Please Login to view full dashboard.

G.C.E A/L 2009

Author : Admin

60  
Topic updated on 02/15/2019 09:47am

01
02
03Please Login to view the Question
04
05Please Login to view the Question
06
07
08Please Login to view the Question
09Please Login to view the Question
10Please Login to view the Question
11Please Login to view the Question
12
13
14Please Login to view the Question
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49
50
51
52
53
54
55
56
57
58
59
60

RATE CONTENT 0, 0
QBANK (60 QUESTIONS)

பின்வருவனவற்றில் எது இலங்கையில் சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதில் பங்களிக்காதது?

Review Topic
QID: 22711
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் பல உயிர்களைக் காவுகொள்ளும் டெங்கு, ஒரு வகை நுளம்பினால் பரவுகிறது. பின்வருவனவற்றில் இந்த நுளம்பு பெருகுவதற்கு உகந்ததல்லாதது எது?

Review Topic
QID: 22712
Hide Comments(0)

Leave a Reply

இந்தியாவில் ஒரு வாழ்க்கைப் பண்பு பற்றி தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று 2008 ஆம் ஆண்டில் எட்டு ஒஸ்கார் விருதுகளைப் பெற்றது. இத் திரைப்படம் யாது?

Review Topic
QID: 22714
Hide Comments(0)

Leave a Reply

2009 ஆம் இருபதுக்கு இருபது (20 – 20) கிரிக்கற் தொடரில் இலங்கை அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதிக்கு முன்னேறிய ஏனைய மூன்று நாடுகளின் பெயர்கள் அடங்கியது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 22716
Hide Comments(0)

Leave a Reply

2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கத் தேசிய அதிகாரசபையின் புகையிலை மதுபானச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 22717
Hide Comments(0)

Leave a Reply

உலகில் அதிக பிரதிகளை விற்பனை செய்த பாடல்களின் அல்பமொன்றை (an album) உருவாக்கிய பாடகன் ஒருவர் பற்றி அண்மைக்காலத்தில் அதிகமாகப் பேசப்பட்டது. அப்பாடகர்

Review Topic
QID: 22722
Hide Comments(0)

Leave a Reply

இவ்வருடம் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்பு இந்தியாவின் பிரதமராக வந்தவர் யார்?

Review Topic
QID: 22724
Hide Comments(0)

Leave a Reply

பன்றிக் காய்ச்சலின் (Swine flue, H1N1) அண்மைக்கால பெரும்பரவல் பற்றி உண்மையற்றது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 22726
Hide Comments(0)

Leave a Reply

2004 ஆம் ஆண்டில் இலங்கை பதனிடப்படாத இறப்பர் மற்றும் பதனிட்ட இறப்பர் முடிவுப் பொருட்கள் ஏற்றுமதியில் ரூ. 46.5 பில்லியன் சம்பாதித்தது. இதில் பதனிடப்படாத இறப்பர் ஏற்றுமதியில் ரூ. 9.6 பில்லியன் ஆக இருந்த அதேவேளை வெவ்வேறு வகையான பதனிடப்படாத இறப்பர் ஏற்றுமதி பின்வரும் வரை படத்தில் காட்டப்பட்டுள்ளது.

Image Tip

தரப்பட்ட தகவல்கள் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானதன்று?

Review Topic
QID: 22803
Hide Comments(0)

Leave a Reply

குடியிருப்பாளர்களுக்கும் பணம் வைப்பு, கடன், கொடுப்பனவுச் சேவைகள், காப்புறுதி மற்றும் வியாபார அபிவிருத்திச் சேவைகள் செய்தல் என பல்வேறுபட்ட நிதிச் சேவைகளை ஆற்றுதல் நுண்நிதியம் (micro Finance, MF) என வரையறுக்கலாம். ஏழ்மையை குறைப்பதற்கும். வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்கும், பெண்கள் கல்வி அபிவிருத்திக்கும் நுண்நிதியம் ஒரு வினைத்திறன் மிக்க கருவியாக அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நுண் நிதியத்தை முறைக்கு முறை வந்த அரசாங்கங்களும் அடையாளங்கண்டு தமது திட்டங்களில் உள்ளடக்கியுள்ளனர். பிரதானமாக முன்னைய அரசாங்கம் ‘ஜனசவிய’ என்றும், தற்போதைய அரசாங்கம் ‘சமுர்த்தி’ என்றும், அரசாங்கம் மாத்திரமன்றி பல்வேறு நிறுவனங்களான வங்கிகள், சர்வதேச நன்கொடை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசுசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவை பல தரப்பட்ட நுண்நிதியங்கள் மூலம் நுண் – கடன், வியாபார அபிவிருத்திச் சேவைகள், மற்றும் பயிற்சி போன்ற சேவைகளையும் பொருட்களையும் தந்துதவுகின்றனர்.

பின்வரும் கூற்றுக்களில் மேற்குறிப்பிட்ட பந்தியில் கூறப்பட்ட விடயத்திலிருந்து பெற முடியாதது எது?

Review Topic
QID: 22805

மேற்குறிப்பிட்ட பந்தியை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Review Topic
QID: 22806
Hide Comments(0)

Leave a Reply

நுண் வியாபாரங்களில் ஆகு இன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு முயற்சியாகப் பயனாளிகள் தமது இலாபத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக ஒரு ஆய்வு நடாத்தப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட தரவுகள் கீழுள்ள அட்டவணையிலிருந்து தரப்பட்டுள்ளன.

Image Tip

மேலே தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையற்றது?

Review Topic
QID: 22808
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்த போதிலும் கௌரவமானதும் உன்னதமானதுமான பாரம்பரியத்தையும் நாகரீகத்தையும் கொண்டுள்ளது. எமது மூதாதையர்கள் பொறியியலில் பெரிய சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். எழுத்துருவில் உள்ளபடி பெரும்பாலான ஆதிவாசிகள் உஷ்ண வலயப் பிரதேசத்திலுள்ள ஒரு தட்டையான மேட்டு நிலத்திலேயே கிராமங்களை அமைத்திருந்தனர். அவர்களின் ஜீவனோபாயம் விவசாயம் என்பதையும் அக்காலத்து புராதன ஆட்சியாளர்கள் அறிந்திருந்தனர். நெல் உற்பத்தி அப்பொழுது மழையையே நம்பியிருந்ததென்றும்இ மழை ஒரு போகத்தில் அபரிமிதமாகவும் இன்னொரு போகத்தில்
பெய்யத் தவறியுமிருந்தது. எனவே நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மழை நீரைத் தேக்கி வைத்து உரிய முறையில் பயன்படுத்த வேண்டிய அவசிய மேற்பட்டது. நாளடைவில் எமது முன்னோர்களால் இயற்கையாகக் கிடைத்த செல்வமாகிய நீர் வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது. தங்களது குளங்களை நிர்மாணிப்பதற்கான தொழில் நுட்பத்தை அபிவிருத்தி செய்து பாரிய நீர்த் தேக்கங்களை உருவாக்குவதற்கு முன்னேறினான். இப்போது மேடுகளிலிருந்து பாயும் நீர்வளங்களை, நதிகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் நீரைப் பாரிய நீர்த் தேக்கங்களில் சேமித்து வைத்தான். அவற்றின் சில சிறிய துறைமுகம் போன்றளவுக்கு பெரிதாக இருந்தன.

மேலுள்ள பந்தியில் குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் பின்வருவனவற்றில் சரியான கூற்று எது?

Review Topic
QID: 22810

பின்வரும் கூற்றுகளில் மேற்குறிப்பிட்ட பந்தியில் கூறப்பட்ட விடயத்திலிருந்து பெறமுடியாதது எது?

Review Topic
QID: 22813
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பதையும் காடுகள் அழிவதையும் வரைபுகள் தொடர்புபடுத்திக் காட்டும் அதேவேளை வரைபுகள் ஒரு அளவுத் திட்டத்தில் அமையவில்லை. 1956 இலிருந்து 1992 வரையான காலப்பகுதியில் வருடமொன்றுக்கு சராசரியாக 40000 ha காடுகள் அழிந்துள்ளன. இது மகாவலி, கிரிந்தி ஓயா, பெல்வத்த போன்ற திட்டங்களுக்காகவேயாகும்.

Image Tip

வரைபில் (graph) காட்டப்பட்டுள்ளதன் படி பின்வருவனவற்றுள் எது சரியானதன்று?

Review Topic
QID: 22817

1956 இலிருந்து 1992 வரையிலான காலப் பகுதியில், தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது பொருத்தமற்றது?

Review Topic
QID: 22821
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பதையும் காடுகள் அழிவதையும் வரைபுகள்தொடர்புபடுத்திக் காட்டும் அதேவேளை வரைபுகள் ஒரு அளவுத் திட்டத்தில் அமையவில்லை. 1956 இலிருந்து 1992 வரையான காலப்பகுதியில் வருடமொன்றுக்கு சராசரியாக 40000 ha காடுகள் அழிந்துள்ளன. இது மகாவலி, கிரிந்தி ஓயா, பெல்வத்த போன்ற திட்டங்களுக்காகவேயாகும்.

Image Tip

தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காட்டு மூடுகை 100% ஆக இருக்கும்போது அது மில்லியன் ஹெக்ரேயரில் எவ்வளவு?

Review Topic
QID: 22823
Hide Comments(0)

Leave a Reply

A, B, C, D, E ஆகிய ஐந்து மாணவர்கள் பரீட்சை ஒன்றுக்கு தோற்றியிருந்தனர். பெறுபேறுகளில், A யினுடைய புள்ளிகள் B யினுடைய புள்ளிகளிலும் பார்க்க உயர்வாக இருந்தன. அதேவேளை C யினுடைய புள்ளிகள் D யினுடைய புள்ளிகளிலும் பார்க்க குறைவாக இருந்தன. E யினுடைய புள்ளிகள், B அல்லது D யினுடைய புள்ளிகளிலும் பார்க்க உயர்வாக இருந்தன.

மேலே கூறியவற்றிலிருந்து பின்வருவனவற்றில் எதை உய்த்தறியலாம்?

Review Topic
QID: 22824

பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Review Topic
QID: 22825
Hide Comments(0)

Leave a Reply

ஒவ்வொன்றும் மூன்று கூற்றுகள் அடங்கிய ஐந்து சிறிய பந்திகள் கீழே தரப்பட்டுள்ளன. பந்திகளில் உள்ள கூற்றுகள் ஒன்றன் பின் ஒன்றாக மிகச் சரியான ஒரு ஒழுங்கைக் காட்டும் பந்தியைத் தெரிக.

Review Topic
QID: 22826

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank