01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15 இலிருந்து 25 ஆக உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதிக்கப்படவுள்ள மூன்று நாடுகளைப் பின்வருவனவற்றில் எது உள்ளடக்குகின்றது?
Review Topicபின்வரும் ஆபிரிக்க நாடுகளிலே எதில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Review Topic2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பின்வரும் எத்துறை தொடர்பாகப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன?
Review Topicபின்வருவோரில் எவருக்கு 2002 ஆம் ஆண்டிலே சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது?
Review Topicஅண்மையில் முடிவடைந்த கிறிக்கற்றுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளிலே தெரிந்தெடுக்கப்பட்ட ஆறு முதன்மை (Super Six) நாடுகளிடையே பின்வரும் எந்நான்கு நாடுகளும் இருந்தன?
Review Topicசார்க் பிராந்தியத்தில் நிலவுகின்ற உறுதிப்பாடின்மைக்குப் பின்வருவனவற்றில் எது காரணமாக அமைதல் கூடும்?
Review Topicஉலகில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு பெரிய கண்டுபிடிப்பின் 50 ஆம் ஆண்டு நிறைவும் ஒரு புதிது காண்டலின் (Invention) 100 ஆம் ஆண்டு நிறைவும் 2003 ஆம் ஆண்டு பூர்த்தியாகின்றன. பின்வருவனவற்றில் எது? மேற்குறித்த விவரணத்துடன் பொருந்துகின்றது?
Review Topicபின்வரும் அந்நிய நாணயங்களில் எதன் தனி அலகு தற்போது அதியுயர் இலங்கை ரூபாய் பெறுமானத்தை உடையது?
Review Topicஐக்கிய அமெரிக்க அரசுகள் – பிரித்தானியா தலைமை தாங்கும் ஈராக் படையெடுப்பின் முதல் வாரத்தின்போது இலங்கைப் பொருளாதாரத்தின் பின்வரும் துறைகளில் எது பாதிக்கப்பட்டது?
Review Topicஇலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்ட இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் பிரகடனப்படுத்தப்பட்ட பின்வருவனவற்றில் யாது?
Review Topicகுறித்த பேச்சாளர் ஒருவரினால் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளை அடிப்படையாய்க்
கொண்டவை.
‘‘எல்லாச் செயல்களுக்கும் விளைவுகள் உண்டு. இது இவ்வாறு இருப்பதனால், பாதுகாப்புக் கருதி நாம் ஒருபோதும் ஒன்றையும் செய்யாமல் இருத்தல் வேண்டும்.”
பின்வருவனவற்றில் எது பேச்சாளரினால் உட்கிடையாகக் கருதப்படுகின்றது?
Review Topicபேச்சாளரின் கூற்றுக்கு ஏற்ப விளைவுகள் பற்றிய பின்வரும் முடிபுகளில் எது ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்?
Review Topicஒவ்வொன்றிலும் மூன்று கூற்றுகளைக் கொண்ட ஐந்து சிறிய பந்திகள் உள்ளன. ஒரு பந்தியில்
உள்ள மூன்று கூற்றுகள் ஒரு தருக்க ரீதியான தொடர்புடைமையைக் காட்டுகின்றன. தருக்க ரீதியான தொடர்புடைமையைக் காட்டும் பந்தியைத் தேர்ந்தெடுக்க.
ஒவ்வொன்றிலும் மூன்று கூற்றுகளைக் கொண்ட ஐந்து சிறிய பந்திகள் உள்ளன. ஒரு பந்தியில்

கிராம மக்கள் அதே வருமான மட்டத்திலிருக்கும் நகர மக்களிலும் பார்க்கக் கூடிய கொள்வனவு வலுவை உடையவர்கள். ஏனெனில், நகர மக்களினால் உணவுக்கும் உறையுளுக்கும் பயன்படுத்தப்படும் வருமானத்தின் சதவீதம் கிராம மக்களினால் அதே நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் சதவீதத்திலும் உயர்ந்தது.
பின்வரும் அவதானிப்புகளில் எது மேற்குறித்த பந்தியினால் மிகச் சிறந்த முறையில் உறுதிப்படுத்தப்படுகின்றது?
Review Topicபுதிய இழைய வளர்ப்பையும் குளோனிங் நுட்ப முறைகளையும் பயன்படுத்தி ஒரு தாவரத்தின் பிறப்புரிமையியல் ரீதியில் சீரான பிரதிகளை மில்லியன் எண்ணிக்கையில் ஆக்கலாம். அத்தகைய முறைகளின் மூலமான தாவர இனப்பெருக்கம் சிக்கனமாக இருப்பின், புதிய நுட்ப முறை விவசாயிகளுக்கு மிகவும் உதவும்.
பின்வருவனவற்றில் எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த தருக்கத்தைப் பலமிழக்கச் செய்யும்?
மேற்கூறியவற்றிலிருந்து பின்வருவனவற்றை உய்த்தறியலாம்?
Review Topic
பின்வரும் கூற்றுகளில் சரியானது யாது?
Review Topicஉலகின் ஆண்டு உற்பத்தி உலக மக்கள் தொகைக்குப் போதிய போசணையை அளிக்கத் தேவையான குறைந்தபட்ச உணவு அளவைச் சிறிதளவில் விஞ்சுகின்றது. போதுமானதாக அமையாத உணவு உற்பத்தி எதிர்காலத்தில் கடும் உணவுத் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் என்னும் எதிர்கூறுகை பொறுத்தமற்றது. கடும் உணவுத் தட்டுப்பாடு எதுவும் உற்பத்திப் பிரச்சினையைக் காட்டிலும் பங்கீட்டுப் பிரச்சினையின் விளைவாகவே ஏற்படும்.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த பந்தியில் கருத்திற் கொள்ளப்படுகின்றது?
Review Topic2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15 இலிருந்து 25 ஆக உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதிக்கப்படவுள்ள மூன்று நாடுகளைப் பின்வருவனவற்றில் எது உள்ளடக்குகின்றது?