Please Login to view full dashboard.

G.C.E A/L 2010

Author : Admin

60  
Topic updated on 02/15/2019 09:49am

01
02Please Login to view the Question
03Please Login to view the Question
04
05
06
07
08
09Please Login to view the Question
10Please Login to view the Question
11
12
13
14
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31
32
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51
52
53Please Login to view the Question
54Please Login to view the Question
55
56
57Please Login to view the Question
58Please Login to view the Question
59
60

RATE CONTENT 0, 0
QBANK (60 QUESTIONS)

கடந்த மூன்று ஆண்டுகளின் போதும் இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவர்கள் உலகின் எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் திறந்துள்ள ஒரு குறித்த சர்வதேசப் போட்டியில் பங்குபற்றி மூன்று ஆண்டுகளிலும் உலகில் முதலாவது இடத்தைப் பெறுவதில் வெற்றியீட்டினர். அப்பல்கலைக்கழகம் யாது?

Review Topic
QID: 22853
Hide Comments(0)

Leave a Reply

சார்க அமையத்தின் புதிய உறுப்பு நாடு யாது?

Review Topic
QID: 22857
Hide Comments(0)

Leave a Reply

அடிப்படை மனித உரிமைகளை மீறுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு வழக்குத் தாக்கல் மனு சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால எல்லை யாது?

Review Topic
QID: 22858
Hide Comments(0)

Leave a Reply

ஓர் உள்நாட்டு அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதில் உதவுவதற்காக 2010 ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதியை அழைத்த நாடு யாது?

Review Topic
QID: 22859
Hide Comments(0)

Leave a Reply

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் அரையிறுதிக்கு வந்த எல்லா நான்கு நாடுகளும் இடம்பெறும் விடை யாது?

Review Topic
QID: 22860
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் தற்போதைய ஆள்வீத மொத்தத் தேசிய உற்பத்தி (GNP)அண்ணளவாக எத்தனை ஐக்கிய அமெரிக்க டொலர்?

Review Topic
QID: 22861
Hide Comments(0)

Leave a Reply

2010 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஒரு பெண் ஒரு நாட்டின் பிரதமரானார். அந்நாடு யாது?

Review Topic
QID: 22864
Hide Comments(0)

Leave a Reply

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் குறைந்தபட்ச எண்ணிக்கையான இறப்புகளை ஏற்படுத்தி நோய் யாது?

Review Topic
QID: 22866
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் பற்றிய சரியான கூற்று யாது?

Review Topic
QID: 22865
Hide Comments(0)

Leave a Reply

1987 ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியலமைப்புக்குச் செய்யப்பட்ட 13 ஆம் திருத்தத்தின் பிரதான நோக்கம் எல்லா மாகாணங்களுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாகும். இன்று வரைக்கும் மாகாண சபையும் முதல் மந்திரியும் இல்லாத ஒரேயொரு மாகாணம் யாது?

Review Topic
QID: 22867
Hide Comments(0)

Leave a Reply

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீமூன் எந்நாட்டின் பிரஜையாவார்?

Review Topic
QID: 22869
Hide Comments(0)

Leave a Reply

சித்திரா ஜெகனிலும் பார்க்க உயரம் குறைந்தவர். ஆனால் அவர் ரவியிலும் பார்க்க உயரம் கூடியவர். சந்திரன் ரவியிலும் பார்க்க உயரம் குறைந்தவர். சங்கர் சந்திரனிலும் பார்க்க உயரம் கூடியவர். ஆனால் ஜெகனிலும் பார்க்க உயரம் குறைந்தவர். மேற்குறித்த கூற்றுகள் உண்மையெனின், மோகன் என்பவர் சித்திராவிலும் பார்க்க உயரம் குறைந்தவர் என வலிதாக முடிவு செய்வதற்கு பின்வருவனவற்றில் எது உண்மையாக இருக்க வேண்டும்?

Review Topic
QID: 22890
Hide Comments(0)

Leave a Reply

உளவியல் கொள்கைக்கேற்ப ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வேறொருவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற வாக்கேயக்காரர்கள் (composer) தமது நேரத்தில் பெரும் பகுதியைத் தனிமையில் செலவிட்டும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிராமலும் இருந்தமையால், உளவியல் கொள்கை பிழையாக
இருக்க வேண்டும்.

மேற்குறித்த முடிவிற்கு அடிப்படையாய் அமைந்த எடுகோள் யாது?

Review Topic
QID: 22891
Hide Comments(0)

Leave a Reply

வளிமண்டலத்திற்குள்ளே விடுவிக்கப்படும் போது குளிராக்கி A ஆனது புவியின் ஓசோன் படையைச் சேதப்படுத்துகின்றது. ஒரு புதிய வகைக் குளிராக்கி B இவ்விளைவைக் கொண்டிருப்பதில்லை. புதிய குளிரேற்றியிலும் ஏற்கனவே உள்ள குளிரேற்றியிலும்
A யை B யினால் பிரதியிடும்போது A யினால் ஏற்கனவே வளிமண்டலத்தில் ஏற்படுத்திய சேதம் நீங்கலாக A யினால் ஓசோன் படைக்கு ஏற்படுத்தப்படும் மேலதிக சேதம் எதனையும் தடுக்குமென உற்பத்தியாளர் உரிமை கோருகின்றார். உற்பத்தியாளரின் உரிமைக் கோரிக்கை செம்மையாக இருக்க வேண்டுமெனின், பின்வருவனவற்றில் எது உண்மையாக இருக்க வேண்டும்?

Review Topic
QID: 22895
Hide Comments(0)

Leave a Reply

A,B,C,D, என்ற ஐந்து மாணவர்கள் ஒரு பரீட்சைக்குத் தோற்றினர். A யின் புள்ளிகள் B யின் புள்ளிகளிலும் பார்க்கக் குறைந்தனவும் C யின் புள்ளிகள் D யின் புள்ளிகளிலும் பார்க்கக் கூடியனவும் ஆகும். B யின் புள்ளிகள், D யின் புள்ளிகள் ஆகிய ஒவ்வொன்றிலும் பார்க்க E யின் புள்ளிகள் குறைந்தனவாகும்.

மேற்க்குறித்தவற்றிலிருந்து எதனை உய்த்தறியலாம்?

Review Topic
QID: 22924

பின்வரும் கூற்றுக்களில் எது சரியானது?

Review Topic
QID: 22925
Hide Comments(0)

Leave a Reply

A தொடக்கம் I வரையுள்ள ஒன்பது படிமுறைகள் குழம்பிய வரிசையில் தரப்பட்டுள்ளன. அக்கலந்துரையாடலின் படிமுறைகளைச் சரியான வரிசையில் தரும் விடையைத் தெரிந்தெடுக்க.

ஒரு கேட்பவருக்கும் பேசுபவருக்குமிடையே நடைபெறும் கலந்துரையாடல்

A – யார் பேசுகிறீர்கள்?
B – நான்தான் முரளி
C – நான் தரம் 5 இல் படிக்கிறேன்
D – என்ன செய்கிறீர்?
E – ஆம், கேட்கிறது
F – ஹலோ, நான் பேசுவது கேட்கிறதா?
G – இதோ நீர் இரசிக்கும் பாட்டு
H – நீர் கேட்க விரும்பும் பாட்டு யாது?
I – ரோஜாப் பூ என்னும் படத்தில் உள்ள ரோஜா, ரோஜா

Review Topic
QID: 22929

ஒரு பேரூந்தின் பயணிக்கும் நடத்துனருக்குமிடையே நடைபெறும் கலந்துரையாடல்
A – நான் நேரத்தை மீதப்படுத்துவதற்கு இப்பேரூந்தில் செல்வது நல்லது.
B – கோட்டைக்கு நேரே செல்லும் பேரூந்து இப்பாதையில் வருவதற்கு எவ்வளவு நேரம் செல்லும்?
C – பயணக் கட்டணம் யாது?
D – ஆம்.. அது புத்திசாலித்தனமானது.
E – தொண்ணூற்றைந்து ரூபா.
F – இப்பேரூந்திற்குப் பின்னர் ஒரு மணித்தியாலம் எடுக்கும்.
G – ஆம் இதோ.
H – நான் கொழும்புக் கோட்டைக்கு இப்பேரூந்தில் செல்ல முடியுமா?
I – இல்லை, இது கோட்டைக்க 2km முன்னால் மருதானையில் நிற்கும்.

Review Topic
QID: 22930
Hide Comments(0)

Leave a Reply

க. பொ. த. (உ.த.) பரீட்சையின் பொதுச் சாதாரணப் பரீட்சை தொடர்பான பின்வரும் கூற்றுகளை அடிப்படையாய்க் கொண்டவை.
A – அது ஐந்து ஆண்டுகளுக்க முன்னர் க. பொ. த. (உ.த.) பரீட்சைக்கு அறிமுகஞ் செய்யப்பட்டது.
B – அது பொது விழிப்பு, பிரச்சினை தீர்த்தல் போன்ற ஆற்றல்களை அளக்கின்றது.
C – அது அரச பல்கலைக்கழகக் கல்விக்கான மாணவர்களின் தகைமையைச் சோதிக்கின்றது.
D – அது ஒவ்வொன்றும் ஐந்து விடைகளைக் கொண்ட பலவினுள் தெரிவு வினாக்களைக் கொண்டுள்ளது.
E – சில வினாக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் சரியான விடையைத் தருகின்றன.

பின்வரும் கூற்றுச் சோடிகளில் எது இரண்டும் சரியானது?

Review Topic
QID: 22935

பின்வருவனவற்றில் எது இரண்டும் பிழையான கூற்றுகளைக் கொண்டுள்ளது?

Review Topic
QID: 22936

Comments Hide Comments(1)
Fathima Asna
Fathima Asna commented at 06:29 am on 01/03/2019
Tamil language endha topics um poda willai.. thayawu seidhu tamil language kaana anaiththu palaya padaththittatheiyum utseluththumaaru thalmayudan kettukkolhiren..
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank