01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
2007 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் புதிதாக இரு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உறுப்பு நாடுகளாக அனுமதிக்கப்பட்டன. பின்வரும் எவ்விடையில் அவ்விரு நாடுகளும் இடம் பெறுகின்றன?
Review Topicஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைதல் தொடர்பாக 2007 மார்ச் மாதம் பேர்ளினில் ஒரு விழா நடைபெற்றது. அந்த ஒன்றியத்தின் ஆறு தொடக்க உறுப்பு நாடுகளும் இடம் பெறும் விடை யாது?
Review Topicதென்கிழக்காசிய நாடு ஒன்றின் சனநாயக முறையாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கம் 2006 செப்ரெம்பர் மாதம் இராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அந்நாடு யாது?
Review Topic2006 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் நடைபெற்ற உலக உதைப்பந்தாட்டக் கிண்ணப் போட்டியில் பின்வரும் எந்நாடு வெற்றியீட்டியது?
Review Topic2007 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறித்த ஐரோப்பிய நாட்டில் சனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அந்நாடு யாது?
Review Topic2006 ஆம் ஆண்டில் கெங்கிஸ் கானின் 800 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழா நடைபெற்ற நாடு யாது?
Review Topic2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அணுகுண்டு சோதனையை நடத்திய ஒரு நாடு அந்நாட்டினால் செய்யப்பட்ட ஆயுதங்களுடன் தொடர்புபட்ட பொருள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகக் கடுங் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. அந் நாடு யாது?
Review Topic2007 ஆம் ஆண்டு மார்ச், ஏப்பிரல் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிறிக்கற் போட்டிகளின் போது அப்போட்டிகளில் பங்குபற்றிய ஒரு நாட்டின் குழுவின் பயிற்றுவிப்பாளர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நாடு யாது?
Review Topic2007 ஆம் ஆண்டு மார்ச், ஏப்பிரல் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிறிக்கற் போட்டிகளின் போது பின்வரும் எந்த நான்கு நாடுகள் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகின?
Review Topic2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நடைபெற்ற நடுத்தவணைத் தேர்தல்கள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்றுகள் உண்மையானது?
A: செனற் சபையில் குடியரசுக் கட்சியின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
B: பிரதிநிதிகள் சபையில் சனநாயகக் கட்சியின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
C: காங்கிரஸின் இரு சபைகளிலும் சனநாயகக் கட்சி பெரும்பான்மைகளைப் பெற்றுள்ளது.
D: குடியரசுக் கட்சி செனற் சபையில் அதன் பெரும்பான்மையை இழந்திருக்கும் அதேவேளை பிரதிநிதிகள் சபையில் அதன் அதிகாரத்தை பாதுகாக்கத்தக்கதாக உள்ளது.
E: குடியரசுக் கட்சி செனற் சபையிலும் பிரதிநிதிகள் சபையிலும் அதிகாரத்தை இழந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் சனத்தொகை மிக்க மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் சட்ட சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. மேற்குறித்த நிகழ்ச்சிகள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்றுகள் உண்மையானவை?
A: காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின.
B: பகுஜன் சமாஜக் கட்சி வெற்றியீட்டியது.
C: செல்வி மாயாவதி ஒரு தனிக்கட்சி அரசாங்கத்தின் முதல் மந்திரியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
D: சமாஜவாதிக் கட்சியின் முலாயம் சிங் யாதவ் முதல் மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.
E: காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி தேர்தல் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
அண்மையில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் இலங்கையின் சனாதிபதி பின்வரும் எந்த யோசனையைத் தெரிவித்தார்.
Review Topicஇலங்கைக்கு அளப்பரிய சேவையை ஆற்றிய பேராசிரியர் வீ.கே. சமரநாயக்கா 2007 யூன் மாதம் காலமானார். அவர் ஈடுபாடு கொண்டிருந்த துறை,
Review Topic2012 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நகரம் எது?
Review Topicமீன்கள் உண்பதன் மூலம் இதய நோய்களின் ஆபத்தை அதிகளவில் குறைக்கலாமென ஒரு குறித்த ஆய்வுக்குழு நிறுவியுள்ளது. இப்பாதுகாப்பை ஏற்படுத்துவதில் உதவும் பிரதான காரணி மீனெண்ணெய்யில் இருக்கும் இரசாயனப் பொருளாகிய ஒமேகா -3- கொழுப்பமிலங்களென இனங் காணப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஒமேகா -3- கொழுப்பமிலங்களைப் போதிய அளவில் மேலதிக உணவுக் குறைநிரப்பியாகக் குளிசைகளின் வடிவத்தில் எடுத்தால், அவர்களை இதய நோய்கள்
தாக்கும் ஆபத்துக் குறையும். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த முடிவு மிகப் பலமற்றதாக இருக்கும்?
பெரும்பாலான வீதியைப் பழுது பார்ப்பதற்கு மதிப்பிட்டதிலும் பார்க்கக் கூடுதலான பணமும், நேரமும் செலவிடப்படுகின்றன. எனினும், சென்ற ஆண்டின்போது இரவில் வீதிகளைப் பழுதுபார்த்தமையால் ஒதுக்கப்பட்ட அளவிலும் பார்க்கக் கூடுதலான பணமோ, நேரமோ தேவைப்படவில்லை. இதன் விளைவாக இரவில் வீதிகளைப் பழுதுபார்க்கும்போது
பணமும் நேரமும் மீதப்படுத்தப்படும். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த முடிவு மிகவும் உறுதிப்படுத்தப்படும்?
ஒரு குறித்த நாட்டில் ஒரு குறித்த தொழிலில் ஈடுபடுவதற்காகக் கடந்த இருபது ஆண்டுகளில் சான்றிதழ்களைப் பெற்றுள்ளவர்களில் பதினொரு வீதமானோர் பெண்களாவர். இக்காலத்தின்போது சான்றிதழ்களைப் பெற்ற அனைவருக்கும் முழு நேர வேலைகள் கிடைத்தன. எவ்வாறாயினும் தற்பொழுது இத்தொழிலில் முழுநேர பதவிகளில் உள்ளவர்களில் ஐந்து
வீதமானோர் மாத்திரம் பெண்களாவர். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருப்பின், மேற்குறித்த சதவீதப் பெறுமானங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை விளக்குவதில் வெற்றியீட்டும்?
முடிபு : ஜெகன் நாதனிலும் பார்க்க நிறை கூடியவன்.
I. பார்த்திபன் ஜெகனிலும் பார்க்க நிறை கூடியவன்.
II. நாதன் சஞ்சீவியிலும் பார்க்க நிறை கூடியவன்.
III. சஞ்சீவி உமாபதியிலும் பார்க்க நிறை கூடியவன்.
முடிபு : இவ்வகுப்பின் மாணவர்களில் 40% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
I. இவ்வகுப்பின் மாணவர்களில் 25% ஆனோர் தனியார் வகுப்புகளிற்குச் செல்வதில்லை.
II. இவ்வகுப்பின மாணவர்களில் 15% ஆனோர் கணிதம் உடபட்ட ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்காகத் தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
III. இவ்வகுப்பின மாணவர்களில் 25% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புக்கு மாத்திரம் செல்கின்றனர்.
முடிபு : நீர் உமது காணிப் பிரச்சினை தொடர்பாக ஒரு சிறந்த வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
I. நீர் இதுவரைக்கும் உமது காணி வழக்கிற்காக ஒரு சிறந்த வழக்கறிஞரைச் சந்திக்கவில்லை.
II. காணி வழக்குகளுக்காகப் பல சிறந்த வழக்கறிஞர்கள் உள்ளனர்.
III. நல்ல வழக்கறிஞர் உமது காணிப் பிரச்சினையில் கட்டாயம் உமக்கு உதவுவார்.