Please Login to view full dashboard.

G.C.E A/L 2005

Author : Admin

60  
Topic updated on 02/14/2019 09:26am

01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42
43
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51Please Login to view the Question
52Please Login to view the Question
53Please Login to view the Question
54Please Login to view the Question
55Please Login to view the Question
56Please Login to view the Question
57Please Login to view the Question
58
59
60

RATE CONTENT 0, 0
QBANK (60 QUESTIONS)
Question: of 19

2004 டிசம்பர் ஆறாம் திகதி சுனாமிப் பேரலைகள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் பல நாடுகளைத் தாக்கி உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தின. இச்சுனாமியை ஏற்படுத்திய கடற்கீழ்ப் புவி நடுக்கத்தின் மேன்மையம் அமைந்திருந்த இடம் யாது?

Review Topic
QID: 22279
Hide Comments(0)

Leave a Reply

2004 டிசம்பர் ஆறாம் திகதி சுனாமிப் பேரலைகள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் பல நாடுகளைத் தாக்கி உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தின. இச்சுனாமியை ஏற்படுத்திய கடற்கீழ்ப் புவி நடுக்கத்தின் மேன்மையம் அமைந்திருந்த இடம் யாது?

Review Topic
QID: 22279

ஈராக்கில் இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைப் பின்வருவனவற்றில் எது குறைந்த பட்சம் பாதிக்கலாம்?

Review Topic
QID: 22280

அண்மையில் கிழக்கு ஆபிரிக்க நாடு ஒன்றில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் சர்வதேச ரீதியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்தது. இந்நாடு யாது?

Review Topic
QID: 22281

1955 ஏப்ரல் மாதம் பாண்டூங்கில் நடைபெற்ற நாடுகளின் அணிசேரா இயக்கத்திற்கு வழி வகுத்ததுமான ஆபிரிக்க-ஆசிய உச்சி மாநாட்டின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ளது. பின்வரும் அரசியல் பிரமுகர்களில் எவர் பாடிண்டூங் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்?

Review Topic
QID: 22282

பின்வரும் நாடுகளில் எதில் இவ்வாண்டின் முற்பகுதியில் அரசர் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றார்?

Review Topic
QID: 22283

2005 மே 5 ஆம் திகதி நடைபெற்ற பிரித்தானிய பொதுத் தேர்தலின் முடிவுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?

Review Topic
QID: 22284

கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு நாட்டில் ஐ.நா. அமைதி காக்கும் செயற்பாடுகளில் உதவும் பொருட்டு அண்மையில் இலங்கைப் படையணி ஒன்று அனுப்பப்பட்டது. இந்நாடு யாது?

Review Topic
QID: 22286

உலகை மாற்றியமைத்த ஒரு கொள்கை எடுத்துரைக்கப்பட்ட நூற்றாண்டும் அதனை எடுத்துரைத்தவரின் ஐம்பதாவது சிரார்த்த தினமும் 2005 ஆம் ஆண்டில் நிகழவுள்ளன. மேற்குறித்த விவரணத்துடன் பின்வருவனவற்றில் எது பொருந்தும்?

Review Topic
QID: 22287

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் குறிக்கோளாகப் பின்வருவனவற்றில் எது அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது?

Review Topic
QID: 22288

பின்வரும் நாடுகளில் எது 2006 ஆம் ஆண்டு உதைப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிக்கு அனுசரணையளிக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளது?

Review Topic
QID: 22289

பிரசித்தி பெற்ற பின்வருவோரில் எவருக்கு 2004 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?

Review Topic
QID: 22290

இலங்கையின் பொருளாதார நிலைமை பற்றி பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(A) ஆள்வீத வருமானம் அமெரிக்க டொலர் 1000 ஐ விஞ்சியுள்ளது.
(B) சுனாமிக்குப் பிந்திய காலத்தின் போது அமெரிக்க டொலருக்கெதிரே இலங்கை ரூபாய் மதிப்பில் உயர்ந்துள்ளது.
(C) உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பினால் இலங்கைப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை.
(D) கடந்த ஆண்டின் போது இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
(E) சுனாமிக்குப் பிந்திய காலத்திலிருந்து உல்லாசப் பயணத் தொழிலிருந்து வருமானம் குறைந்துள்ளது.

Review Topic
QID: 22291

பின்வரும் கூற்றுகளில் எவை இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையில் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்?
(A) யசீர் அரபாத் இறந்தமை
(B) காசாப் பகுதியிலிருந்து இஸ்ரேலிய குடியிருப்புகளை திரும்பப் பெற உத்தேசித்திருத்தல்
(C) முன்னால் இஸ்ரேலிய ஜனாதிபதி எசர் வைஸ்மன் இறந்தமை
(D) ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிய அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துகின்றமை
(E) ஐரோப்பிய ஒன்றியம் சமாதான முயற்சிகளை ஆரம்பித்துள்ளமை

Review Topic
QID: 22292

அண்மையில் அரசியல் தலைவர்களின் அறிக்கைகளைக் கொண்டு மதிப்பிடுகையில் பின்வருவனவற்றில் எது குறைந்த அளவில் முரண்பாடாக இருத்தல் கூடும்?

Review Topic
QID: 22293

அரசியல்வாதிகள் பொதுவாக நேர்மையற்றவர்களாக இருக்கும் அதேவேளை ஆசிரியர்கள் பொதுவாக நேர்மையானவர்களெனக் கூறப்படுகின்றது. வழக்கறிஞர் ஒருவர் நேர்மையானவராகவும் நேர்மையற்றவராகவும் இருப்பதில் சம இயல்தகவு உண்டு. A, B, C ஆகியோர் முறையே அரசியல்வாதி, ஆசிரியர், வழக்கறிஞர் ஆவர்.

பின்வருவனவற்றில் எது பெரும்பாலும் சாத்தியமான கூற்றாகும்?

Review Topic
QID: 22348

எமது தொழிலின் இதயமும் ஆன்மாவும் நம்பகத்தன்மையாகும். நாம் பொதுமக்களுக்குச் சமூக ரீதியிலும் வாண்மைத் தொழில் ரீதியிலும் பொறுப்பான முகவராக இருப்பதன் மூலம் மாத்திரம் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் அதனுடன் கூடிய அதிகாரத்தையும் பெறுகிறோம். சில வழிகளில் பத்திரிகையாளர்களாகிய நாம் வங்கியில் தொழில் புரிபவர் பணம் தொடர்பாகக் கொண்டிருக்கும் அதே மனப்பாங்கை செய்திகள் தொடர்பாகக் கொண்டிருக்கிறோம். பணம் எமதன்று. நாம் அதை வேறு மக்களின் சார்பாகக் கையாளுகின்றோம். ஆகையால் அதனை எமது சொந்தத் தேவைக்கு மாற்ற முடியாது. நாம் அவ்வாறு செய்தால், அது கையாடலாகும். பின்வரும் விமர்சனங்களில் எது பத்திரிகையாளர்களுக்கும் வங்கித் தொழில் புரிபவர்களுக்குமிடையே உள்ள ஒப்பீட்டை மிகவும் வலுவிழக்கச் செய்கின்றது?

 

Review Topic
QID: 22349

ஒரு குறித்த நாளில் மழை பெய்தால், அடுத்த நாள் காற்று வீசும். ஒரு குறித்த நாள் காற்று வீசினால், அடுத்த இரு நாட்களிலும் மழை பெய்யும். ஒரு வாரத்திலே திங்கட்கிழமை மழை பெய்தது.

பின்வருவனவற்றில் எதனை மேற்கூறியவற்றிலிருந்து உய்த்தறியலாம்?

Review Topic
QID: 22379

ஒரு குறித்த நாளில் மழை பெய்தால், அடுத்த நாள் காற்று வீசும். ஒரு குறித்த நாள் காற்று வீசினால், அடுத்த இரு நாட்களிலும் மழை பெய்யும். ஒரு வாரத்திலே திங்கட்கிழமை மழை பெய்தது.

பின்வரும் கூற்றுகளில் எது திருத்தமானது?

Review Topic
QID: 22380

மாலினி நிமாலிலும் / பார்க்க உயரம் குறைந்தவர். ஆனால் ரவீந்திரனிலும் பார்க்க உயரம் கூடியவர். ரவீந்திரனிலும் பார்க்க சிறிமாலி உயரம் குறைந்தவர். ரவீந்திரனிலும் பார்க்கப் பீற்றர் உயரம் கூடியவர். பீற்றர் சிறிமாலியிலும் பார்க்க உயரம் கூடியவர். ஆனால் நிமாலிலும் பார்க்க உயரம் குறைந்தவர். மாலினியிலும் பார்க்க அஹமது உயரம் குறைந்தவர். மேற்கூறிய
கூற்றுகள் உண்மையாகவும் சிறிமாலியிலும் பார்க்க அஹமது உயரங் கூடியவரென ஒருவர் முடிபு செய்தும் இருப்பின்,
பின்வருவனவற்றில் எது உண்மையாக இருக்கும்?

Review Topic
QID: 22381
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank