Please Login to view full dashboard.

G.C.E A/L 2008

Author : Admin

60  
Topic updated on 02/15/2019 09:43am

01
02Please Login to view the Question
03
04
05
06Please Login to view the Question
07
08
09
10
11
12Please Login to view the Question
13
14
15Please Login to view the Question
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31
32
33
34
35Please Login to view the Question
36Please Login to view the Question
37
38
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51Please Login to view the Question
52Please Login to view the Question
53Please Login to view the Question
54Please Login to view the Question
55Please Login to view the Question
56Please Login to view the Question
57Please Login to view the Question
58
59
60

RATE CONTENT 0, 0
QBANK (60 QUESTIONS)

சேர். ஆதர். சி. கிளார்க் பிரபல விஞ்ஞான புனைகதை எழுத்தாளர். இலங்கையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்தார். அவர் சம்பந்தமான பின்வருவனவற்றில் எது உண்மையானது?

Review Topic
QID: 22597
Hide Comments(0)

Leave a Reply

நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் முதலாவதாக எதென்ஸ் நகரில் 1896 இல் நடைபெற்றன. இவ்வருடம் ஒலிம்பிக் விளையாட்டுகள் பீஜிங் நகரில் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுகள் சம்பந்தமாக பின்வருவனவற்றில் எது உண்மையானது?

Review Topic
QID: 22599
Hide Comments(0)

Leave a Reply

அண்மையில் ஆசிய நாடொன்று அதனுடைய அரசரை வெளியேற்றி விட்டு ஒரு குடியரசாகியது. அது எந்த நாடு?

Review Topic
QID: 22600
Hide Comments(0)

Leave a Reply

பல தசாப்தங்களாக நோய்வாய்ப்பட்டதன் மூலம் நாட்டின் தலைமைப் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருக்கும் ஒருவர் பின்வருபவர்களில் யார்?

Review Topic
QID: 22601
Hide Comments(0)

Leave a Reply

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு இவ்வருடம் நான்கு இடங்களுக்கு ஆறு ஆசியன் நாடுகள் போட்டியிட்டன. நாலு இடங்களையும் பெற்ற நாடுகள் அடங்கிய பட்டியல் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 22603
Hide Comments(0)

Leave a Reply

உலகிலே இயற்கையாகப் படைக்கப்பட்ட ஏழு அதிசயங்களுக்குப் பொருத்தமானதாக சர்வதேச நிறுவகத்தினால் இலங்கையிலிருந்து பின்வருவனவற்றில் எது கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது?

Review Topic
QID: 22604
Hide Comments(0)

Leave a Reply

ரெஸ்ற் கிறிக்கற் வரலாற்றில் தனிநபர் திறமைக்காக தற்பொழுது சாதனையை வைத்திருக்கும் இலங்கை கிறிக்கற் வீரரொருவர்

Review Topic
QID: 22605
Hide Comments(0)

Leave a Reply

உலகில் மிகவும் தடுக்கக்கூடிய இறப்பின் காரணமாக இருப்பது புகைத்தலேயாகும். 2008 ஆம் ஆண்டில் பிரசுரமாகிய WHO வின் அறிக்கையின்படி 20 ஆம் நூற்றாண்டில் புகையிலை 100 மில்லியன் ஆட்களைக் கொன்றொழித்தது. புகையிலைக் கம்பனிகளின் கடுமையான சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்தாவிடின் WHO வின் கணிப்பின்படி 21 ஆம் நூற்றாண்டில் புகையிலைத் தீங்கினால் கொல்லப்படும் ஆட்களின் எண்ணிக்கை

Review Topic
QID: 22606
Hide Comments(0)

Leave a Reply

தெற்காசிய பிராந்தியங்களின் ஒத்துழைப்பு ஒன்றியத்தில் (சார்க் SAARC) இறுதியாகச் சேர்ந்த நாடு எது?

Review Topic
QID: 22607
Hide Comments(0)

Leave a Reply

2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் கலாநிதி மஹ்மூத் அஹமட் நிஜாட் ((Mahmood Ahmad Nijad) இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் தற்போது பின்வரும் எந்நாட்டின் சனாதிபதி ஆவார்?

Review Topic
QID: 22609
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் சுகாதாரம் மற்றும் போசாக்கு அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் இவ்வருடம் சுகாதார தாபனத்தில் (WHO) தெரிவு செய்யப்பட்டிருந்த பதவி யாது?

Review Topic
QID: 22610
Hide Comments(0)

Leave a Reply

பண்ணையாளர்கள் விலையுயர்ந்த வர்த்தக இரசாயன உரங்களையும் பீடைநாசினிகளையும் தவிர்த்து உரங்களுக்குப் பதிலாக எரு வகைகளின் பாவனையையும் பீடை நாசினிகளுக்குப் பதிலாக சுழற்சிமுறை பயிர்ச்செய்கையையும் மேற்கொண்டால் சிறு பண்ணையாளர்களுடைய ஒட்டு மொத்தமான செலவு குறைவடையும். எனவே பெரும் பண்ணையாளர்களும் சிறு
பண்ணையாளர்களுடைய அதே வழிமுறையைக் கையாள வேண்டும். அப்பொழுது சிறிய பண்ணையாளர்களை விட அதிக மொத்த சேமிப்பை அடைவார்கள். மேற்படி வாதம் கருதுவது யாதெனில்,

Review Topic
QID: 22643
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் எது முழுமையாக உண்மையானது?

Review Topic
QID: 22644
Hide Comments(0)

Leave a Reply

இரண்டு நேர் முழு எண்கள் சம்பந்தமாக பின்வருவனவற்றில் எது பொய்யானது,

Review Topic
QID: 22645
Hide Comments(0)

Leave a Reply

ஆட்கள் A,B,C சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுகளில் எது ஒரு பொழுதும் உண்மையற்றது?

Review Topic
QID: 22646
Hide Comments(0)

Leave a Reply

பறவைக் கூடு முன்பள்ளி வகுப்புகள் சீரான காலநிலை நாட்களில் மாத்திரம் நடாத்தப்படும். அத்துடன் சீரற்ற காலநிலை நாட்களில் நடாத்தப்படமாட்டா. மழை நாட்கள் அல்லது கடுங்காற்று வீசும் நாட்கள் மாத்திரம் சீரற்ற காலநிலை நாட்களாக கருதப்படுகின்றன. முன் பள்ளி அதிபரின் விவாகம் சென்ற ஜூலையின் கடைசி வியாழக்கிழமை நடைபெற்றது. அன்று முன்பள்ளி வகுப்புகள் நடைபெறவில்லை. தரப்பட்ட தகவல்களிலிருந்து இதற்கான காரணத்தை ஊகிக்கக் கூடியது யாதெனில்,

Review Topic
QID: 22651
Hide Comments(0)

Leave a Reply

க.பொ.த. உயர்தர பொது சாதாரண பரீட்சையில் 90 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்றதால் சிறிய கார் ஒன்று வாங்கித் தருவதாக ஒரு வசதி படைத்த தந்தை தனது மகனுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். மகன் அக்காரில் பல்கலைக்கழகம் செல்வதற்கு எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரால் 85 புள்ளிகளே எடுக்கக் கூடியதாக இருந்தது. தரப்பட்ட தகவல்களை மாத்திரம் பயன்படுத்தி பின்வரும் கூற்றுகளில் சரியில்லாததைத் தெரிக.

Review Topic
QID: 22652
Hide Comments(0)

Leave a Reply

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு சோடி அடைப்புக் குறிகள் உண்டு. இவ் அடைப்புக் குறிகளுக்குள் இரண்டு எழுத்துக்களை உட்புகுத்துதல் மூலம் இரண்டு சொற்கள் உருவாகின்றன. உட்புகுத்தப்பட்ட எழுத்துக்கள் ஒரு சொல்லின் முடிவாகவும் அதே வேளை அடுத்த சொல்லின் ஆரம்பமாகவும் அமைகிறது. இவ் எழுத்துக்கள் உள்ள இரண்டு எழுத்துக்களை தெரிவு செய்க.

மண்கு (- -) யரங்கு       மாத் (- -) ச்சோலை            வெண் (- -) க்கதம்பம்        முத் (- -) க்கதை

Review Topic
QID: 22705

மின் (- -) யியல்            தீப் (- -) முறை            ஐம் (- -) கருவி           எலி (- -) நுட்பம்

Review Topic
QID: 22707
Hide Comments(0)

Leave a Reply

கீழே தரப்பட்ட தீர்ப்பு சம்பந்தமாக பின்வரும் கூற்றுக்களில் எக்கூற்று தீர்ப்பைத் திறமாக வலுப்படுத்துகிறது.
தீர்ப்பு : நகரங்களில் லொத்தர் சீட்டுக்களை விற்கும் நிலையங்களைத் தடைசெய்வது அவசியமானது.

Review Topic
QID: 22708

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank