் 2001 ஆம் ஆண்டில் அந்நாட்டின் அரசரானார். 2005 பெப்ரவரியில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து விலக்கி அரசாங்கத்தின் எல்லா அதிகாரங்களையும் அரசர் கையேற்றார். மக்கள் காட்டிய எதிர்ப்புகளின் விளைவாக 2006 ஏப்ரல் மாதத்தில் அரசர் பாராளுமன்றத்திற்கே அதிகாரங்களை மறுபடியும் அளித்தார். நேபாளத்தில்
உள்ள நிலைமை தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களில் எவை உண்மையானவை?

(A) மாவோ புரட்சியாளர்கள் அரசாங்கத்துக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
(B) அண்மையில் நடைபெற்ற உள்@ராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்குக் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வந்திருந்தனர்.
(C) அரசர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றியீட்டியுள்ளார்.
(D) நேபாள நிலைமையில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

Review Topic
QID: 22387
Hide Comments(0)

Leave a Reply

பலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள்  தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று உண்மையானது?

Review Topic
QID: 22391
Hide Comments(0)

Leave a Reply

அதிகாரத்தில் உள்ள தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது தடவையும் போட்டியிடத் தக்கதாகச் சட்ட சபை அரசியலமைப்பில் திருத்தம் செய்த கிழக்காபிரிக்க நாடு ஒன்றில் 2006 பெப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெற்றார். இந்நாடு யாது?

Review Topic
QID: 22394
Hide Comments(0)

Leave a Reply

அண்மையில் உலகில் பல்வேறு பிரதேசங்களில் காலநிலையுடன் தொடர்புபட்ட சுற்றாடல் மாற்றங்கள் ஏற்பட்டன. புவி வெப்பமாதல் அத்தகைய காலநிலையுடன் தொடர்புபட்ட சுற்றாடல் மாற்றங்களுக்குக் காரணம் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது. சுற்றாடலுக்குக் காபனை விடுவித்தலைக் குறைப்பதற்கான உலக உடன்படிக்கை 1997 ஆம் ஆண்டில் ஜப்பான் நகராகிய கியோற்றோவில் 150 நாடுகளின் பங்குபற்றுகையுடன் கைச்சாத்திடப்பட்டது. காலநிலை மாற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் முதலாவது முன் கியோற்றோ மாநாடு 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் நடைபெறற்றது. இம்மாநாடு எந்நகரத்தில் நடைபெற்றது?

Review Topic
QID: 22396
Hide Comments(0)

Leave a Reply

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறுகின்றன. பின்வரும் எந்நகரத்தில் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன?

Review Topic
QID: 22397
Hide Comments(0)

Leave a Reply

உதைப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டி இவ்வாண்டில் ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. பின்வரும் நாடுகளில் எதுஉதைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை பல தடவை வென்றுள்ளது?

Review Topic
QID: 22399
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஒருவர் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெண்மணி ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாடு யாது?

Review Topic
QID: 22400
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்நாட்டில் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சியைத் தோற்கடித்த மக்கள் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு விழா 2006 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாகப் பின்வரும் எவ்விடயங்கள் உண்மையானவை?

(A) 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க தலைமை தாங்கிய ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ வெற்றி பெற்றது.
(B) அப்போது திரு டட்லி சேனாநாயக்க பிரதமாராக இருந்தார்.
(C) அப்போது சேர். ஜோன் கொத்தலாவல பிரதமாராக இருந்தார்.
(D) அப்போது இலங்கை குடியரசாக இருக்கவில்லை.
(E) அப்போது ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ பல அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்தது.

Review Topic
QID: 22403
Hide Comments(0)

Leave a Reply

இருவருக்கிடையே நடைபெற்றுள்ள கலந்துரையாடல் திருத்தமான ஒழுங்கு முறையிலன்றித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்துரையாடலிலும் மிகவும் தருக்க முறையில் அமைந்ந தொடர்ச்சியை வகை குறிக்கும் விடையைத் தெரிந்தெடுக்க.

(A) ஏன் அப்படியில்லை? நேற்று இரவு நான் அப்புத்தகத்தில் சில பக்கங்களை வாசித்தேன்.
(B) நான் நேற்றுக் கொண்டு வந்த புத்தகம் எங்கே?
(C) இல்லை. அது பையில் இல்லை. நான் ஏற்கனவே அதனைச் சோதித்துப் பார்த்துள்ளேன்.
(D) ஏன் இல்லை, நான் அதனை மேசையில் வைத்தேன். இப்போது அது அங்கில்லை.
(E) நீர் கட்டிலில் சாய்ந்திருக்கும் போது ஒரு புத்தகத்தை வாசிப்பதைக் கண்டேன். தயவு செய்து அங்கு பார்.
(F) தயவு செய்து உமது பையைச் சோதித்து அது அங்கு இருக்கிறதாவெனப் பார்.
(G) நீர் நேற்று அதனை நிச்சயமாகக் கொண்டு வந்தீரா?
(H) நீர் நேற்று ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்ததை நான் பார்க்வில்லை

Review Topic
QID: 22488

(A) நான் அவனுடன் தொலைபேசியில் உடனடியாகக் கதைக்க வேண்டும். அது ஒரு அவசரமான விடயம்.
B) ஆம் நான் வழக்கமாகச் செல்லும் பேரூந்து இன்று துரதிஷ்டவசமாகச் சிறிது நேரத்துக்கு முன்னால் சென்று விட்டது.
(C) அவன் எனக்குத் தனது தொலைபேசி எண்ணைத் தந்திருந்தான். நீர் அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
(D) நண்பர் ஒருவர் நீர் வரும் வரைக்கும் ஒரு மணித்தயாலமாகக் காத்திருந்து சென்றுள்ளார்.
(E) நீர் இன்று தாமதமாக வந்துள்ளீர். என்ன நிகழ்ந்தது?
(F) நான் இன்று வழமையான பேருந்தைத் தவற விட்டுள்ளேன்.
(G) நீர் பொதுவாகத் தாமதமாக வருவதில்லை.
(H) ஒரு முக்கிய விடயம் தொடர்பாக இன்று காலையில் அவனை சந்திப்பதாக நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.

Review Topic
QID: 22489
Hide Comments(0)

Leave a Reply

பணத்தைச் சேமிப்பதற்கு நுகர்வோருக்கு போட்டி வழிவகுக்குமெனக் கருதப்பட்டமையால் ஒரு குறித்த நாட்டில் தொலைத் தொடர்புத் தொழிலில் போட்டி மனப்பான்மையை விருத்தி செய்யும் எதிர்பார்ப்புடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கொள்கைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பகலில் இப்போது பெற்றுக் கொள்ளப்படும் தொலைதூரத் தொலைபேசி அழைப்புகள் தீர்மானம் மேற்கொள்ளப்படு முன்பாக இருந்ததிலும் பார்க்க இப்போது மலிவானவை. எனினும் தொலைதூர அழைப்புகளுக்காகச் சராசரி வதிவுப் பயன்படுத்துநரின் கட்டணங்கள் 25% இனால் அதிகரித்துள்ளன. பின்வருவனவற்றில் எது உண்மையாக இருப்பின், வதிவுப் பயன்படுத்துநர்களுக்கான தொலைதூரத் தொலைபேசி கட்டணங்கள் உயர்வாக இருப்பதை நேரடியாக விளக்குகின்றது?

Review Topic
QID: 22491
Hide Comments(0)

Leave a Reply

Image Tip

வரைபில் காட்டப்படும் எக்காலத்தில் பெரும்போகத்திலும் சிறுபோகத்திலும் மொத்த நெல் உற்பத்தி மிகவும் உயர்ந்ததாகும்.

Review Topic
QID: 22492
Hide Comments(0)

Leave a Reply

Image Tip

வரைபில் காட்டப்படும் எக்காலத்தில் பெரும்போகத்திலும் சிறுபோகத்திலும் மொத்த நெல் உற்பத்திகளுக்கிடையே உள்ள வித்தியாசம் மிகக் குறைவாகும்.

Review Topic
QID: 22494
Hide Comments(0)

Leave a Reply

ஒரு குறித்த கிராமத்தின் சமுதாயத்தின் தலைவர் ஒருவர் கிராம வாசிகளிடையே உயர்ந்த புற்றுநோய் வீதம் இருக்கின்ற மைக்குக் கிராமத்திலுள்ள ஓர் இரசாயனத் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்படும் கேடு விளைவிக்கும் பொருள்கள் காரணமாகுமென நம்புகின்றார். எனினும், இரசாயனத் தொழிற்சாலையின் முகாமையினர் தமது புள்ளி விபரங்களுக்கேற்ப இக்கிராமம் எங்கணும் புற்றுநோய்ச் சதவீதம் உயர்வாக இருப்பதற்குத் தமது தொழிற்சாலையன்றி குடிநீரை வழங்கும் கிணறுகள் மாசடைந்திருப்பதே காரணமெனக் குறிப்பிடுகின்றார். பின்வருவனவற்றில் எது உண்மையாக இருப்பின், தொழிற்சாலை முகாமையினரின் கோரிக்கைகளை மிகவும் கடுமையாகப் பலவீனமடையச் செய்யும்?

Review Topic
QID: 22496
Hide Comments(0)

Leave a Reply

கம்பனி X அண்மையில் கம்பனி லு யைக் கொள்வனவு செய்தது. இவ்விரு கம்பனிகள் மாத்திரமே பிளாத்திக்குக் கொள்கலன்களைத் தயாரித்த கம்பனிகளாக இருந்தமையால் இக்கைத்தொழிலின் இவ்விசேட துறையில் இப்போது தனியுரிமையுள்ள கம்பனி X சிலவேளைகளில் பிளாத்திக்குக் கொல்கலன்களின் விலையை அநேகமாக அதிகரிக்கச் செய்யும்.பின்வரும் கூற்றுகளில் எது உண்மையாக இருப்பின், மேலே உள்ள கோரிக்கையை மிகவும் கடுமையாகப் பலவீனமடையச் செய்யும்?

Review Topic
QID: 22495
Hide Comments(0)

Leave a Reply

ஒரு குறித்த நாளில் மழை பெய்தால், அதற்கு முந்திய நாளில் மழை பெய்யாமைக்குக் கூடுதலாக இயல்தகவு உண்டு. ஒரு குறித்த நாளில் மழை பெய்யாவிட்டால், அதற்கு அடுத்த நாளில் மழை பெய்வதற்குக் கூடிய இயல்தகவு உண்டு. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கும் ஒரு குறித்த வாரத்தில் வியாழக்கிழமைக்கு முந்திய நாளில் மழை பெய்யவில்லை.

பின்வருவனவற்றில் எது வாரத்தின் போது ஏற்படுவதற்குக் கூடுதலான இயல்தகவு உள்ள நிகழ்ச்சியாகும்?

Review Topic
QID: 22498

பின்வருவனவற்றில் எது வாரத்தின் போது நடைபெறுவதற்கு குறைந்த இயல்தகவு உள்ள நிகழ்ச்சியாகும்?

Review Topic
QID: 22499
Hide Comments(0)

Leave a Reply

P,Q,R,S,T,U கதிரைகளாகும். P ஆனது Q விலும் பார்க்கப் பாரங்கூடியதும் R இலும் பார்க்கப் பாரங் குறைந்ததுமாகும். S ஆனது Q,R ஆகிய ஒவ்வொன்றிலும் பார்க்கப் பாரம் கூடியது. Q,R ஆகிய ஒவ்வொன்றும் U விலும் பார்க்கப் பாரங் குறைந்தவை. T ஆனது P யிலும் பார்க்கப் பாரங்கூடியதென முடிவு செய்வதற்குப் பின்வரும் மேலதிகக் கூற்றுக்களில் எது தேவைப்படும்?

Review Topic
QID: 22500

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank