01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
சேர். ஆதர். சி. கிளார்க் பிரபல விஞ்ஞான புனைகதை எழுத்தாளர். இலங்கையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்தார். அவர் சம்பந்தமான பின்வருவனவற்றில் எது உண்மையானது?
Review Topicநவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் முதலாவதாக எதென்ஸ் நகரில் 1896 இல் நடைபெற்றன. இவ்வருடம் ஒலிம்பிக் விளையாட்டுகள் பீஜிங் நகரில் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுகள் சம்பந்தமாக பின்வருவனவற்றில் எது உண்மையானது?
Review Topicஅண்மையில் ஆசிய நாடொன்று அதனுடைய அரசரை வெளியேற்றி விட்டு ஒரு குடியரசாகியது. அது எந்த நாடு?
Review Topicபல தசாப்தங்களாக நோய்வாய்ப்பட்டதன் மூலம் நாட்டின் தலைமைப் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருக்கும் ஒருவர் பின்வருபவர்களில் யார்?
Review Topicஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு இவ்வருடம் நான்கு இடங்களுக்கு ஆறு ஆசியன் நாடுகள் போட்டியிட்டன. நாலு இடங்களையும் பெற்ற நாடுகள் அடங்கிய பட்டியல் பின்வருவனவற்றில் எது?
Review Topicஉலகிலே இயற்கையாகப் படைக்கப்பட்ட ஏழு அதிசயங்களுக்குப் பொருத்தமானதாக சர்வதேச நிறுவகத்தினால் இலங்கையிலிருந்து பின்வருவனவற்றில் எது கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது?
Review Topicரெஸ்ற் கிறிக்கற் வரலாற்றில் தனிநபர் திறமைக்காக தற்பொழுது சாதனையை வைத்திருக்கும் இலங்கை கிறிக்கற் வீரரொருவர்
Review Topicஉலகில் மிகவும் தடுக்கக்கூடிய இறப்பின் காரணமாக இருப்பது புகைத்தலேயாகும். 2008 ஆம் ஆண்டில் பிரசுரமாகிய WHO வின் அறிக்கையின்படி 20 ஆம் நூற்றாண்டில் புகையிலை 100 மில்லியன் ஆட்களைக் கொன்றொழித்தது. புகையிலைக் கம்பனிகளின் கடுமையான சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்தாவிடின் WHO வின் கணிப்பின்படி 21 ஆம் நூற்றாண்டில் புகையிலைத் தீங்கினால் கொல்லப்படும் ஆட்களின் எண்ணிக்கை
Review Topicதெற்காசிய பிராந்தியங்களின் ஒத்துழைப்பு ஒன்றியத்தில் (சார்க் SAARC) இறுதியாகச் சேர்ந்த நாடு எது?
Review Topic2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் கலாநிதி மஹ்மூத் அஹமட் நிஜாட் ((Mahmood Ahmad Nijad) இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் தற்போது பின்வரும் எந்நாட்டின் சனாதிபதி ஆவார்?
Review Topicஇலங்கையின் சுகாதாரம் மற்றும் போசாக்கு அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் இவ்வருடம் சுகாதார தாபனத்தில் (WHO) தெரிவு செய்யப்பட்டிருந்த பதவி யாது?
Review Topicபண்ணையாளர்கள் விலையுயர்ந்த வர்த்தக இரசாயன உரங்களையும் பீடைநாசினிகளையும் தவிர்த்து உரங்களுக்குப் பதிலாக எரு வகைகளின் பாவனையையும் பீடை நாசினிகளுக்குப் பதிலாக சுழற்சிமுறை பயிர்ச்செய்கையையும் மேற்கொண்டால் சிறு பண்ணையாளர்களுடைய ஒட்டு மொத்தமான செலவு குறைவடையும். எனவே பெரும் பண்ணையாளர்களும் சிறு
பண்ணையாளர்களுடைய அதே வழிமுறையைக் கையாள வேண்டும். அப்பொழுது சிறிய பண்ணையாளர்களை விட அதிக மொத்த சேமிப்பை அடைவார்கள். மேற்படி வாதம் கருதுவது யாதெனில்,
ஆட்கள் A,B,C சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுகளில் எது ஒரு பொழுதும் உண்மையற்றது?
Review Topicபறவைக் கூடு முன்பள்ளி வகுப்புகள் சீரான காலநிலை நாட்களில் மாத்திரம் நடாத்தப்படும். அத்துடன் சீரற்ற காலநிலை நாட்களில் நடாத்தப்படமாட்டா. மழை நாட்கள் அல்லது கடுங்காற்று வீசும் நாட்கள் மாத்திரம் சீரற்ற காலநிலை நாட்களாக கருதப்படுகின்றன. முன் பள்ளி அதிபரின் விவாகம் சென்ற ஜூலையின் கடைசி வியாழக்கிழமை நடைபெற்றது. அன்று முன்பள்ளி வகுப்புகள் நடைபெறவில்லை. தரப்பட்ட தகவல்களிலிருந்து இதற்கான காரணத்தை ஊகிக்கக் கூடியது யாதெனில்,
Review Topicக.பொ.த. உயர்தர பொது சாதாரண பரீட்சையில் 90 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்றதால் சிறிய கார் ஒன்று வாங்கித் தருவதாக ஒரு வசதி படைத்த தந்தை தனது மகனுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். மகன் அக்காரில் பல்கலைக்கழகம் செல்வதற்கு எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரால் 85 புள்ளிகளே எடுக்கக் கூடியதாக இருந்தது. தரப்பட்ட தகவல்களை மாத்திரம் பயன்படுத்தி பின்வரும் கூற்றுகளில் சரியில்லாததைத் தெரிக.
Review Topicஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு சோடி அடைப்புக் குறிகள் உண்டு. இவ் அடைப்புக் குறிகளுக்குள் இரண்டு எழுத்துக்களை உட்புகுத்துதல் மூலம் இரண்டு சொற்கள் உருவாகின்றன. உட்புகுத்தப்பட்ட எழுத்துக்கள் ஒரு சொல்லின் முடிவாகவும் அதே வேளை அடுத்த சொல்லின் ஆரம்பமாகவும் அமைகிறது. இவ் எழுத்துக்கள் உள்ள இரண்டு எழுத்துக்களை தெரிவு செய்க.
மண்கு (- -) யரங்கு மாத் (- -) ச்சோலை வெண் (- -) க்கதம்பம் முத் (- -) க்கதை

மின் (- -) யியல் தீப் (- -) முறை ஐம் (- -) கருவி எலி (- -) நுட்பம்
Review Topicகீழே தரப்பட்ட தீர்ப்பு சம்பந்தமாக பின்வரும் கூற்றுக்களில் எக்கூற்று தீர்ப்பைத் திறமாக வலுப்படுத்துகிறது.
தீர்ப்பு : நகரங்களில் லொத்தர் சீட்டுக்களை விற்கும் நிலையங்களைத் தடைசெய்வது அவசியமானது.